Difference between revisions 29721 and 29743 on tawikinews

{{under review}}
{{அறிவியல்}}
{{date|april 18, 2013}}

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பொறியாளர்களின் ஆய்வு, கடல் காற்று விசையாழிகளே ஆற்றல் வழங்கும் வகையில் 100 விழுக்காடு சிறப்பாக இருக்க முடியும் என்கிறது. உற்பத்தி நிறுவனத்தின் ஜிம் பிளாட்ஸ் என்பவர், வழக்கமான எஃகு பொருட்களால் ஆன தடையற்று நிற்கும் கோபுரங்களைக்காட்டிலும், கலப்புருப் பொருட்களால் ஆன ஆள் கோபுரங்களை சுழலி (விசையாழி) உற்பத்தியாளர்கள் பயன்படுத்தினால் காற்று சக்தித் துறை குறிப்பிடத்தக்க அளவில் அதிக வழங்கு விகிதங்களை அடைய முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார். உற்பத்தி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆரம்ப ஆய்வு, இத்துறையில் புதிய கட்டுமான முறைகளை அமல்படுத்தினால் தொலைகடல் காற்று பண்ணைகளுக்கான வழங்கு விகிதம் இரு மடங்காக இருக்கும் என அறிவுறுத்துகிறது.

"நாங்கள் உடனடியாக உயர் மட்ட ஆற்றல் உட்பொதிக்கப்பட்ட தொலைகடல் காற்று சுழலியைக் குறைக்க வேண்டும்," பிளாட்ஸ் கூறினார். 

==மூலங்கள்==
* [https://sites.google.com/a/newscience.in/tamil-home/home/tolaikatal-karru-vicaiyalikal-tiramaiyanataka-irukka-mutiyum காற்றாலையில் ஆள் கோபுரங்கள் தான் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது ], புதிய அறிவியல், ஆகத்து 17, 2012