Revision 1346870 of "லினக்ஸ் கருனி" on tawiki

{{mergeto|லினக்சு கரு}}

'''லினக்ஸ் கருனி (Linux Kernel)''' என்பது, கணினி ஒன்று இயங்கத்தேவையான மிக அடிப்படை மென்பொருளான [[கருனி]] களில் புகழ்பெற்ற ஒன்றாகும். 

லினக்ஸ் கருனியானது திறந்த ஆணைமூலமாக கிடைக்கிறது. [[க்னூ/லினக்ஸ்]] [[இயக்குதளம்|இயக்குதளமானது]] லினக்ஸ் கருனியைக் கொண்டிருக்கிறது.

[[பகுப்பு:லினக்சு]]

[[ml:ലിനക്സ് കെര്‍ണല്‍]]