Difference between revisions 16604 and 16889 on tawikiquote

ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
(contracted; show full)* கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது
* கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார்.

==ச==
* சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
* சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
:<small> சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் 
என்று பொருளில் சொல்லப்பட்டாலும், [[உண்மை]]யில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி</small>
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை!
* சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
* சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
* சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம்.
* சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா.
* சர்க்கரை என்றால் தித்திக்குமா?
(contracted; show full)* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]
நேர்மையே உயரிய ளொள்கை