Revision 1131092 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை3" on tawiktionary


t`other,	tother,	pron,.				மற்றொருவர்,	மற்றொன்று,	(பெயரடை)	மற்ற.


ta				n.	குழந்தை	வழக்கில்	நன்றிக்குறிப்பு.


taansparently				adv.	ஒளி	ஊடுருவத்	தக்கதாய்,	எளிதிற்	புலப்படும்படி.


tab				n.	கீற்று,	கீற்றுத்	தொங்கல்,	கந்தல்	இழை,	வார்,	புதைமிதி	வாரின்	பூண்,	தொங்க	விடுவதற்கான	முனை,	தொப்பியின்	காதருகான	தொங்கல்,	(படை)	பதவி	உரிமைக்	கழுத்துபபட்டைச்	சின்னம்,	கணிப்புக்	குறிப்பு,	(வினை)	(பே.வ)	வரிசைப்படுத்து,	அட்டவணையில்	அமை,	பதிவு	செய்.


tab	setting				தத்தல்	அமைப்பு


tabard				n.	முரட்டாடை,	ஏழையர்	அணியும்புற	ஆடை,	படைவீரர்	கவசப்	புற	ஆடை,	மன்னிலச்சினை	பொறித்த	கட்டியர்	மேலங்கி.


tabaret				n.	நீர்வரைப்	பட்டுக்கோடுகளிட்ட	கருவிகல	மூடு	துணி	வகை.


tabasheer,	tabashir				வேய்மணி,	மூங்கில்	கணுமுளையிலிருந்து	மருந்துக்கப்	பயன்படுத்தப்படும்	மணி	வகை.


tabby				n.	நீர்மடிப்	பட்டுத்துகில்	வகை,	கருங்கோட்டுப்	பூனை	வகை,	விட்டில்	வகை,	வம்பளக்குங்	கிழவி,	சீமைக்காரை	வகை,	(வினை)	நீர்மடி	வரையிடு,	ஆடையில்	அலையொத்த	முடிவு	படியச்செய்.


tabby-cat				n.	பெண்பூனை,	பேரிளம்	பெண்,	வம்படிமேடைப்	பெண்.


tabby-moth				n.	விட்டில்	வகை.


tabefaction				n.	சோகை,	மிகுமெலிவு.


taberdar				n.	ஆக்ஸ்போர்டு	அரசியார்	கல்லுரி	மாணவர்.


tabernacle				n.	கூடாரமனை,	புடைபெயர்	குடில்,	குடம்பை,	மனித	உடல்,	கோயிற்	சாவடி,	யூதர்	அலைவுகாலங்	குறித்த	வழக்கில்	திருக்கோயிற்	கூடாரம்,	வழிபாட்டுப்	பாடம்	கடையுணாக்	கொள்கலம்	(க.க)	புரைமாடம்,	மேற்கட்டியிட்ட	மாடக்குழி,	மேற்கட்டியிட்ட	உச்சி,	உள்மடிப்	பாய்மரம்,	பாலங்கட்கு	அடியிற்	செல்லும்போது	தாழ்த்தற்குரிய	இரு	தூணிடைக்	குடைகுழிவுடைய	பாய்மரம்,	(வினை)	தங்ககிடங்கொடு,	தங்கலுறு.


tabernacle-work				n.	மாட	வரிசை	வேலைப்பாடு,	சித்திர	அமைப்புடைய	கற்செதுக்கணி	வேலைப்பாடு.


tabes				n.	சோகை,	மிகுமெலிவு.


tabes	cence				n.	உடல்	வற்றியுலர்தல்,	உடல்மெலிவுக்	கோளாறு.


tabescent				a.	வற்றியுலர்ந்த,	உல்ல்	மெலிந்துணங்கிய.


tabetic				n.	முள்ளந்தண்டு	மெலிவுநோய்,	கைகால்	விளங்காமை,	(பெயரடை)	முள்ளந்தண்டு	மெலிவு	நோயுற்ற,	கைகால்	விளங்காக்	கோளாறுற்ற.


tabic,	tabid				உடல்	மெலிந்துணங்கிய,	உடல்மெலிவுக்	கோளாறுடைய.


tabinet				n.	பட்டு-கம்பளித்	துகில்.


tablature				n.	மேசைச்சித்திரம்,	சுவரோவியம்,	இசைக்குறிமானம்.


table				n.	மேசை,	மடக்குமேசைப்	பாதி,	ஆட்டமேசை,	சூதாட்டமேசை,	பட்டறைமேசை,	இயந்திரப்	பழுது	வேலைப்பாட்டு	மேசை,	உணவுமேசை,	விருந்துமேசை,	விருந்துப்	பந்தி,	பந்தி	உணவளவு,	பந்தி	வரிசைமுறை	உணவு,	பந்தி	உணவுநயம்,	வதினர்	குழு,	குழுமம்,	குழுத்தொகுதி,	சமதள	நிலம்,	மேட்டுச்	சமநிலம்,	கல்லறை	மேடை,	கல்வெட்டிற்கான	பட்டிகைக்கல்.,	மணிக்கல்லின்	பட்டைமுகப்பு,	இரு	சமதள	மணியுறுப்பிழப்பு,	அணிகுட்டை	முகப்புவிளிம்பு,	மரத்துண்டுச்	சதுக்கம்,	கற்பாளம்,.	தளஅடுக்கு,	கபாலத்	தளமட்டம்,	மணடையோட்டின்	இருதளப்	பரப்புக்களில்	ஒன்று,	சட்டப்	பட்டிகை,	சட்ட	வழூப்பு,	வழூப்புமுறை,	தொகுதி,	தொகுதி	வரிசை,	ஓவியச்	சட்டப்	பலகை,	பலகைச்சட்ட	ஓவியம்,	(க,க)	தளக்கட்டடப்பகுதி,	மணிவாசகம்,	மணிச்சுருக்க	எழுத்துமூலம்,	எண்	குறிப்புச்	செய்திப்	பட்டிகை,	(கண)	அளவைப்பட்டி,	அளவை	வரிசைப்பட்டி,	பட்டியல்,	பாடத்திட்டத்	தொகுதி,	பாட	அட்டவணை,	அட்டவணை,	விளக்க	அட்டவணை,	(பெயரடை)	மேசைக்குரிய,	உணவுமேடைக்கான,	மேசைபோன்ற,	உணவு	வேளை	சார்ந்த,	(வினை)	அட்டவணைப்படுத்து,	சட்டமன்ற	மேசை	மேசை	மீது	வை,	பண்டம்	வை,	உடனடி	பணங்கொடு,	விவாதத்திற்கு	வை,	பண்டம்,	வை,	உடனடி	பணங்கொடு,	விவாதத்திற்கு	வை,	உணவுமேடை	வாய்ப்புச்	செய்துகொடு,	கட்டைகளைப்	பொருந்தும்	படி	தொகுத்திணைத்து	வை,	(கப்)	பாய்களுக்கு	ஓரமிட்டு	வலிமைப்படுத்து,	ஒதுக்கி	வை.


table	dhote				n.	உணவகத்தில்	வண்டிப்	பொதுமேசை.


table-beer				n.	பொது	உணவுத்தேறல்	வகை.


table-book				n.	நினைவுக்குறிப்பேடு,	அழகுக்கு	மேசைமேற்புத்தகம்.


table-champ.				n.	மேசைப்	பற்றிறுக்கி.


table-cut				a.	மணிக்கல்	வகையில்	முப்ப்புத்	தட்டையாகச்	செதுக்கப்பட்ட.


table-flap				n.	மேசை	மடக்கு	விளிம்பு.


table-land				n.	மேட்டுச்	சமவெளி.


table-leaf				n.	புடைபெயர்க்கவல்ல	மேசை	விளிம்பு.


table-money				n.	படை	உயர்பணியாளர்	விருந்துபடிச்	செலவு,	சங்க	உணவுச்சாலை	வரி.


table-talk				n.	அளவளாவு,	மேசையுரையாடல்.


table-tennis				n.	மேடை	வரிப்பந்து,	மேடை	வரிப்பந்தாட்டம்.


table-tomb				n.	ரோமானியரின்	தட்டை	உச்சிக்கல்லறை.


