Revision 1181950 of "நரம்புத்தளர்ச்சி" on tawiki{{update}}{{துப்புரவு}}
[[File:Hysteria.jpg|thumb|right|450px|நரம்புத்தளர்ச்சி நோய்யால் பாதிக்கபட்ட பெண்.]]
சாதாரண [[மனிதர்|மனித]] [[வாழ்க்கை|வாழ்க்கையில்]] பல்வேறு வகையான அனுபவங்களையும், அவை சார்ந்த [[உடல்]] இயக்கங்களையும் நேரடியாக கண்ட நாம், ஒரு வித்தியாசமான [[உடல்]] மற்றும் செயல் இயக்கங்களை பொதுவாக '''நரம்புத்தளர்ச்சி''' (ஹிஸ்டீரியா) நோயாளிகளிடம் காண முடியும். [[அறிவியல்]] ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளி வாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாக தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.
இளம் [[வயது]] போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால், தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
சிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், [[வீடு]] களில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தார் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ் மனதை பாதித்துவிடுவதும் இந்நோய்க்கான காரணமாகும்.
கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னையுமறியாமல் குழப்பமடைவதாலும் பல்வேறு பரபரப்புகளும் - படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும் - அசதியுடனும் காணப்படுவர், சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும்.
[[திருமணம்|திருமணமான]] புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் இத்தகைய நோய்கள் தோன்றுகின்றன.
==நோயின் அறிகுறிகள்==
*1. உடலியக்க மாற்றங்கள் (Conversion Hysteria)
*2. வலிப்புகள் (Convulsion)
*3. நினைவு மாற்றங்கள் (Dissociative changes)
*4. இரட்டை வாழ்க்கை (Dual personality)
*5. பன்முக வாழ்க்கை (Multiple personality)
[[பகுப்பு:நரம்புத்தொகுதி நோய்கள்]]
[[ar:هستيريا]]
[[arz:هيستيريا]]
[[be:Істэрыя]]
[[bg:Хистерия]]
[[bn:হিস্টেরিয়া]]
[[bs:Histerija]]
[[cs:Hysterie]]
[[de:Hysterie]]
[[dv:ހިސްޓީރިޔާ]]
[[el:Υστερία]]
[[en:Hysteria]]
[[eo:Histerio]]
[[es:Histeria]]
[[fa:هیستری]]
[[fi:Hysteria]]
[[fr:Hystérie]]
[[hi:हिस्टीरिया]]
[[hr:Histerija]]
[[io:Histerio]]
[[is:Sefasýki]]
[[it:Isteria]]
[[ja:ヒステリー]]
[[ku:Hîsterî]]
[[ms:Histeria]]
[[nl:Hysterie]]
[[no:Hysteri]]
[[pl:Histeria]]
[[pt:Histeria]]
[[ro:Isterie]]
[[ru:Истерия]]
[[simple:Hysteria]]
[[sk:Hystéria]]
[[sr:Хистерија]]
[[sv:Hysteri]]
[[tl:Histerya]]
[[tr:Histeri]]
[[uk:Сказ матки]]
[[vi:Hysteria]]
[[zh:歇斯底里]]All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikipedia.org/w/index.php?oldid=1181950.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|