Difference between revisions 23234 and 25016 on tawikiquoteஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் ஆகும் ==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா. * அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். (contracted; show full)* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது * ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா? * ஐப்பசி அடை மழை. * ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம். * ஐம்பதிலும் [[ஆசை]] வரும் ==ஒ== * ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கம் இல்லை. * ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழுதாளாம்; ஒப்பாரி தங்கைக்குச் சிற்றாடையாம்⏎ * ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள். * ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே! :*<small>ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்.</small> * ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? * ஒரு காசு பேணின் இரு காசு தேறும் * ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை * ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு. * ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? (contracted; show full)* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\ == சான்றுகள் == {{Reflist}} [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] நேர்மையே உயரிய ளொள்கை All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=25016.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|