table-ware				n.	மேசைத்	தட்டுமுட்டுக்	கலம்.


table-water				n.	குடிக்க	நீர்.


tableau				n.	காட்சி	வண்ணப்படம்,	கண்காட்சி	ஓவியப்	படடி,	வாய்பேசா	ஆட்கூட்டரங்கு,	செயலற்ற	திடுநிலை,	இக்கட்டுநிலை,	பொருமுக	எழினி,	நாடகமேடையில்	இரு	திசைச்	சந்திப்பு	மூடுதிரை.


tablet				n.	பட்டயத்	தகடு,	வரைபட்டிகை,	எழுதுதற்குரிய	தந்த	ஏட்டு	வில்லை,	எழுத்துருச்	செதுக்கப்பட்ட	பலகைத்	துண்டு,	தகட்டுப்பாளம்,	மாத்திரை,	பொதி	குளிகை.


tablets				n.	pl.	வரைப்பட்டித்	தொகுதி.


tablier				n.	மகளிர்	சிறு	தூசாடை,	மகளிர்	முன்றானை.


tabloid				n.	மாத்திரை,	செய்திச்	சுருக்கம்,	சுருக்கச்	செய்தித்திரட்டு,	(பெயரடை)	செய்தித்	திரட்டான,	சுருக்க	முறையான.


taboo				n.	தடைக்கட்டு,	சமூகக்கட்டு,	தடைவிலக்கு,	தள்ளிவைப்பு,	தொடக்கூடாக்	புனிதப்பொருள்,	தொடாப்புனிதர்,	(பெயரடை)	தடைக்கட்டான,	ஒதுக்கிவைக்கப்பட்ட,	தொடாப்	புனிதமான,	(வினை)	விலக்கி	வை.	சமூகக்	கட்டுச்	செய்,	தடைக்கு	உட்படுத்து.


tabooed				a.	விலக்கப்பட்ட,	தடைக்கட்டுச்	செய்யப்பட்ட,	ஒதுக்கி	வைக்கப்பட்ட.


tabor				n.	பணவை,	சிறு	முரசு.


tabouret				n.	குறுமணை,	துன்னல்வேலைச்	சட்டம்.


tabula				n.	தட்டைத்	திண்ணெலும்புப்	பகுதி.


tabular				a.	மேசைபோல்	தட்டையான,	மெல்லடையடுக்கான,	பட்டியல்	வடிவான,	பத்திகளாக	ஒழுங்குபடுத்தப்பட்ட.


tabulate				a.	தட்டைப்	பரப்புடைய,	மெல்லிய	தடுக்கடுக்கான,	(வினை)	படடியற்படுத்து,	தட்டைப்பரப்புக்கொடு.


tabulaton				n.	பட்டியற்படுத்துதல்,	பட்டியல்	வடிவம்,	அட்டவணை.


tabulator				n.	பட்டியற்படுத்துபவர்,	பட்டியற்படுத்துவது,	பட்டியற்படுத்துங்	கருவி.


tac-au-tac				n.	சிலம்பத்	தட்டுமறிப்பு,	வாட்போரில்	விரைதாக்குத்	தடைகாப்பு	நடவடிக்கை,	விரைதாக்கெதிர்த்தாக்கு.


tacamahac				n.	மரப்பிசின்	வகை,	மரப்பிசின்	வகை.


tace				v.	வாயை	மூடு,	பேசாமலிரு.


tacet				v.	(இசை)	நிறுத்துக,	பாட்டு	நிற்கட்டும்,	மேளம்	நிறுத்து.


tach,	tache				தொடரில்	ஒரு	கண்ணி,	இடையிணைப்புக்	கொளுவி.


tachgraphic,	tachygraphical				a.	பண்டைக்	கிரேக்க	ரோமரின்	சுருக்கெழுத்துமுறை	சார்ந்த.


tachometer				n.	விசைமானி.


tachometry				n.	விசைமான	முறை,	விரைவுவீத	அளவு	முறைமை.


tachycardia				n.	இதயத்	துடிதுடிப்புக்	கோளாறு.


tachygraphy				n.	பண்டைக்	கிரேக்க	ரோமரின்	சுருக்கெழுத்து	முறை.


tachylyte				n.	பளிங்குபோன்ற	கந்தகப்பாறை	வகை.


tachylytic				a.	பளிக்குக்	கந்தக	இயலான.


tachymeter				n.	நில	அளவாய்வாரின்	விரை	இடக்	குறிப்பெடுப்புக்	கருவி.


tacit				a.	வாய்விட்டுச்	சொல்லாத,	மௌனமான.


tacitly				adv.	வாய்	பேசாமல்,	குறிப்பறிந்து.


tacitness				n.	சொல்லாடாக்	குறிப்பு.


taciturn				a.	சொற்செட்டான,	மிகுதியாகப்	பேசாத.


taciturnity				n.	சொற்செட்டு,	சொல்லாடாமை.


tack				n.	பொருந்தாணி,	பம்பள	முதலியன	குத்திவைக்குந்	தட்டைத்தலைக்	கொக்கி,	நீள்	ஒட்டுத்தையல்,	தையல்	ஒட்டுத்	துண்டு,	(கப்)	பாய்மூலைத்	தளைக்கயிறு,	(கப்)தளைக்கயிற்றுப்	பாய்மூலை,	(கப்)	ஒட்டுத	தளைப்பு,	பாய்மூலைத்	தளைக்கட்டு,	(கப்)	பாய்	இழுப்புச்	சாய்வுநிலை,	(கப்)	தற்காலச்	சிறு	திசைமாற்றம்,	(கப்)	கோணல்	மாணலான	போக்கின்	ஒரு	சாய்வு	வெட்டிழுப்பு,	சிறு	பறழ்வு,	சிறுகொள்கை	மாற்றம்,	நடைமுறைப்	பிறழ்வு,	செயலாட்சி	முறையில்	சிறு	மாற்றம்,	நடைமுறைப்	பிறழ்வு,	செயலாட்சி	முறையில்	சிறு	மாற்றம்,	நடைமுறைப்	பிறழ்வு,	செயலாட்சி	முறையில்	சிறு	மாற்றம்,	பசையொட்டு,	வண்ணச்	சாய	ஒட்டுப்	பசைப்பு,	உணவு,	தீற்றி,	(வினை)	கம்பளம்	முதலியவற்றைப்	பொருத்தாணியால்	பொருத்தி	வை,	நீள்	ஓட்டத்தையலிடு,	ஒட்ட	வை,	மெல்ல	இணை,	மெல்லிணைப்புச்	செய்,	சேர்த்துக்	கொள்,	கைப்பற்றி	மெல்லத்	தனதாக்கிக்	கொள்,	மெல்லத்	தன்னுரிமைப்படுத்திக்	கொள்,.	(கப்)	பாய	சிறிது	பெர்த்திழு.	பாய்	திருப்பிக்	கப்பல்நெறி	மாற்றஞ்	செய்,	(கப்)	செல்திசையை	மாற்று,	நிலைமாற்று,	கொள்கை	மாற்று,	நெறி,	மாற்று,	நடத்தை	மாற்று,	நெறி	மாற்று,	நடத்தை	மாற்று,	நிலைமாற்று,	கொள்கை	மாற்று,	நெறி	மாற்று,	நடத்தை	மாற்று,	சாய்த்துத்	திருப்பு,	வளைந்து	வளைந்து	செல்.


tack-driver				n.	பொருத்துளி,	ஆணிகளைத்	தானே	வைத்து	உள்ளிறுக்குங்	கருவி.


tack-hammer				n.	பொருத்து	சுத்தி.


tacking				n.	பொருத்தாணி	அறைவு,	ஓட்டுத்	தையலீடு,	கைப்பற்றல்,	உரிமை	கொள்ளல்,	(சட்)	பின்னடைவான	முன்னுரிமை,	பண	மசோதாப்	பின்னொட்டு	வாசகம்,	மேலவை	ஏற்புக்கான	பண	மசோதாவின்	பின்னிணைப்பு	விளக்கம்,	ஒட்டிணைப்பு,	பின்னொட்டு,	நெறி	திருப்புதல்,	வெட்டி	வெட்டிச்	செல்லல்,	வளைந்து	வளைந்து	செல்லல்.


