Revision 1296050 of "பேச்சு:தஞ்சாவூர்த் தமிழ்" on tawiki

இப்பேச்சுப் பக்கத்தில் தகுந்த தகவல்கள் ஆதாரங்களுடன் கிடைத்தவுடன் கட்டுரையைத் தொடங்குவேன்.
தனித்துவமான வட்டார வழக்கு
தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கு தஞ்சாவூர்த் தமிழ் என்றும் திருச்சிராப்பள்ளித் தமிழ் என்றும் அழைக்கப்படுகிறது

:தஞ்சையில் நான் கேட்டறிந்த சொற்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
{| class="wikitable" border="1"
|-
! பொது வழக்கு
! கொச்சை வழக்கு
|-
| முறை
| வாட்டி
|-
| நருவூசு
| முழுவதும்
|-
| லவி
| கொஞ்சம்
|-
|கொஞ்சூண்டு/கொஞ்சோண்டு
|மிகக் குறைந்த
|}
மேற்கூறிய சொற்கள் தமிழ்ச் சொற்களின் பேச்சு வழக்கா அல்லது பிற மொழிச் சொற்களா எனத் தெரியாது. மேலும், நான் மட்டுமே கேட்டறிந்தவற்றை குறிப்பிட்டுள்ளேன். நீங்களும் இச்சொற்களை அறிந்திருந்தால், கட்டுரையில் சேர்க்கலாம்.
பயன்பாட்டிலுள்ள தூய தமிழ்ச் சொற்கள்
ஏனம் (பாத்திரம்) (கிரேக்கத்திலும் இதுவே!)
பண்டை முற்காலம்

என் ஊரில் பல பண்டைக் காலச் சொற்கள் அப்படியே பயன்பாட்டிலுள்ளது வியப்பளிக்கிறது. 

-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 16:13, 8 சனவரி 2013 (UTC)