Difference between revisions 1137059 and 1137060 on tawiki14ஆம் நூற்றாண்டில் மதுரையில் மாலிகாபூர் அடித்த கொள்ளை தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாடம் கற்பித்த்து.
'''[[பிற்காலப் பாண்டி நாடு]]''' தத்தளித்துக்கொண்டிருந்த காலம்.
யார் அரசன் என்னும் போராட்டத்தில் இரண்டு பாண்டியர்.
டில்லி முகமதிய வேந்தனின் படைத்தலைவனை ஒருவர் தனக்குத் துணையாக மதுரைக்கு அழைத்துவந்தார்.
மாலிகாபூர் உதவினான்.
பின் அழைத்துவந்தவரையும் வீழ்த்தினான். *அப்போது அவன் மதுரையிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற பொருள்கள் :612 யானைகள் :20 ஆயிரம் குதிரைகள் :96 ஆயிரம் மணங்கு பொன், முத்து, அணிகலன்கள் *அப்போது நாட்டு நிலைமை :இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன. :வழிபாடு நின்றுபாயிற்று :வைதிக சமயமே அனேகமாக அழிந்தது போன்ற நிலைமை. *1363-ல் மாலிகாபூர் தென்னாட்டின்மீது படையெடுத்து வந்தான். *1378-ல் விசயநகர வேந்தர் தலைவன் குமார கம்பண்ணன் முகமதியரை முறியடித்தான். ==கருவிநூல்== *[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005 [[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikipedia.org/w/index.php?diff=prev&oldid=1137060.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.