tackle				n.	கப்பற்பாய்	இழுப்புக்	கருவிகலம்,	கயிறு	கப்பி	கலன்,	தொழிற்	கருவிகலன்,	தொழிற்	கருவிகலன்,	முயற்சிக்	கருவிகல	அமைவு,	(வினை)	பற்று,	பிடி,	சமாளி,	ஊக்கத்துடன்	முயற்சிசெய்,	எதிர்த்துப்	போராடு,	உதைபந்தாட்ட	வகையில்	ஆட்டக்காரணை	தடுத்து	நிறுத்து.


tackle,	-block				கயிறுருள்	கப்பி.


tackle-fall				n.	கப்பி	இணைகயிரு.


tact				n.	விரகு,	சாமர்த்தியம்,	(இசை)	தாளம்,	கைத்தாள	இலயக்குறிப்பு.


tactful				a.	விறல்	நிறைந்த,	சாமர்த்தியான.


tactic				-1	n.	போரணி	நடைமுறைத்	திட்டம்,	போர்த்துறை	நடைமுறைச்	செய்தி,	சூழ்ச்சித்திறமுடய	செயல்முறை.


tactical				a.	போர்த்திறஞ்	சார்ந்த,	படையாட்சித்திறஞ்	சார்ந்த,	குண்டுவீச்சு	வகையில்	நிலநீர்ப்	போர்த்துறை	நடவடிக்கைகளுக்குத்	துணையாதரவான,	செயல்திறத்திட்டம்	வாய்ந்த,	திறமார்ந்த	திட்டமிட்டுச்	செய்யப்பட்ட,	திறமார்ந்த	திட்டமுடைய,	ஒழுங்கு	சார்ந்த,	வகுப்பு	முறை	சார்ந்த.


tactician				n.	போர்த்துறைஆட்சித்திற	வல்லுருநர்,	போரணிச்	செயல்	திற	வல்லுநர்,	படையாட்சித்	திறலாளர்.


tactics				n.	போர்த்திற	ஆட்சி,	படையணித்திறம்,	போர்க்கள	அணியமைப்புகத்திறம்,	படைத்திறச்	சூழ்ச்சிமுறைகள்,	சூழ்ச்சிமுறை,	தந்திலோபாயம்.


tactile				a.	தொட்டறியக்கூடிய,	ஊறுணர்வுப்புலஞ்	சார்ந்த,	ஊறுணர்வால்	உணரப்பட்ட,	புலஞ்சென்று	தொடுகிற,	ஊறுணர்ச்சிக்	குறிப்பு	வாய்நத,	தொடுவது	போன்ற	உணர்ச்சி	தருகிற,	திட்ட	உணர்வு	தருகிற,	வண்ணச்சாய	வகையில்	திண்மையுணர்வூட்டுகிற,	வண்ணச்சாயக்	கலைத்துறையில்	திண்மையுணர்வூட்டுமுறை	சார்ந்த.


tactilist				n.	உற்றறி	ஓவியர்.


tactility				n.	தொடும்	நிலை,	தொடும்நிலையுணர்வு.


tactism				n.	(உயி)	தூண்டுதலுக்கேற்ற	இயக்கம்.


tactles				n.	நயத்திறமற்ற,	செயல்திற	நயமற்ற.


tactual				a.	ஊறுணர்வு	சார்ந்த,	ஊறுணர்வால்	பிறப்பிக்கப்படுகிற.


tactuality				n.	தொடுமுணர்வுநிலை,	தொடும்நிலை.


tadiance				n.	மினுக்கம்,	பிறங்கொளி,	சுடரொளி.


tadpole,	n.,				தலைப்பிரட்டை,	தவனை	தேரை	போன்றவற்றின்	வாற்பிழுக்கைவடிவப்	புனிற்றிள	நிலையுயிர்.


taedium	vit`ae				n.	(மரு)	வாழ்ககை	வெறுப்புணர்ச்சி,	தற்கொலை	புரியத்	தூண்டும்	வாழ்க்கை	வெறுப்பு.


tael				n.	சீன	வெள்னி,	சீன	எடை	அலகு.


taenia				n.	(க.க)	கிரேக்க	சிற்ப	டோரிக்'	வகை	மரபின்	தூண்	முகட்டுறுப்புப்	பட்டை,	சுருள்	கட்டு,	குடற்புழு,கிரேக்க	ரோமர்	வழக்கில்	தலைமயிர்க்	கச்சை,	தலைப்பட்டி,	(உள்)	மூளையின்	இழைக்கச்சை	போன்ற	பகுதி.


taenioid				a.	தலைப்பிரட்டை	போன்ற	வடிவுடைய,	குடற்புழு	போன்ற.


tafferel				n.	கப்பல்	பின்புறக்	கைப்பிடிக்	கம்பியழி,	கப்பல்பின்புற	மேல்பகுதி.


taffeta				n.	பட்டுத்துணி	வகை.


taffrail				n.	கப்பல்	பின்புறக்	கைப்பிடிக்	கம்பியழி.


tafia				n.	பாகிலிருந்து	இறக்கிய	மதுவகை.


tag				n.	முடியிழை,	கந்தல்	நுனி,	தொங்கல்	கந்தைக்	கீற்று,	ஒட்டுச்சீட்டு,	பம்பைமுடி,	பறடடை	மயிர்க்கற்றை,	கம்பிளியின்	தொங்கிழை,	கூளம்,	வால்நுனி,	இழைக்கச்சைப்	பூண்	புதைமிதிப்	புறக்	கொளுவி,	முகவரித்	தொஙட்கல்	சீட்டு,	கதையின்	இறுதி	நீதிவாசகம்,	அரங்கமேடை	இறுதிப்	பேச்சு,	பாட்டின்	பல்லவி,	பஞ்சடைந்த	மேற்கோளுரை,	கேட்டுக்	கேட்டுச்	சலித்த	சொற்றொடர்,	சலித்துப்போன	சொல்லடுக்கு,	தொட்டு	விளையாட்டு,	ஓடிப்பிடித்து	விளையாட்டு,	(வினை)	இழைக்கச்சைக்குப்	பூண்	பொருத்து,	ஒட்டிழை	சேர்,	கம்பளிக்	கந்தல்,	சிலும்பல்களைக்	கத்தரி,	பின்	ஒட்டு	இணை,	இலக்கியப்	படைப்பு	வகையில்	பின்னுரை	இணை,	பல்லவி,	இணை,	எதுகை	மோனை	இணை,	எதுகை	மோனை	இயைபுகள்	தொடு,	பஞ்சடைத்த	மேற்கோள்கள்	இணை,	சலித்துப்போன	சொல்லடுக்கு	இணை,	பின்னொட்டிச்	செல்,	அணுக்கமாகப்	பின்பற்றித்	தொட்டுவிடு.


tag-rag,	n,.				குப்பை	கூளம்,	இழிமக்கள்.


tag-sore				n.	செம்மறியாட்டின்	பருநோய்	வகை.


taget,es				சாமந்தியின	மலர்ச்செடி	வகை.


tagger				n.	ஓடிப்பிடிப்பு	ஆட்டத்தில்	ஓடிப்பிடித்தவர்,	பின்னொட்டுபவர்,	பின்னிணைப்பவர்,	பூண்தகடு,	மெல்லிய	இருப்புத்தகடு,	ஈயப்	பூச்சுத்	தகடு.


tagtail				n.	புழுவகை,	அண்டிப்	பிழைப்பவன்.


tahsil				n.	வரித்	தண்டல்	வட்டம்,	தாசில்தாத்	ஆட்சிப்பகுதி.


tahsildar				n.	தாசில்தார்,	வட்டகைத்	தண்டலர்.


tai				n.	இஸ்லாமிய	துறவினாதின்	நீண்ட	தொப்பி	அல்லது	குல்லாய்.


taiga				n.	ஊசியிலைப்	புதர்க்காடு.


