Revision 1265411 of "அடிதட" on tawiki

'''அடிதட''' என்பது ஆயுதங்கள் இல்லாமல் சண்டை செய்யும் ஒரு தற்காப்புக் கலையாகும்.  இது தென் கேரளா, கன்னியாகுமாரி, தமிழீழம் ஆகிய பகுதிகளில் பயிலப்படுகிறது.  அடிதட என்ற சொல் அடித்தல் தடுத்தல் என்பதன் சுருக்கமாகும்.

[[பகுப்பு:தமிழர் தற்காப்புக் கலைகள்]]

[[en:Adithada]]
[[hi:अटितट]]
[[pt:Adithada]]