Difference between revisions 15000 and 15001 on tawikiquote

{{}}
Semippu

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
(contracted; show full)* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
* கடமை கண் போன்றது
* கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார்

* கட்டுச்சோறு கடைசிவரை வராது.

==கா==

* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும்.
* காஞ்சிபுரம் போனா காலாட்டி சாப்டலாம்.
* காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
(contracted; show full)* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]