Difference between revisions 1286630 and 1286631 on tawiktionary

[[வார்ப்புரு பேச்சு:மொழி]] என்பதை வாசிக்கவும். மொழிக்குரிய [[ISO]] குறியீடானது, ஒரு மொழிக்கே பயன்படுகிறது. ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளைக் குறிக்கும் ஒரு குறியீட்டினை குறிக்க, எந்த ஒரு அனைத்துலக குறியீடும் இருப்பதாக நான் அறியவில்லை. எனவே, அதனைக் குறிக்கும் வகையில் இவ்வார்ப்புருவை உருவாக்குகிறேன். இது தானாகவே [[:பகுப்பு:பன்மொழிக் குறியீடுகள்]] என்ற பகுப்பினைக் காட்டும்,இங்குள்ள சுழி (0) என்பது, பன்மொழிகளையும் குறிக்கிறது.--<sub><big>≈</big></sub> [[User:தகவலுழவன்|<font color = "black"><b>த</font><span style="text-decoration:blink;"><font color = "blue">♥</font></span><font color = "black">உழவன்</font>]]</small>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] 02:01, 24 ஏப்ரல் 2015 (UTC)

[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]