Difference between revisions 29714 and 29715 on tawikinews

{{அறிவியல்}}
{{date|april 18, 2013}}

<blockquote>''அஅநெஅ (அஃகற்ற அரபீறை நெற்றை அமிலம்) சார்ந்த மாற்றிகள் நோய்களின் சிகிச்சை மற்றும் அறுதியிடலில் பயன்படுத்தலாம்.''</blockquote>

ஸ்டார் ட்ரெக்கிற்கானப் (Star Trek) பழைய மூவடத்தைச் சேமிக்க. ஒரு நாள், அஅநெஅ (DNA) சார் சுற்றமைப்பு கொண்ட சிறிய உயிரியல் கணினிகள் நோய்களை அறுதியிடும்.

அ.அ.நெ.அ துண்டங்களையும், அ.அ.நெ.அ பொருத்தல் வேதிப்பொருட்களையும் பயன்படுத்தி, திரிதடையம் (transistor) மற்றும் மின்னணுயியலை ஏரணப் (logic) பணிகளைச் செய்ய உதவும் ஒரு மாற்றி (switch) போன்றவைகளை உள்ளடக்கிய ஒரு தொகுதிக் கணினி மூளையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அறிவியல் மார்ச் 28இல், அ.அ.நெ.அ (டிஎன்ஏ) அடிப்படையிலான கணினிகளின் ஆற்றல் அதிகரிக்க திரியெழுதியை மாதிரியாகக் கொண்ட உயிரியல் மாற்றியை,(contracted; show full)தின் மூலம், சில்லில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் மின்சாரத்தை திருப்ப முடியும். ஆனால் அணுக்களின் உள்ளே கூட ஒரு சில இணைக்கப்பட்ட வரை மாற்றிகள் சக்திவாய்ந்ததாக இருக்க முடியும், எம்ஐடி செயற்கை உயிரியலாளர் டிமோதி லு கூறுகிறார். "எளிய சுற்றுகள் ஒருவேளை சதுர வேர்களைக் கணக்கிட முடியாமல் போகலாம் என்றும் அதனால் சில சுவாரசியமான செயல்பாடுகளுக்காக இந்த செல்லை மேக்புக் சில்லில் பயன்படுத்துக் கூடாது" என்று அவர் கூறுகிறார். ஆனால் மரபணுக் கணினிகள் வழக்கமான மின்னணுக் கணினிகள் செல்ல முடியாத இடங்களில் செல்ல முடியும்.


 

 

உலோக மின்சுற்றுக் கம்பிகள் வழியாக மின்னிகள் பாய்வதை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக உயிரியல் மாற்றிகள் வாழும் நுண்ணிகளில் உள்ள அ.அ.நெ.அ கம்பி வழியாக ஊணம் பாய்வதைக் கட்டுப்படுத்துகிறது. கம்பி வழியாக ஊணம் கடக்கும் பொழுது, அது குறிப்பிட்ட மூலக்கூறுகளை உருவாக்க மெய்மிகளிடம் செய்தி அனுப்புகிறது - எடுத்துக்காட்டாக, ஒரு நபரின் மலத்தில் பச்சை வண்ணம் உண்டாக்கும் மூலக்கூறுகள்.

(contracted; show full)கணினிகள் உங்கள் மடிக்கணினியை இடமாற்றப் போவதில்லை என்றாலும், அவர் குழுவும், பிறரும் மிக நேர்த்தியானதொரு சிறிய கருவிகளை உருவாக்கு முயற்சிப்போம் என்று அவர் மேலும் கூறினார். கடந்த ஆராய்ச்சியில், இக்குழு அ.அ.நெ.அ (டிஎன்ஏ) அடைப்படையிலான தரவு சேமிப்பகம் உருவாக்கி, மெய்மிகளுக்கு இடையில் மரபியல் தகவல்களை எப்படி பரிமாற்றம் செய்யலாம் என்பதை விளக்கினர். தற்போது, உயிரிப்பொறியாளர்கள் பல்வேறு உதிரிப்பொருட்களினால் உயிரியல் கருவிகளை செய்து, தனிப்பட்டக் கணினிகளுடன் இணைத்து ஒரு பன்மெய்மி இணையத்தை அமைக்க பணியாற்றிவருகின்றனர்.


==மூலங்கள்==
* [http://www.newscience.in/katturaikal/article-24 வாழும் கணினிகளுக்காக கட்டமைக்கப்பட்ட உயிரியல் திரித்தடையம்], புதிய அறிவியல், ஏப்ரல் 12, 2013
* [http://www.sciencemag.org/content/early/2013/03/27/science.1232758 Amplifying Genetic Logic Gates], சயன்சு மேகசைன், மார்சு 28, 2013