Difference between revisions 1334073 and 1336562 on tawiki

'''ஃபிராங்க் ஹாடோ ''' '' Frank Hadow '', பிறப்பு: [[சனவரி 24]], [[1855]], இறப்பு: [[சூன் 29]] [[ 1946]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1873-1874 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.

== வெளி இணைப்புகள் ==
[http://www.cricketarchive.com/Archive/Players/29/29861/29861.html ஃபிராங்க் ஹாடோ] கிரிக்கட் ஆக்கைவ் - விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[நவம்பர் 23]], [[2011]].

{{துடுப்பாட்டக்காரர்கள்-குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1855 பிறப்புகள்]]
[[பகுப்பு:1946 இறப்புகள்]]
[[பகுப்பு:மிடில்செக்ஸ் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]

[[cs:Frank Hadow]]
[[da:Frank Hadow]]
[[de:Frank Hadow]]
[[en:Frank Hadow]]
[[es:Frank Hadlow]]
[[fi:Frank Hadow]]
[[fr:Frank Hadow]]
[[ja:フランク・ハドー]]
[[pl:Frank Hadow]]
[[pt:Frank Hadow]]
[[ru:Хедоу, Фрэнк]]
[[sv:Frank Hadow]]
[[uk:Френк ХГедоу]]