tail				n.	வால்,வால்,	போன்ற	பொருள்,	நீண்டொடுங்கிய	பொருள்,	நீண்டொடுங்கிய	இடம்,	வால்	போன்ற	பகுதி,	நீள்	இழைகூறு,	வாற்பகுதி,	தும்பு,	பின்பகுதி,	பின்புறம,	பின்டவருகூறு,	இளைஞர்	முற்கால	மேலங்கி	வகை,	தாளின்	அடிப்புறம்,	சடைப்பின்னல்,	பூம்புறம்,	நாணயத்தின்	தலையல்லா	மறுபுறம்,	பட்டாம்	பூச்சி	இறகுப்	பின்கூறு,	பறவை	பிட்ட	இறகு,	ஒட்டின்	புறநுனி,	கட்டுமானக்	கல்லின்	உள்நுனி,	காற்றாடி,	வாற்கூறு,	வால்மீனின்	பின்பகுதி,	ஊர்வலத்தின்	பின்கோடி,	பின்னணி	வரிசை,	உழையர்	வரிசை,	ஆடைத்தொங்கல்	வரிசை,	பாட்டின்	இறுதி	இசைப்பு,	புயற்பின்	அமைதிக்கூறு,	நீரோட்டத்தின்	வேக	மமைந்த	பின்வருபகுதி,	அகழின்	முதல்நிலை	வெட்டுக்கூறு,	ஆட்டக்குழுவில்	திறமை	குறைந்தவர்	பகுதி,	கண்	கடை,	மீன்கணத்தின்	அடிநீர்ப்	பின்	கூறு,	துருக்கிய	வழக்கில்	மதிப்புக்குறியான	குதிரைவாற்சூட்டு,	எழுத்து	வரி	வடிவு	வகையில்	அடிவரைப்	பகுதி,	(வினை)	வாலட்	இணை,	வால்	துணித்தகற்று,	காம்பு	கிழி,	தண்டகற்று,	காற்றாடிக்கு	வாற்கூறினை,	கனியின்	தும்பு	அகற்று,	வால்போல்	இணை,	பின்னொட்டி	இணை,	முனையுடன்	முனை	பொருத்தியிணை,	பின்தொடர்	பின்னொட்டிச்	செல்,	பின்பற்று,	பின்பற்றி	உளவாடு	ஒடுக்கமாகச்	செல்,	சென்று	தேய்ந்திடு,	வாலாடுவதுபோல்	ஆடு,	கட்டுமானக்	கல்வகையில்	உள்நுனி	இணைத்திறுக்கு,	பின்சென்று	மேய்,	(கப்)	கடல்வேலை	ஏற்ற	இறக்கத்துடன்	மிதந்தோடு,.	(இழி)	பறவையை	அரைகுறையாகக்	கொல்லு.


tail				-2	n.	(சட்)	வரையறுத்த	உடைமையுரிமை,	ஒருவர்	அல்லது	அவர்	வழியினர்க்கு	வரையறுக்கப்பட்ட	உடைமை,	(பெயரடை)	வரையறுக்கப்பட்ட	உரிமையுடைய.


tail,-gate				நீரணைப்பூட்டின்	வடிவாயில்.


tail,ess				வாலற்ற,	வாற்பகுதியில்லாத.


tail-board				n.	புடையெர்க்கத்தக்க	வண்டிப்	பின்பகுதி.


tail-braid				n.	சட்டை	விளிம்புக்	காப்பு.


tail-chair				n.	தண்டவாள	அடிமரக்கொளுவி.


tail-coat				n.	பின்வெட்டுச்	சட்டை,	தொங்குவால்	சட்டை.


tail-end				n.	கடைக்கோடி,	முனைகோடி.


tail-ender				n.	கடைசியாய்	வருவது,	கடைக்கோடி,	கடைக்குட்டி.


tail-ends				n.	pl.	கழிதானியங்கள்.


tail-feather				n.	மயிற்பீலி,	வாலிறகு.


tail-piece				n.	ஏட்டின்	இறுதிப்பக்கக்	கடையணி	ஒப்பனை.	இறுதிப்பகுதி,	இசைக்கருவி	இழைகளின்	மரத்தாலான	முக்கோணக்	கடைக்கோப்பு	அணி.


tail-race				n.	ஆலை	அடிக்கால்வாய்	வடிதேக்கம்,	நீராழி	இயக்க	ஆலையின்	சக்கரத்தின்	அடிநீர்த்	தேக்கம்.


tail-spin				n.	வானுர்தியின்	சுழல்	கழுகுப்பாய்ச்சல்.


tailbay				n.	நீரணைப்பூட்டின்	வடிவாய்வழித்	தேக்கம்.


tailer				n.	பின்னொட்டிணைப்பவர்,	கட்டுமானக்	கல்	பதிப்பவர்.


tailing				n.	வாலமைப்பு,	வாலிணைப்பு,	பின்னொட்டல்,	கட்டுமானக்	கல்	வகையில்	மறைமுனைப்பகுதி,	அச்சகத்தேய்வு.


tailings,	n.pl				பதர்,	கூலக்	கழிபொருள்,	கனிப்பொருட்கழிவு.


taillight				n.	பின்புற	விளக்கு.


tailman				n.	இருப்பூத்தி	நிலையப்	பணியாளர்.


tailor				n.	தையற்காரர்,	(வினை)	தையற்காரனாகப்	பணி	செய்,	ஆடையணி	தைத்தமை,	உடையமைத்தணி,	ஆடையமை.


tailor-bird				n.	இலைகளைத்	தைத்தினைக்	கூடமைக்கும்	பறவை	வகை.


tailor-made				n.	தையற்காரரால்	ஆக்கப்பட்ட,	மகளிர்	ஆடைவகையில்	தையற்காரரால்	கட்டிறுக்கமாகத	தைக்கப்பட்ட.


tailored				a.	தைத்து	உருவாக்கப்பட்ட.


tailoring				n.	தையற்வேலை.


tailotorium				தையலகம்


tailpipe				n.	உறிஞ்சுகுழாய்.


tails				n.	pl.	நாணயப்	பூமுகம்,	ஆடை	அடிமுன்றானை.


tain				n.	வெண்மெல்	தகடு,	முகக்கண்ணாடியின்	முகட்டுக்	காப்புத்தகரம்.


taint				n.	கறை,	தடம்,	குறி,	உள்ளார்ந்த	கேடு,	ஊழல்	குறி,	நோய்க்குறி,	ஊழல்நிலை,	தீட்டு,	இகழ்த்தடம்,	கேடு,	பழி,	நோயுற்ற	நிலை,	(வினை)	கறைப்படுத்து,	கெடு,	கேடுறுத்து,	ஊழற்படுத்து,	நோயுறுத்து,	தீட்டுப்படுத்து,	கெட்டுப்போ,	கேடுறு,ஊழற்படு,	சார்ந்து,	கேடுண்டாக்கு,	மணங்கெடு,	நிறங்கெடு	தொற்றுநோய்	ஊட்டு,	நலிவுறு,	தொற்றுக்கு	ஆளாகு.


tainted				a.	கறைப்பட்ட,	பழுதான,	பழிசேர்ந்த.


