Difference between revisions 1319667 and 1641369 on tawiktionary

வாழ்க்கைக் குறிப்பு:

பேராசிரியர். முனைவர் ப. பானுமதி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலையிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ள பூதகுடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். 

கல்வித்தகுதி

இவர் தம் பள்ளிப் படிப்பை அன்றைய பெரியார் மாவட்டம் இன்றைய ஈரோடு மாவட்டத்தில் ஊஞ்சலூர் என்னும் சிற்றூரில் பயின்றார்.  பி. லிட்., எம்.ஏ., எம்.ஃபில். ஆகிய மூன்று பட்டங்களையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையிலும் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலையின் பச்சையப்பன் கல்லூரியிலும் பெற்றுள்ளார்.  இவர் ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்னும் தலைப்பில் தம் இளமுனைவர் பட்டத்தையும் திருஅருட்பிரகாச வள்ளலாரில் திருவருட்பாவின் அகப்பாடல்களில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.   

பணி
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றார்.

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்

1. ஆதிரா முல்லை என்னும் பெயரால் கவிஞராக அறியப்பட்டுள்ள இவர் ‘பட்டாம் பூச்சிகளின் இரவு’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.

2. ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்னும் தலைப்பில் இளைய சமுதாயமான குழந்தைகளின் நல்வாழ்வுக்குத் தேவையான கருத்துக் கருவூலமாக ஒரு கடுரைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். 

3. தாம் பணி புரியும் கல்லூரியின் நிறுவனரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமாக இருந்த பேராசிரியர் அ.மு.ப. அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை ஆக்கியுள்ளார்.

எழுதிக் கொண்டிருக்கும் இதழ்கள்

இவர் குமுதம் குழுமத்திலும் பெண்மணி, சோழநாடு, மகளிர் முரசு முதலிய வார, மாத இதழ்களிலும் தினமலர், தினமணி முதலிய நாளிதழ்களிலும் தம் கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வருகின்றார்.

குமுதம் இதழில் இவரது கவிதை 
http://www.tamizhnodigal.blogspot.in/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

அச்சு ஊடகங்களில் வெளியான இவரது கட்டுரைகளும் சிறுகதைகளும்
http://tamilnimidangal.blogspot.in/2014/12/9.html

இவர் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் சமூக வலைத்தளத்தில் தலைமை நடத்துநராக இருந்து வருகின்றார்.
http://www.eegarai.net/

பெற்றுள்ள விருதுகள்

1. இவரது ஆசிரியப் பணியின் சிறப்பைப் பாராட்டி சென்னை அரிமா சங்கம் இவருக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது
2. காமராஜர் கிராமிய அறக்கட்டளை இவருக்கு ‘கல்விச் சாதனையாளர்’ விருதினை வழங்கி சிறப்பு செய்துள்ளது.
3. சென்னை கலை இலக்கியப் பேரவை இவருக்கு ‘சாதனையாளர்’ விருதினை வழங்கியுள்ளது.
4. சென்னை, பாரதியார் சங்கம் இவருக்கு ‘பாரதி கண்ட கல்வியாளர்’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது.
5. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இவருக்கு ‘பாரதி பணிச்செல்வர்’ விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது
6. உலகளாவிய உன்னத மானிட நேய சேவை மையம் இவருக்கு தமிழ் இலக்கியப் பணிக்கான சிறப்பு விருதான ‘தமிழ் இலக்கிய மாமணி’ என்னும்    விருதினை வழங்கிச் சிறப்பு செய்துள்ளது. ஆதிரா முல்லை என்னும் பெயரால் கவிஞராக அறியப்பட்டுள்ள இவர் ‘பட்டாம் பூச்சிகளின் இரவு’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
2.‘உச்சிதனை முகர்ந்தால்’ என்னும் தலைப்பில் இளைய சமுதாயமான குழந்தைகளின் நல்வாழ்வுக்குத் தேவையான கருத்துக் கருவூலமாக ஒரு கடுரைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். 
3.தாம் பணி புரியும் கல்லூரியின் நிறுவனரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமாக இருந்த பேராசிரியர் அ.மு.ப. அவர்களைப் 
  பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை ஆக்கியுள்ளார்.
4.திருவருட்பாவில் அவன் - அவள் என்னும் ஆய்வு நூலைப் படைத்துள்ளார்.
5.காலந்தோறும் தமிழ் (1080 பக்கங்கள்) – பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவையை ஆதிரா பதிப்பகம் என்னும் தம் பதிப்பகத்தின் மூலம் பதிப்பித்துள்ளார்

1.பங்கு பெற்ற பன்னாட்டு, தேசியக் கருத்தரங்கங்கள் – 50 
2.மலேசியக் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் (29.01.2015 – 01.02.2015) கலந்து கொண்டு அரங்கத் தலைமை வகித்தமை.
3.சென்னைப் பல்கலைக்கழகமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கில் அமர்வுத் தலைமை.
4.ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் காலந்தோறும் தமிழ் என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கை ஒருங்கிணைத்து, 1080 பக்கங்கள் கொண்ட ஆய்வுக்கோவையை ஆதிரா பதிப்பகம் மூலமாக பதிப்பித்து வெளியிட்டமை.

