Difference between revisions 1522473 and 2128929 on tawiki

{{சோழர் வரலாறு}}

'''குந்தவை''' சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் [[இராஜராஜ சோழன்|இராஜராஜனின்]] தமைக்கையும், [[ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலனின்]] தங்கையும்,  [[சுந்தர சோழன்|சுந்தர சோழரின்]] மகளுமாவாள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் [[வாணர்]] குலத்து குறுநில மன்னனுமான [[வந்தியத்தேவன்|வல்லவரையன் வந்தியத்தேவனை]] மணமுடித்தவள். [[இராஜராஜ சோழன்|இராஜராஜனின்]] ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் [[இராஜராஜ சோழன்(contracted; show full)

==புதினங்கள்==

கல்கி எழுதிய [[பொன்னியின் செல்வன்]] வரலாற்றுப் புதினத்தில் [[ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலனின்]] தங்கையும் [[இராஜராஜ சோழன்|அருள் மொழி வர்மனின்]] தமக்கையுமான 
[[குந்தவை (கதைமாந்தர்)|'''குந்தவை''']] மிக முக்கியமான பாத்திரமாக இருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இவர் கதையின் நாயகனான [[வந்தியத்தேவன்|வந்தியதேவனின்]] காதலியாக படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார்.

==தொடர்புடையோர்==

*[[வந்தியத்தேவன்|வல்லவரையர் வந்தியத்தேவன்]]
*[[இராஜராஜ சோழன்]]
*[[ஆதித்த கரிகாலன்]]
*[[சுந்தர சோழன்]]
*[[சோழர்]]

{{சோழர்}}

[[பகுப்பு:சோழ அரசிகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண்கள்]]