Difference between revisions 14819 and 14971 on tawikiquoteSemippu ==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா. * அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். (contracted; show full) * தாயில்லா தகப்பன் தாயாதி. :*<small> தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் [[உண்மை]]யாகும் </small> * தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை) * தாயைப் பார்த்து பெண்ணை கொள். * தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை. * தாயை கொன்னவனுக்கும், நியாயத்தை சொல்றதுக்கு ஐம்பது பேரு இருப்பான்⏎ * தாயோடு அறுசுவை உணவு போம். * தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல. * தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு. * தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார். * தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். * தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். * தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும். * தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்பான்! (contracted; show full)* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. * வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\ == சான்றுகள் == {{Reflist}} [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=14971.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|