Difference between revisions 29720 and 29744 on tawikinews

{{under review}}
{{அறிவியல்}}
{{date|april 17, 2013}}

புதிதாக கண்டறிந்த ஒரு உயிரியல் வகுப்பு தீநுண்மமானது (virus) பாம்புகளை அதன் உணவை எதுக்களிக்கும் படியும் , அதனை உணவருந்தாமலும், அதன் உடலை அதாகவே முடிச்சாக கட்டவும் செய்கிறது என கண்டறிந்துள்ளனர். 

(contracted; show full)

இது தனித்துவமாக இருக்கிறது, அநேகமாய் இது ஒரு புது உயிரியல் வகுப்பாக இருக்கலாம் என தெரிசி கூறினார். ஆயினும் இது ஒரு புதிய உயிரியல் வகுப்புதானா எனத் தீநுண்ம நஞ்சியலின் உலகளாவிய நிபுணர் குழு முடிவாக சொல்வார்கள் என அவர் கூறினார். 

==மூலங்கள்==
* [https://sites.google.com/a/newscience.in/tamil-home/home/acatarana-vairas-pampukalai-muticcukalaka-kattalam அசாதாரண தீநுண்மம் பாம்புகளை முடிச்சுகளாக கட்டலாம்], புதிய அறிவியல், ஆகத்து 19, 2012