Difference between revisions 23463 and 23465 on tawikisource

{{delete|பதிப்புரிமை மீறல்}}
{{தலை
 | தலைப்பு    = [[குர்ஆன் (அரபு, ஆங்கிலம் மற்றும் தமிழ்)]]<br />2. பசு மாடு
 | எழுத்தாளர்   = 
 | பாகம்  =
 | முந்தியபக்கம் = [[குர்ஆன் (அரபு, ஆங்கிலம் மற்றும் தமிழ்)/தோற்றுவாய்|தோற்றுவாய்]]
 | அடுத்தபக்கம்     = [[குர்ஆன் (அரபு, ஆங்கிலம் மற்றும் தமிழ்)/இம்ரானின் சந்ததிகள்|இம்ரானின் சந்ததிகள்]]
 | குறிப்புகள்    = 
}}
(contracted; show full)றந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
|}