Difference between revisions 1284360 and 1286984 on tawiktionary==பின்பற்றுக == #{subst:noun|}} என்பதில், இன்னொரு { குறியீடை போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து pipeline-க்கு அடுத்து தமிழ் விளக்கத்தினை இட்டு இறுதியில், }}குறியீடுகளை இடவேண்டும். #முதலில் ஏற்கனவே இருக்கும் நீலநிற எழுத்தில், இல்லாத தமிழ் விளக்கத்தினை இணைக்கவும்.2}}குறியீடுகள் இடவும். சுருக்கம் என்ற சாளரத்தில் அலைப்பேசி வழிபதிவு என்பதனைக் குறிக்க அ என்று குறிப்பிடுதல் போதும். #அடுத்து சிவப்பு எழுத்துகளைப் பதியவும் #ஏதேனும் சிரமம் எனில், உங்களது விருப்பம் போல தேர்ந்தெடுக்கவும் ==தரவு== # [[ tage]] {subst:noun| முடியிழை, கந்தல் நுனி, தொங்கல் கந்தைக் கீற்று, ஒட்டுச்சீட்டு, பம்பைமுடி, பறடடை மயிர்க்கற்றை, கம்பிளியின் தொங்கிழை, கூளம், வால்நுனி, இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி, முகவரித் தொஙட்கல் சீட்டு, கதையின் இறுதி நீதிவாசகம், அரங்கமேடை இறுதிப் பேச்சு, பாட்டின் பல்லவி, பஞ்சடைந்த மேற்கோளுரை, கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர், சலித்துப்போன சொல்லடுக்கு, தொட்டு விளையாட்டு, ஓடிப்பிடித்து விளையாட்டு, (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து, ஒட்டிழை சேர், கம்பளிக் கந்தல், சிலும்பல்களைக் கத்தரி, பின் ஒட்டு இணை, இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை, பல்லவி, இணை, எதுகை மோனை இணை, எதுகை மோனை இயைபுகள் தொடு, பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை, சலித்துப்போன சொல்லடுக்கு இணை, பின்னொட்டிச் செல், அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு ⏎ # [[ tail]] {subst:noun| வால்,வால், போன்ற பொருள், நீண்டொடுங்கிய பொருள், நீண்டொடுங்கிய இடம், வால் போன்ற பகுதி, நீள் இழைகூறு, வாற்பகுதி, தும்பு, பின்பகுதி, பின்புறம, பின்டவருகூறு, இளைஞர் முற்கால மேலங்கி வகை, தாளின் அடிப்புறம், சடைப்பின்னல், பூம்புறம், நாணயத்தின் தலையல்லா மறுபுறம், பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு, பறவை பிட்ட இறகு, ஒட்டின் புறநுனி, கட்டுமானக் கல்லின் உள்நுனி, காற்றாடி, வாற்கூறு, வால்மீனின் பின்பகுதி, ஊர்வலத்தின் பின்கோடி, பின்னணி வரிசை, உழையர் வரிசை, ஆடைத்தொங்கல் வரிசை, பாட்டின் இறுதி இசைப்(contracted; show full)்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு, தாக ஆதாயம் பெறு, பணம் பறி, கூடியமட்டும் பணம் கறந்துவிடு, கொள்ளைவட்டி வாங்கு, ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி, குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று, சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு, புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து, உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி, நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு, நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு == குறிப்புகள்== All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1286984.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|