take				n.	எடுப்பு,	ஏற்பு,	கொள்வினை,	கைப்பற்றீடு,	கொள்	அளவு,	எடுத்த	அளவு,	பிடித்த	அளவு,	ஒரு	தவணை	அளவு,	ஒரு	நேர	வேட்டையில்	கிட்டிய	அளவு,	ஒரு	வலை	வீச்சில்	கிட்டிய	மீன்	அளவு,	ஒரு	தவணை	அச்சடிப்புப்படிகளின்	தொகுதி,	மேடைவகையில்	ஒரு	காட்சியின்	கட்டணப்பிரிவு,	ஒரு	திரைப்படப்	பிடிப்பு,	திரைப்படப்	பிடிப்புக்குரிய	காட்சி	(வினை)	எடு,	பிடி,	பற்று,	ளெவு,	வாயிற்கொள்,	கருவியால்	பற்றி	எடு,	எடுக்கப்பெறு,	கைப்பற்று,	அகப்படுத்து,	சிறைப்படுத்து,	வென்று	கைக்கொள்,	முற்றுகையிட்டுக்	கைவசமாக்கு,	வேடட்டை	மூலம்	பெறு,	வலையிட்டுப்	பிடி,	பொறியிற்	சிக்கவைத்துப்	பெறு,	பொறியில்	வீழ்த்து,	ஏமாற்றப்பெறு	அடை,	ஏய்தப்பெறு	உரிமையாகப்	பெறு,	வென்று	பெறு,	ஆதாயமாகப்	பெறு,	பங்காகப்	பெறு,	ஊதியமாகப்	பெறு,	தேர்வுப்பட்டமாகப்	பெறு,	செயல்	வெற்றியுறு,	உடைமையாகக்	கொள்ளு,	மரபுரிமையாகப்	பெறு,	வாடகையிற்	கொள்ளு,	மணவனையிற்	கொள்ளு,	திடுமெனக்	கைப்பற்று,	தனதாகப்	பற்று,	எடுத்துக்கொள்,	பறி,	பறித்தெடு,	கொள்ளையிற்	கொள்,	பறிமுதல்	செய்,	வரியாகப்	பெறு,	பயன்படுத்திக்	கொள்,	பொறுப்பு	ஏற்றுக்கொள்,	சென்றடை,	புகலிடங்	கொள்,	உணவாகக்	கொள்ளு,	விழுங்கு,	குடி,	பருகு,	மூச்சு	உட்கொள்,	உள்வாங்கு,	நுகர்,	விலையிற்	கொள்,	வாங்கு,	உணர்,	மனங்கொள்,.	மனம்பற்று,	மனத்தில்	வாங்கிக்கொள்,	புரிந்து	கொள்,	பொருள்கொள்,	பொருள்படுத்திக்	கொள்,	ஊகி,	உய்த்தறி,	உய்த்துக்காண்,	மதித்துணர்,	கவர்ந்து	ஈர்,	கவர்ச்சி	செய்,	கவர்ச்சி	கொள்,	கவர்ச்சியுட்படுத்து,	வசப்படுத்து,	ஆர்வ	விருப்பத்தைப்	பெறு,	புகழ்	அடை,	எண்ணு,	கருது,	பாவி,	வைத்துக்	கொள்,	கருதிக்கொள்,	புனைந்து	மேற்கொள்,	நம்பு,	மெய்ம்மைஎனக்	கொள்,	உறுதியாக	ஏற்றுக்கொள்,	நம்பகமாகக்	கொள்,	உராவி	உறுதிசெய்,	தெரிந்தெடு,	தேர்ந்துகொள்,	தேடிக்காண்,	கண்டுபிடி,	கண்டெய்து,	ஒப்புக்கொள்,	சங்கத்தின்	சேர்த்துக்கொள்,	ஏற்றுக்கொள்,	பொறுப்பு	ஏற்றமைவுறு,	விரும்பி	ஏற்றமை,	ஏற்றுநடத்து,	பொறுப்புத்	தன்மையுடன்	ஏற்றமைவுறு,	ஏற்றுச்	சமாளி,	ஏற்றுச்	சரிக்கட்டிக்கொள்,	மேற்கொள்ளு,	நாடி	மேற்கொண்டுவிடு,	பயிற்சி	ஏற்றுக்கொள்,	ஈடுபடு,	முகசியில்	முனை,	செய்,	நடைமுறைப்படுத்து,	வேலை	வகையில்	தொடங்கு,	வருகையளி,	பார்வையிடு,	பேட்டிகாண்,	திடுமென	எய்துவி,	வந்துறு,	நிகழ்,	நிறைவேற்றப்பெறு,	பயன்நிறைவுறு,	பன்விளைவுடையதாயிரு,	தாக்கு	விளைவுடிடையதாயிரு,	தேர்வுக்கு	அவர்,	தூக்கு.,	கொணர்,	கொண்டு	வா,	கொண்டு	செல்,	இட்டுச்செல்,	ஊர்தியில்	உடன்கொண்டுசெல்,	ஏறிச்செல்,	துணைசெய்,	வழித்துணையாயிரு,	படு,	ஆளாகு,	தொற்றுக்கு	உட்படு,	நோய்க்கு	ஆட்படு,	காலம்	பிடிப்பதாயிரு,	செலவுபிடிப்பதாயிரு,	செலவாகு,	செலவழித்துத்தீர்,	தேவையாக்கு,	அவசியமாக்கு,	அகற்று,	கழி,	குறை,	குறைபடுவி,	குறைவு	உண்டுபண்று,	அளந்துகுறித்தெடு,	எழுது,	எழுதிக்கொள்,	குறித்து	வை,	பதிவுசெய்,	படப்பதிவு	செய்.,	நிழற்படமெடு,	மரபுமூலமாகக்	கொள்.


take	at	advantage.				ஒருவருடைய	இனிய	நிலைகளையே	எதிராக்கு,	எதிர்பாராது	செயலாற்றி	அதிர்ச்சி	ஊட்டு.


take	into	account.				கவனத்திற்கு	எடுத்துக்கொள்,	கருத்துக்கு	எடுத்துக்கொள்.


take	no	account	of.				புறக்கணி.


take-down				n.	படியிறக்கம்,	மதிமுறிவு.


take-in				n.	ஏமாற்று,	மோசடி,	பித்தலாட்டம்.,


take-leave				n.	விடைப்பெறு,	பிரிவுபசாரம்.,


take-off				n.	கேலிப்படம்,	நையாண்டிப்படம்,	நின்று	குதிப்பதற்குரிய	மேடு,	நின்று	நீரில்	குதித்தற்குரிய	இடம்,	விமானம்	ஓடி	எழுவதற்குரிய	இடம்,	விமானம்	நிலத்திலிருந்து	உயர்தல்,	பின்வாங்குதல்,	பின்னிடைவு,	பந்தாட்டத்தில்	பிற	பந்துகளை	இயக்காது	முட்டிமேற்செல்லும்	பந்தடி.


take-over				n.	புதுப்பொறுப்பேற்றுபு,	பொறுப்பு	மாற்றீடு,	(பெயரடை)	பொறுப்பு	மாற்றீடு	செய்கிற.


take-up				n.	(இயந்)	இறுக்கமைவு,	இயந்திரத்தில்	பட்டைகள்	முதலியவற்றை	இறுக்கும்	அமைவு.


taken				v.	டேக்'என்பதன்	முடிவெச்சவடிவம்.


taken	aback				துணுக்குற்று,	திகைப்புற்று,	வியப்புக்குள்ளாகி.


taker				n.	எடுப்பவர்,	பிடிப்பவர்,	பந்தயம்,	ஏற்பவர்,	குத்தகைக்காரர்.


takin				n.	திபெத்திய	மறிமான்.


taking				n.	எடுத்தல்,	கலக்கம்,	மனக்குழப்பம்,	(பெயரடை)	கவருந்தன்மையுடைய,	ற்றுந்	தன்மை	உடைய.


takings				n.	pl.	கொள்முதல்	பணம்,	வாணிகத்தில்	இட்ட	கை,	வாணிக	வரவினத்	தொகுதி,	கட்டண	வசூல்.


taky				a.	கவர்ச்சி	வாய்ந்த.


talapoin				n.	இலங்கை-தாய்லாந்து	நாட்டுப்	புத்த	துறவி,	குரங்கு	வகை.


talaria				n.	pl.	சிறகு	மிதியடி.


talbotype				n.	நிழற்பட	எடுப்புமுறை,	டால்பட்	கண்ட	நிழற்பட	எடுப்புமுறை.


talc				n.	வெளிமக்	கன்மகி,(பே-வ)	காக்காய்ப்பொன்	வகை,	(வினை)	காக்காய்ப்	பொன்வகை	பயன்படுத்திப்	பதஞ்செய்.


talcite				n.	ஆப்பிரகம்	கட்டிக்	காகாய்ப்பொன்.


talcum				n.	வெளிமக்	கன்மகி,	காக்காய்ப்பொன்	வகை.


tale				n.	கடடுக்கதை,	கற்பனை	வருணனை,	உருக்கமிக்க	மெய்	வரலாறு.,	கதை,	கோள்,	புறங்கூற்று,	தீக்குறளை,	கூற்று,	விரிவுரை,	கூற்றுமுறை,	(செய்)	எண்ணிக்கை,	மொத்தம்.


tale				n.	பழிகூறுதல்,	(பெயரடை)	பழிகூறுகிற.


