Revision 1346405 of "மேசை" on tawiki

[[படிமம்:Aalto table and chairs1.JPG|thumb|right|மேசையும் கதிரைகளும்]]

'''மேசை''' (Table) தட்டையான மேற்பரப்புடைய ஒரு தளபாடமாகும். பொதுவாக நான்கு கால்களைக் கொண்டிருக்கும். பொதுவாக மேசைகள் [[கதிரை]]களுடன் இணைந்தே பயன்படும். கதிரையில் இருக்கும் நிலைக்குப் பொருத்தமான உயரமானதாகவே பொதுவாக மேசை செய்யப்படும். மேசைகள் பல வடிவங்களிலும் காணப்படுகின்றன. நீள்சதுரம், வட்டம், நீள்வட்டம் ஆகியன பொதுவாகப் பயன்படும் வடிவங்கள். மேசைகளை முதன்முதலிற் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் எனப்படுகிறது.

[[பகுப்பு:தளபாடங்கள்]]