Difference between revisions 29718 and 29746 on tawikinews{{under review}}⏎ {{அறிவியல்}} {{date|april 18, 2013}} துளிம வலையமைப்புகள் கைவரப்பெறுதல் தற்கால இயற்பியலில் பெரும் சவால்களில் ஒன்றாகும். இப்போது, 'திட நிலை' சில்லுகளில் இருந்து உயர்தர ஒளியன்கள் உருவாக்கப்படுவது எப்படி என்று காட்டும் புதிய ஆய்வு நம்மை துளிம இயற்பியலுடன் நெருங்கிய தொடர்புடையதாக எண்ணத் தூண்டுகிறது. {| class="wikitable" |- | நாம் துளிமம்-செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் விடியலில் உள்ளோம், மற்றும் துளிம கணிப்பு என்பது பல சிலிர்ப்பூட்டும் சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும். - மேடே அடடுரே |} அதிசயமாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு இன்டெல் இணை நிறுவனர் கோர்டன் மூர் தந்த ஒரு கணிப்புடன் துல்லியமாக பொருந்தும் படி, ஒரு நுண்செயலி மீது திரிதடையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு இரட்டித்துக் கொள்கிறது. இது தொடர்வது என்றால், நுண்சில்லுகளின் துளிம இயந்திரவியல் புயவை மெருகேற்றும் கருத்துரு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அடுத்த பத்தாண்டுகளில் ஆய்வு செய்வது தேவையாகயிருக்கும். ஒரு பரவியத் துளிம வலையமைப்பை வளர்த்தல் இன்று பல ஆராய்ச்சியாளர்கள் தொடரும் ஒரு நம்பிக்கை பாதையாக உள்ளது. ==மூலங்கள்== *[http://www.newscience.in/katturaikal/article-12 சீரொளி போன்ற ஒளியன்கள், துளிம 'இணையத்தை' நோக்கி முன்னெடுப்பதாக அறிகுறி], புதிய அறிவியல், மார்சு 23, 2013 * [http://www.cam.ac.uk/research/news/laser-like-photons-signal-major-step-towards-quantum-internet Laser-like photons signal major step towards quantum ‘Internet’], காம்பிரிட்ஜ், மார்சு 19, 2013 All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikinews.org/w/index.php?diff=prev&oldid=29746.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|