1.துணைத்தலைவர் - ‘அன்பகம்’ மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பள்ளி மற்றும் காப்பகம்
2.இணைச்செயலாளர் - பாரதியார் சங்கம் 
3.இணைச்செயலாளர் -உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் – இந்தியக் கிளை 
4.இணைச்செயலாளர் - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 
5.இணைச்செயலாளர் - அலையன்ஸ் கிளப்ஸ் ஆஃப் இண்டர்நேசனல் (ALLIANCE CLUBS OF INTERNATIONAL Dist. 160) 
6.‘நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலை’ - சங்க இலக்கிய அமைப்பின் பொதுச்செயலாளர் (முன்னாள்)
7.‘சோழநாடு’, ‘மீண்டும் உயர்வோம்’ (மலேசிய மாத இதழ்) ஆகிய இதழ்களில் - உதவி ஆசிரியர்
8.முதன்மை ஆசிரியர் - ‘வளரி’ மாத இதழ் 
9.உறுப்பினர் - கலைஞர் நகர் இலக்கிய வட்டம் 
10.உறுப்பினர் - மக்கள் கவிஞர் அறக்கட்டளை –
11.தலைமை நடத்துநர்- ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், சமுதாய வளைத்தளம் - (www.eegarai.net)

எழுதிக் கொண்டிருக்கும் இதழ்கள்

இவர் குமுதம் குழுமத்திலும் பெண்மணி, சோழநாடு, மகளிர் முரசு முதலிய வார, மாத இதழ்களிலும் தினமலர், தினமணி முதலிய நாளிதழ்களிலும் தம் கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வருகின்றார்.

குமுதம் இதழில் இவரது கவிதை 
http://www.tamizhnodigal.blogspot.in/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

அச்சு ஊடகங்களில் வெளியான இவரது கட்டுரைகளும் சிறுகதைகளும்
http://tamilnimidangal.blogspot.in/2014/12/9.html

இவர் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் சமூக வலைத்தளத்தில் தலைமை நடத்துநராக இருந்து வருகின்றார்.
http://www.eegarai.net/

பெற்றுள்ள விருதுகள்

1.‘ஆதி – யாதுமாகி நின்றாய்’ சாதனைப் பெண்மணிக்கான விருது – வின் தொலைக்காட்சி
2.‘தமிழ் இலக்கிய மாமணி’ விருது - உலகளாவிய உன்னத மானிட நேய சேவை மையம் 
3.‘ஆசிரியர் செம்மல்’ விருது தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம்  
4.‘சேவைச் செம்மல்’ விருது - அகில உலக கலை இலக்கிய ஆன்மிக சேவை மையம் 
5.‘நல்லாசிரியர்’ விருது’ - சென்னை அரிமா சங்கம் - 
6.‘பாரதி கண்ட கல்வியாளர்’ விருது - சென்னை பாரதியார் சங்கம் 
7.‘பாரதி பணிச்செல்வர்’ விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 
8.‘சாதனையாளர்’ விருது’ - சென்னை கலை இலக்கியப் பேரவை  
9.‘கல்வி சாதனையாளர்’ விருது - காமராஜர் கிராமிய நல அறக்கட்டளை  
10.‘டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது - குலோபல் எகனாமிக் ஃப்ராஸஸ் அண்ட் ரிசர்ச் அசோசியேஷன், புது டெல்லி – 
11.‘திருக்குறள் நெறி தொண்டர்’ விருது – மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்
12.‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
13.‘கண்ணதாசன் விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
14.‘கிளாசி விருது (Classy Award) யுனிவர்சல் ஃபெப்கோ ஏற்றுமதி நிறுவனம் 
15.‘ஆன்மிகச் செம்மல்’ விருது அகில உலக கலை இலக்கிய ஆன்மிக சேவை மையம்
16.‘முத்தமிழ் பாரதி’ விருது கவிராசன் தமிழ் மன்றம் 
17.சிறந்த கட்டுரையாளர் விருது - குமுதம் குழுமம் 
வலைத்தளங்களின் வழியாக….
18.‘வல்லமையாளர்’ விருது - வல்லமை மின்னிதழ்
19.‘சிறப்புக் கவிஞர்’ விருது - ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்

கல்லூரியில் பாடத்திட்டத்தில்
     ‘தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதை .  
      மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பு 
      முதலாமாண்டு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது

இவரது வலைப்பூக்கள் (வெளி இணைப்புகள்)
http://tamilnimidangal.blogspot.in/
http://www.tamizhnodigal.blogspot.in/
https://www.facebook.com/aathiraa.mullai
http://www.eegarai.net/

[[பகுப்பு:புதியவர்களுக்கான விக்கிமீடியா வழிகாட்டல்கள்]]