Difference between revisions 1352366 and 1403406 on tawiki

[[படிமம்:Uars ozone waves.jpg|350px|thumb|ஓசோன் படலத் தேய்வு]]
'''ஓசோன் படை தேய்வின் விளைவுகள்''' என்பது [[புவி]]யின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய [[ஓசோன் படலம்|ஓசோன் படையின்]] [[ஓசோன் படலத்தின் தேய்வு|தேய்வினால்]] புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் பிரச்சினைகளையும் குறிக்கும்.

== ஓசோன் படை ==
{{main|ஓசோன் படலம்}}

(contracted; show full). எனவே பாரிய கைத்தொழில் நிறுவனங்கள் புதிய ஓசோன் - நட்பான தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கு தேவையான வளங்களை பெற்றுள்ளன பெற்றவருகின்றன. ஆனால் சிறிய கைத்தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான அறிவினை வேண்டி நிற்கின்றன. ஆனது ODS வாயுவின் குறிப்பிடத்தக்க உற்பத்தி மற்றும் நுகர்வினை குறைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. தேசிய ரீதியாக மீள் சுழற்சி மற்றும் மீள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் ODS இன் உற்பத்தியினை குறைக்க கூடியதாக உள்ளது.

== இரட்டை அனுகூலங்கள் ==

மொன
றியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கொள்கைகளின் அமுலாக்கங்களானது ODS வளிமண்டலத்திற்கு ஏற்படுத்தும் கேடுகளை குறைப்பதுடன் குறிப்பிடத்தக்களவில் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. மொன்றியல் சாசனம் காலநிலை மீதான தாக்கங்களை குறைப்பதற்கு புதிய உபாய முறைகளை அபிவிருத்தி செய்ய ஊக்குவிக்கின்றது. மற்றும் [[பைங்குடில் வாயு]]க்களின் (GHG, ''Green House Gases'') உற்பத்தியை குறைக்கவும் உதவுகின்றது. பல ஓசோன் தேய்வுப் பொருட்களை GH வாயுக்கள் கொண்டுள்ளன. மொன்றியல் பிரகடனமானது (contracted; show full)* [http://esl.jrc.it/envind/pf_intro/pf_int06.htm Ozone Layer Depletion ]
* [http://www.google.lk/search?hl=en&q=Ozone+Layer+deplition&btnG=Google+Search&meta= Introduction :Ozone Layer Deplition]

[[பகுப்பு:சூழல் மாசடைதல்]]
[[பகுப்பு:சுற்றுச்சூழலியல்]]
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:புவியியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]