talent				n.	தனித்திறமைக்கூறு,	செயற்றிறம்,	மனத்திறன்,	தனித்திறலாண்மைக்குழுமம்,	அறிவாற்றல்களிற்	சிறந்தவர்கள்	தொகுதி,	பண்டைக்	கிரேக்க-ரோம-அசீரிய	வழக்கில்	எடை	அலகு,	பணக்கணிப்பு	அலகு.,


talent-money,	n,.				ஆட்டப்	பரிசூதியம்,	மிகச்சிறந்த	ஆட்டத்திற்காக	மரப்பந்தாட்டத்	தொழிலருக்கு	அளிக்கப்படும்	நல்லுதியம்.


talented				a.	செயற்றிறம்	வாய்ந்த,	மனத்திறம்	உடைய.


tales				n.	(சட்)	ஆய	அழைப்பாணை,	முறைகாண்	ஆத்தினர்களை	அழைப்பதற்கான	எழுத்தாணை,	எண்ணிக்கைக்	குறை	நிரப்புதற்காக	அழைக்கப்படும்	முறைகாண்	ஆயத்தினர்	பட்டியல்.


talesman				n.	(சட்)அழைப்பாயர்.,	முறைகாண்	ஆயத்தினர்	எண்ணிக்கைக்	குறையை	நிரப்புதற்காக	அழைத்து	அமர்த்தப்படுபவர்.


taleteller				n.	கதைசொல்பவர்,	புறங்கூறுபவர்.


taliacotian				a.	டக்ளியாகோசி	என்னும்	இத்தாலிய	அறுவை	மருத்துவருக்குரிய,	உடலிலிருந்தே	கூறெடுத்துப்	புதுமூக்கு	ஆக்கும்	அறுவைமுறை	சார்ந்த,.


talion				n.	பழிக்குப்	பழி.


taliped				n.	கோணற்காலர்,	கோணற்கால்	விலங்கு,	(பெயரடை)	கோணற்	காலுடைய,	(விர)	கரடியின	விலங்கு	வகையில்	இயல்மீறிய	திருகுமுறுகலான	கால்களையுடைய.


talipes				n.	கோணற்கால்,	கோணற்காலுடைமை,	கால்கள்	திருகுமுறுகலாக	அமைந்திருத்தல்.


talipot,	taliput				தாளிப்பனை,	விசிறி	வடிவ	இலைகளையுடைய	பனைவகை.


talisman				n.	தாயத்து,	மந்திரக்காப்பு,	இரட்சை,	மந்திரக்	கவசம்,	மந்திரச்சக்கரம்.


talk				n.	உரையாடல்,	நேர்முகப்பேச்சு,	மேடையுரை,	உரையாடல்	முறைச்	சிறு	சொற்பொழிவு,	கலந்துரையாட்டு,	வானொலிப்பேச்சு,	பேச்சு,	வம்பளப்பு,	வாயாடல்,	உரையாடற்	செய்தி,	வழ்ந்திக்குரிய	செய்தி,	(வினை)உரையாடு,	கலந்துபேசு,	பேச்சுமுறைச்	சிறு	சொற்பொழிவாற்று,	சொல்லாடு,	கருத்துத்தெரிவி,	பேசு,	உரை,	கூறு,	வாயாடு,	விவாதி,	பேச்சுப்பயில்,	பேச்சுத்திறம்	உடையவராயிரு,	குறிப்பிட்ட	மொழியில்	பேசுபவராயிரு,	கம்பியில்லாத்	தந்திச்	சைகை	மூலம்	செய்தி	அனுப்பு,	ஓயாது	பேசு,	பேசிக்	குறிப்பிட்ட	நிலைக்கு	ஆளாக்கு,	பேசி	அமைவி,	பேசிக்	குறிப்பிட்ட	நிலை	உண்டுபண்ணு.


talkative				a.	பேச்சில்	விருப்பமுடைய,	வாயாடியான,	மிகுபேச்சுப்	பேசுகிற.


talkee-talkee				n.	சிதைவு	ஆங்கிலம்.


talkies				n.	pl.	பேசும்படங்கல்.


talkies,	theatre				திரையரங்கம்,	படமேடை


talking				n.	உரையாடல்,	பேச்சு,	வம்பளப்பு,	(பெயரடை)	பேசுகிற,	உரையாடுகிற,	பேச்சாற்றலுடைய,	சொற்கிளினால்	தெரிவிக்கிற,	உணர்ச்சி	காட்டுகிற,	பொருள்	பொதிந்த


talking-to				n.	கடிந்துரை,	கண்டனம்.


tall				a.	நெட்டையான,	உயரமான,	நெடிது	வளர்ந்த,	உயர்ந்தோங்டகிய,	ஆள்வகையில்	சராசரிக்கு	மேற்பட்ட	உயரமுடைய,	சூழ்ந்துள்ள	பொருள்களைவிட	நெடிய,	உயர	அளவுள்ள,	எல்லைகடந்த,	பேச்சுவகையில்	தற்புகழ்ச்சிமிக்க,	உயர்வு	நவிற்சியான,	மிகையளவான,	அறிவிற்குப்	பொருந்தாத,	வெற்றாரவாரமான,	(வினையடை)	தற்புகழ்ச்சியாக,	வெற்றாரவாரமாக,	பொருந்தாப்	புளுகாக.


tallage				n.	முற்கால	வரிவிதிப்புமுறை,	கரம்,	தீர்வை.


tallbnoy				n.	இழுப்பறைகள்	கொண்ட	உயரமான	படுக்கையறைப்பெட்டி,	புகைப்போக்கியின்	முகட்டுக்குழல்.


tallier				n.	கணக்கு	ஒத்துப்பார்ப்பவர்.


tallith				n.	வழிபாட்டின்போதுமு	யூதர்கள்	அணியும்	கழுத்துக்குட்டை.


tallow				n.	கொழுப்பு,	விலங்கின்	உகிய	நிணம்,	(வினை)	கொழுப்புப்	பூசு,	மசகிடு,	ஆட்டினைக்	கொழுக்க	வை.


tallow-chandler				n.	மெழுகுதிரிடி	செய்து	விற்பவர்.


tallow-drop				n.	உருள்பட்டையீடு,	ஒருபுறம்	அல்லது	இருபுறமும்	கவிகை	வடிவிலிருக்கும்படி	மணிக்கற்களை	வெட்டும்	முறை.


tallow-face				n.	பாண்டு	மேனியர்,	வெளிறிய	நிறமுடைய	மனிதர்.


tally				n.	கணிப்பு	வரிக்கோல்,	புள்ளிவெட்டுக்	கணிப்பு,	புள்ளிக்கணக்கீடு,	கணிப்பெண்,	கணிப்பளவு,	கொடுக்கல்	வாங்கல்	பதிவுச்சின்னம்,	கணக்குப்	பற்றடையாளக்	குறி,	கணக்கேட்டுப்	பதவில்	அடையாளக்குறி,	தனி	அடையளாக்	குறியீடு,	கணிப்புக்கோல்	வரி,	கணிப்புக்கோலின்	சரிபாதிப்பிளவுச்	சட்டம்,	கணிப்பு	எதிர்வரிக்கோல்,	எதிர்முறி,	எதிர்பதிவுமுறி,	எதிர்முறிச்சான்று,	ஒத்திசை	எதிரிணை,	கணிப்புத்தொகுதி	அலகு,	அலகுத்தொகுதி	எண்	பேரெண்,	தொகுதி	நிறைவெண்,	பெயர்முறி,	செடிகொடிப்	பெயர்	குறித்து	ஒட்டப்பட்ட	துண்டுமுறி,	அடையாளப்	பலகை	துண்டு,	அடையாளத்	தகடு,	அடையாளச்	சீட்டு,	ஒட்டுத்துணுக்கு,	சரி	ஒப்பாயுள்ள	பொருள்,	எதிரிணை,	இருமடிப்	பப்ப்பின்	மறுபடிவம்,	(வினை)	கணிப்புவரிக்	கோலில்	புள்ளிப்பதிவுசெய்,	ஈரடிக்கணிப்புப்	பதிவுசெய்,	எதிரிணைக்	கணக்குமூலம்	பதிவு	செய்,	சரியொப்பாயிரு,	ஒத்திசைவாக்கு,	ஒத்திசைவாகச்	சரிக்கட்டு,	சரியொப்பாயிரு,	ஒத்திசைந்து	போ.	(கப்)	கப்பற்	பாய்க்கயிற்றை	விறைப்பாய்	இழு,	(வினையடை)	காமக்கிழத்தியாக,	வைப்பாட்டியாக.


