Revision 1342157 of "விகிதவியல்" on tawiki

[[வினைபடுபொருள்|வினைபடுபொருளுக்கும்]] [[விளைபொருள்|விளைபொருளுக்கும்]] இருக்கும் [[அளவறி]] விகித பகுப்பாய்வு '''விகிதவியல் (Stoichiometry)''' ஆகும்.  விகிதவியல் [[அறுதி விகிதசம விதி]], [[மடங்கு விகிதசம விதி]] ஆகிவற்றை அடிப்படையாக கொண்டது.  


== அறிவியல் சொற்கள் ==

: [[வினைபடுபொருள்]] - Reactants
: [[விளைபொருள்]] - Products

{{Chemistry-stub}}

[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:விகிதவியல்]]

[[zh:非整比化合物]]