Difference between revisions 1342495 and 1371840 on tawikiஇரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தாவரமானது உயிர் வாழுமாயின் அத்தாவரம் '''பல்லாண்டுத் தாவரம்''' எனப்படுகிறது. உதாரணமாக [[மரம்|மரங்கள்]] பல்லாண்டுத் [[தாவரம்|தாவரங்கள்]] ஆகும். இவற்றில் ஒரு வகை தங்கள் வாழ்நாளில் ஒரு பூத்துக் காய்த்து மடிகின்றன. மற்றொரு வகை ஒவ்வொரு பருவத்திலும் பூத்துக் காய்க்கின்றன.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஆண்டுத் தாவரம்]]
* [[ஈராண்டுத் தாவரம்]]
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:தாவர வகைகள்]]
[[he:בוטניקה - מונחים#צורות חיים של צמחים]]⏎
[[nn:Staude]]
This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|