Difference between revisions 1172016 and 1172033 on tawiki

தகுந்த ஆங்கில விக்கியின் கட்டுரையை இணைக்கவும்.  --[[பயனர்:Kurumban|குறும்பன்]] 15:51, 29 ஏப்ரல் 2010 (UTC)

[http://www.nidur.info/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/574-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-(3) மூலம்] --[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)]] ([[பயனர் பேச்சு:Karthi.dr|பேச்சு]]) 12:03, 9 சூன் 2012 (UTC)
:இதனை நீக்க வேண்டியதன் காரணங்களை விவாதித்து [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] நடத்தி நீக்குவதே நல்லது. இது விரைந்து நீக்க வேண்டிய வரைமுறைகளில் இல்லை என எண்ணுகிறேன். --[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 18:26, 24 சூலை 2012 (UTC)
:பதிப்புரிமை மீறல்கள் விரைந்து நீக்கல் வரைமுறைதானே. இது போல Hibayathullah எழுதிய  சில கட்டுரைகள் அந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. சில நீக்கவும் செய்யப்பட்டிருக்கின்றன.  அவரோ அல்லது வேறு யாராவதோ இக்கட்டுரையை குறுங்கட்டுரை ஆக்கலாம், அல்லது சொந்த நடைக்கு மாற்றாலம் என்றே நீக்கவில்லை--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 18:46, 24 சூலை 2012 (UTC)