tally-clerk				n.	நாவாய்	ஒப்புக்	கணிப்பாளர்,	கப்பற்	சரக்குகளைப்	பட்டியலைக்கொண்டு	சரிபார்ப்பவர்.


tally-ho				n.	வேட்டைநாய்	ஊக்கொலி,	நரியைக்	கண்டதும்	வேட்டையர்	வேட்டைநாய்களை	நோக்கி	எழுப்பும்	ஒலி	(வினை)	நரிவேட்டையில்	நாய்	ஊக்கொலி	செய்,	நரிவேட்டையில்	ஊக்கொலிகளால்	வேட்ட	நாய்களை	ஏவு.


tally-sheet				n.	கணிப்பு	வரித்தாள்,	சரியொப்புக்	கணக்கு	தாள்.


tally-shop				n.	தவணையடைப்புக்	கடனீடடுக்கடை.


tallyman				n.	புள்ளிவெட்டுக்	கணிப்பு	வரிக்கோலர்,	கணிப்புக்	கோல்	வைத்திருப்பவர்,	தவணைக்	கடனீட்டுக்	கடைவணிகர்	படிமுகவர்,	மாதிரிகளைக்	காட்டிச்	சரக்குகளை	விற்பவர்,	வைப்பாட்டியுல்ன்	வாழ்பவர்.


talma				n.	ஒருவகை	மேலாடை.


talmi-gold				n.	பொன்	மெருகுக்கட்டி,	மெல்லிய	பொன்	முலாம்	பூசிய	பித்தளை.


talmudist				n.	யூதர்	சட்டம்-மரபு	வழிக்கதை	ஆகியவற்றின்	தொகுப்பு	நுலறிஞர்,	யூத	வேதப்	பயிற்சி	மாணவர்,	ஆய்வறிஞர்,	யூதவேத	அறிஞர்,	யூதவேதத்	தொகுப்பாளர்.


talmudistic				a.	யூதவேதஞ்சார்ந்த.


talon				n.	வள்ளுகிர்,	கொடும்பறவையின்	கூர்நகம்,	சீட்டாடத்தில்	சீட்டு	வழங்கீட்டுக்குப்	பிறகு	எஞ்சியிருக்கும்	சீட்டுகள்,	தாழ்க்கடை,	பூட்டில்	திறவுதள்ளும்	தாழ்க்கூறு,	(க-க)	வங்கிவளைவு	பாம்பு	வடிவ	இரட்டை	வளைவுச்	சித்திர	வேலைப்பாடு,	வாள்	அலகின்	பின்னடி	அலகு.


taluk				n.	வட்டம்,	தாலுகா,	தனியுடைமைப்	பெரும்பரப்பு.


talukdar				n.	வட்டகை	வரியாட்சியாளர்,	பெருநில	உரிமையளார்.


talus				n.	கணுக்கால்,	கணுக்கால்	எலும்பு,	கோணக்	கால்	வகை,	மேல்நோக்கி	ஒடுங்கிச்	சொல்லுஞ்	சுவர்ச்சரிவு	(மண்)	மலையடிக்குவியல்.


tamandua,	tamanoir				எறும்பைத்	தின்னுந்	தென்னாப்பிரிக்க	கரடியின	உயிர்வகை.


tamarack				n.	அமெரிக்க	ஊசியிலை	மரவகை.


tamarin				n.	மயிரடர்ந்த	வாலுடைய	சிறு	தென்	அமெரிக்க	குரங்கு.


tamarind				n.	புளி,	புளியமரம்.


tamarind-fish				n.	புளியிட்டடு	ஆக்கிய	மீன்கிற.


tamarisk				n.	இறகுபோன்ற	கிளைகளையுடைய	நெய்தல்நிலை	செடிவகை.


tamasha				n.	வேடிக்கைக்காட்சி,	காட்சிக்கோலம்	பொழுதுபோக்கு	விளையாட்டு.


tambour				n.	தம்பட்ட	வகை,	ஒருகட்	பெருமுரசு,	துன்னல்	வட்டு,	பூவேலைக்குரிய	இருவட்டிணை	சட்டம்,	பூவேலைப்	பட்டுத்துகில்.,	தூணின்	நடுப்பகுதியிலுள்ள	வட்டுருளைக்	கல்,	கட்டுமானங்களின்	வட்டப்பகுதி,	திருக்கோயில்	முகமண்டபத்தின்	மடக்குத்	தலைவாயில்,	முரசொலிர	யெழுப்பும்	மீன்வகை,	முரசுவடிவ	மீன்வகை,	கோட்டைப்பாதை	வேலியரண்	காப்பு,	கோட்டைவாயில்	அகழரண்	காப்பு,	(வினை)	இணைவட்டுச்	சட்டத்தில்	பூ	வேலை	செய்,	பூ	வேலைத்	துன்னல்	செய்.


tambourin				n.	சேண்டை,	பிரான்சிலுள்ள	பிரவென்சு	பகுதியின்	வழக்காற்றிலுள்ள	நீண்டொடுங்கிய	முரசுவகை,	சேண்டை	நடனவகை,	சேண்டைநடன	இசையமைப்பு.


tame				a.	பழகிய,	நன்கு	பழக்கப்படுத்தப்பட்ட,	படிமானமான,	வசப்படுத்தப்பட்ட,	சொற்கேட்டு	நடக்கும்படி	செய்யப்பட்ட,	முரட்டுத்தன்மையற்ற,	மூர்க்கத்தன்மை	குறைக்கப்	பெற்ற,	(பே.வ)	நில	வகையில்	பயிர்	செய்யப்பட்ட,	செடிவகையில்	பயிர்	செய்து	உண்டாக்கப்பட்ட,	பணிந்து	போகிற,	ஊக்கமற்ற,	துடிப்பற்ற,	கிளர்ச்சியற்ற,	செயலாற்றலற்ற,	பண்பு	முனைப்பற்ற,	(வினை)	பழக்கு,	பணியவை,	படிமானமுடையதாக்கு,	வசப்படுத்து,	மூர்க்கத்	தன்மை	குறை,	அடக்கு,	பழக்கி	இணக்குவி,	கீழ்ப்படுத்து,	தடுத்து	நிறுத்து,	செருக்குக்	குலை.


tammy				-1	n.	அரிப்பு,	பளபளப்பான	கம்பிளித்	துகில்வகை.


tammy(2),	tam-o-shan,ter				-2	n.	குவட்டுத்	தொப்பி,	வடட	அடிப்பகுதியினையுடைய	விரிமுகட்டுத்	தொப்பி.


tamp				v.	வெடிப்பாற்றல்	பெருக்கும்படி	வெடிச்சுரங்க	வாயில்	களிமண்	திணித்துவை,	பாட்டைச்	சல்லியை	அடித்திறுக்கு.


tampan				n.	தென்	ஆப்பிரிக்க	கால்நடை	நச்சு	உண்ணிவகை.


tamper				-1	n.	பாட்டையினை	அடித்து	நிரப்பாக்குபவர்,	அடித்து	இறக்குபவர்,	பாட்டைச்	சம்மட்டி,	சஜ்ளைகளை	அடித்திறுக்கும்	குத்துக்கட்டை,	வெடிச்சுரங்கம்	நிரப்பி	வெடிவைப்பதற்கு	ஆவனசெய்பவர்,	அடிசம்மட்டி,	கொல்லத்துக்காரரின்	கருவி.


tamper				-2	v.	தலையிட்டுக்கெடு,	குறுக்கிட்டுத்	தொந்தரவு	செய்,	இடையிற்	புகுந்து	மாற்றம்	உண்டுபண்ணு,	விரருப்ப	ஆவணம்-கையெழுத்துப்படி	முதலியவற்றில்	உமைபெறாத	மாற்றங்களைச்	செய்,	இரகசியமாகக்	கையாடிக்கெடு,	கைக்கூலி	கொடுத்து	வசப்படுத்து,	இரகசியமாகத்	திருப்பு.


