Difference between revisions 1369407 and 2266369 on tawiki{{சான்றில்லை}}⏎
'''ஃபேஸ்புக் புரட்சி''' என்பது பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றைக் குறிக்கலாம்.
*[[2009–2010 ஈரானியத் தேர்தல் புரட்சி]], 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏமாற்றி வெற்றி பெற்ற ஈரானியக் குடியரசுத் தலைவர் மஹ்மௌத் அஹ்மதினெஜாத்துக்கு எதிராக நடைபெற்ற புரட்சி
*[[2011 எகிப்தியப் புரட்சி]], குடியரசுத்தலைவர் ஓஸ்னி முபாரக்கை வீழ்த்திய புரட்சி
*[[2010-2011 துனீசியப் புரட்சி|2011 துனீசியப் புரட்சி]], சைன் எல் அபிதைன் பென் அலியினை வீழ்த்திய புரட்சி
*[[காஷ்மீரில் ஊடகத் தடைகளும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடும்]], 2010இன் "குருதிக் கோடை"-க்கு ("Bloody Summer") எதிரான கண்டனப் புரட்சி
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|