Revision 1341582 of "அந்துருண்டை" on tawiki

'''அந்துருண்டை (Mothball)''' என்பது [[பூச்சி|பூச்சிகளிடமிருந்தும்]] [[பூஞ்சை|பூஞ்சைகளிடமிருந்தும்]] உடுப்புகளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் [[பூச்சிக்கொல்லி|பூச்சிக்கொல்லியும்]] [[வாசனை]]த் திரவியமும் ஆகும். வழக்கமாக சிறிய வெண்ணிற உருண்டைகளாக விற்கப்படும் இவை, [[நாப்தலீன்]] அல்லது [[பாராடைகுளோரோ பென்சீன்|பாராடைகுளோரோ பென்சீனால்]] ஆனவை.

{{chemistry-stub}}

[[பகுப்பு:பூச்சிக்கொல்லிகள்]]