Difference between revisions 1357066 and 1503750 on tawiki

[[படிமம்:Matera city.jpg|thumbnail|மாதேரா]]
'''மாதேரா''' ([[இத்தாலியம்]]: ''Città di Matera'') என்பது இத்தாலியின் [[பசிளிகாதா]] பகுதியிலுள்ள மாதேரா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இதன் மக்கட்தொகை 60,310 ஆகும். இதன் பரப்பளவு 387.4 சதுர கி.மீ. ஆகும்.

[[பகுப்பு:இத்தாலிய நகரங்கள்]]