Difference between revisions 1422041 and 1538852 on tawiki

கணிதத்தில் '''மாறிலி''' என்பது நிலையான மாறாத பெறுமானத்தை குறிக்க பயன்படுகிறது. இது [[மாறி]] எனும்  குறிக்கு எதிரான கருத்தை கொண்டது.

உதாரணம்:
::<math>a x^2 + b x + c,\ </math>
இங்கு ''a'',''b'',''c'' என்பன மாறிலிகள். ''x'' மாறி: அதாவது ''x'' வெவ்வேறு பெறுமானங்கள் எடுக்கலாம், ஆனால் ''a'',''b'',''c'' என்பன நிலையான எண் பெறுமானம் கொண்டவை. இந்த உதாரணத்தில் மாறிலிகள் [[பல்லுறுப்பி]]யின் குணகங்களாக அமைகின்றன. இவற்றில் ''c'' ஆனது ''x''<sup>0</sup> இன் குணகமாகும். 

[[பகுப்பு:சார்புக்களும் கோப்புக்களும#REDIRECT [[கணிதத்தின் மாறிலிகள்]]