Difference between revisions 1176854 and 1233113 on tawiki

தனித்துவமான வட்டார வழக்கு
தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கு தஞ்சாவூர்த் தமிழ் எனப்படுகிறது

:தஞ்சையில் நான் கேட்டறிந்த சொற்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
:பொது வழக்கு           கொச்சை வழக்கு
:முறை                     வாட்டி
அது(கூட)த் தெரியாதா?     அது(கொட)த் தெரியாதா      
:நருவூசு                    முழுவதும்
:லவி                       கொஞ்சம்

மேற்கூறிய சொற்கள் தமிழ்ச் சொற்களின் பேச்சு வழக்கா அல்லது பிற மொழிச் சொற்களா எனத் தெரியாது. மேலும், நான் மட்டுமே கேட்டறிந்தவற்றை குறிப்பிட்டுள்ளேன். நீங்களும் இச்சொற்களை அறிந்திருந்தால், கட்டுரையில் சேர்க்கலாம்.
பயன்பாட்டில்லுள்ள தூய தமிழ்ச் சொற்கள்
ஏனம் (பாத்திரம்) (கிரேக்கத்திலும் இதுவே!)
களவாணி திரைப்படத்தில் கேட்டறிந்த சொற்களையும் இங்கே சேர்ப்போம்.
--[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 0815:397, 29 சூலை13 அக்டோபர் 2012 (UTC)