Difference between revisions 29717 and 29748 on tawikinews

{{under review}}
{{அறிவியல்}}
{{date|april 18, 2013}}

குழந்தைகளின் நெகிழ்வான கீச்சொலிகளே அவர்களை பிறகு பேச வைப்பதாக இருக்கலாம். குழந்தைகள் முதல் சொற்களைப் பேசுவதற்கு சிக்கலான பல முயற்சிகளை எடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு பின்னர், குழந்தைகள் எளிதாக கீச்சொலி, கோபம் மற்றும் பச்சொலி போன்ற மூன்று வகையான ஒலிகளின் மூலம் ஆதரவில் இருந்து நடுநிலை, எதிர்ப்பு வரை அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது.

(contracted; show full)

ஆக மொத்தத்தில் இக்குழந்தைகள் வெளிப்படுத்தியது இம்மூன்று முக்கிய ஒலிகளைத் தான். அதிகமாக சிரிப்பும், அழுகையும். மேலும் 7 மாதங்களுக்கு பின்னர், குழந்தைகள் உயிரொலிப் போன்ற ஓசையை அடிக்கடி எழுப்புகின்றன.

==மூலங்கள்==
* [http://www.newscience.in/katturaikal/article-21 குழந்தைகள் பேசக்கற்றுக் கொள்வதற்கு கீச்சொலியே ஆரம்பம்], புதிய அறிவியல், ஏப்ரல் 5,2013