Difference between revisions 1351972 and 2056640 on tawiki

{{unreferenced}}
இயற்பு அறிவியல்களில், '''நிலை''' என்பது ஒரு [[வேதித் தொகுதி]]யில் உள்ள ஒரு பொருளின் [[இயற்பியல் இயல்பு]]கள் சீராக இருக்கும் ஒரு கட்டம் ஆகும். [[அடர்த்தி]], முறிவுச் சுட்டெண், வேதியியல் அமைப்பு போன்றன இவ்வாறான இயல்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

[[பகுப்பு:இயற்பியல்]]