tamping				n.	வெடிக்குழியில்	களிமண்	இட்டு	நிரப்புதல்,	வெடிக்குழியில்	இட்டு	நிரப்படும்	பொருள்.


tampion				n.	துப்பாக்கி	வாய்முகப்பின்	மரக்கட்டை	அடைப்பான்,	இசைப்பேழைக்	குழலின்	உச்சி	அடைப்பு.


tampon				n.	குருதிப்போக்கினை	நிறத்துவதற்கான	அடைப்பு,	தலைமுடிச்	செருகு	திண்டு,	(வினை)	அடைப்பான்	கொண்டு	துளைஅடை.


tamponade,	tamponage,	tamponment				அடைப்புப்	பயனீடு,	அறுவை	மருத்துவத்தில்	அடைப்பானைப்	பயன்படுத்துதல்.


tan				-1	n.	இடுக்கை,	செங்கோண	முக்கோணத்தில்	செங்குத்து	வரைக்கும்	கிடை	வரைக்கும்	இடையேயுள்ள	வீதம்.


tan				-2	n.	தோல்	பதனிடும்	பட்டை,	ஆவாரம்	பட்டை,	சீமை	ஆலின்	பட்டை,	ஆவாரம்	பட்டைச்	சக்கை,	(பெயரடை)	மஞ்சள்	பழுப்பு	நிறமான,	(வினை)	தோல்பதனிடு,	பச்சைத்தோலைப்	பதனிட்ட	தோலாக	மாற்று,	வெயில்பட	விட்டுப்	பழுப்பு	நிறமாக்கு,	வெயிலிற்	காய்ந்து	காய்ந்து	பழுப்பு	நிறமாகு,	கடும்ப


tan-balls				n.	ஆவாரந்	தட்டை,	ஆவாரச்	சக்கை.


tan-liquor				n.	தோல்பதச்சாறு,	தோல்	பதனிடுவதில்	பயன்படுத்தப்படும்	நீர்மம்.


tan-yard				n.	பதனீட்டுச்சாலை,	தோல்	பதனீட்டகம்.


tana				n.	படைத்துறைத்த	தளம்,	காவல்	நிலையம்


tanadar				n.	படைத்துறைத்	தளத்	தலைவர்,	காவல்நிலையத்	தலைவர்.


tanager				n.	தென்	அமெரிக்க	ஒண்சிறைக்	குருவி	வகை.


tandem				n.	வரியிணைக்	குதிரை	வண்டி,	ஒன்றன்பின்	ஒன்றாக	இணைத்த	இரட்டைக்	குதிரை	வண்டி,	வரியிணை	இருக்கை	மிதிவண்டி,	வரியிணை	இருக்கை	முச்சக்கர	மிதிவண்டி,	(பெயரடை)	மிதிவண்டி	வகையில்	இருக்கைகள்	ஒன்றன்பின்	ஒன்றாக	அமைந்துள்ள,	குதிரைகள்	வகையில்	ஒன்றன்பின்	அன்றாகப்	பூட்டப்பட்ட.


tandstickor				n.	உராய்வதால்	தீப்பற்றும்	ஸ்வீடன்	நாட்டுத்	தீக்குச்சி.


tang				-1	n.	முனை,	விளிம்பு,	நுதி,	கொடுக்கு	முனை,	உந்து	பகுதி,	கொழுமுனை,	கவர்முள்	முகடு,	கத்திவால்	மீன்,	கைப்பிடிக்குள்	இருக்கும்	உளியின்	பகுதி,	உறைப்பான	சிறப்புச்	சுவைநயம்,	காரப்பண்பு,	தனி	நெடி,	வேற்றுவாடை,	நீடுசுவை,	விடா	நெடுமணம்,	தனிச்	சிறப்பியல்பு,	சாயல்,	சா


tang				-2	n.	கடற்பாசி	வகை.


tang				-3	n.	குணத்தொனி,	வில்	நாண்	ஒலி,	(வினை)	குணத்தொனியெழுப்பு,	டங்கார	நாதஞ்செய்,	கணீர்	முழக்கமிடு,	உலோகத்	துண்டுகளை	அடிப்பதுமூலமாகத்	தேனீக்கள்	அமரும்படி	தூண்டு.


tangency				n.	தொடுவரை	நிலை,	வட்டத்தின்	ஒருபுள்ளி	தொட்டுப்பின்	தொடாது	விலகிச்	செல்லுங்	கோட்டு	நிலை,	தொட்டுத்	தொடாநிலை,	மீண்டிணையாத்	தொடுநிலை,	மீண்டணையாகத்	தொடுநிலை,	வெட்டாது	சறுக்கிச்	செல்லும்	நிலை.


tangent				n.	தொடுவரை	வட்டத்தின்	ஒரு	தடவை	மட்டும்	தொட்டுப்	பின்	விலகிச்	செல்லுங்கோடு,	(கண)	இடுக்கை	செங்கோண	முக்கோணத்தில்	செங்குத்து	வரைக்கும்	கிடைவரைக்கும்	இடையேயுள்ள	வீதம்,	(பெயரடை)	வெட்டாமல்	தொடுகிற.


tangent-balance				n.	வெள்ளிக்கோல்,	அளவுக்கூறுகள்	குறிக்கப்பெற்ற	தண்டின்	நிலையினால்	எடைகாட்டும்	நிறை	கோல்.


tangential				a.	தொடுவரை	சார்ந்த,	தொடுவரையின்	திசையில்	செல்கிற,	தொடுவரைபோற்	சென்ற,	ஒரு	தடவை	தொட்டு	மீண்டுந்	தொடாத,	விலகிச்	செல்கிற,	விட்டு	விலகிச்	செல்கிற.


tangentially				adv.	தொடுவரையின்	திசையில்,	விலகித்	தன்	தனிப்போக்கிலே	செல்லும்	நிலையில்,	விலகிச்	செல்லும்	நிலையில்.


tanghin				n.	மடகாஸ்கர்	என்னும்	தீவுக்குரிய	நச்சுக்கொட்டையினையுடைய	மரவகை.


tangible				a.	தொட்டுணரத்தக்க,	பிழம்பியலான,	திட்பமுடைய,	தெளிவான,	உறுதியான,	தெளிவாகப்	புரியக்	கூடிய,	ஐயமற்ற,	மருட்சி	தராத,	நிலையான,	மாயத்	தோற்றமாயிராத,	(சட்)	உருப்படியான.


tangle				-1	n.	கடுஞ்சிக்கல்,	சிக்கல்	வாய்ந்த	களம்,	கந்தறு	கோலம்,	தாறுமாறான	பின்னல்	கூளம்,	கடுமுடிச்சு,	குழம்பிய	நிலை,	கடும்புதி,	அள்ளடிக்கரண்டி,	மிக	நுண்ணிய	கடல்வாழுயிரிகளை	அள்ளி	மேலே	கொண்டு	வருவதற்கான	அமைவு,	(வினை)	பின்னிச்	சிக்கப்படுத்து,	சிக்கிக்கொள்,	சிக்கலில்


tangle				-2	n.	கடற்பாசி	வகை.


tanglefood				n.	வெறிச்	சாராயம்,	வெறியூட்டுங்	குடி	வகைகள்.


tangly				a.	ஒன்றோடொன்று	பின்னிச்	சிக்குற்ற,	குழம்பிய	குழப்பமடையும்	பாங்குள்ள.


tango				n.	தென்	அமெரிக்க	நடனவகை,	(வினை)	தென்	அமெரிக்க	நடனவகை	ஆடு.


tangram				n.	புதிர்வெட்டுக்	கட்டம்,	ஏழு	துண்டுகளாக	வெட்டப்பட்டு	வெவ்வேறு	வடிவங்களிற்	பொருத்தக்கூடிய	சீன	சதுரக்கட்ட	விளையாட்டுப்	பொருள்.


tanist				n.	கெல்டிக்	இனத்தலைவருக்குச்	சட்டப்படி	நிலையிறுதியான	பின்னுரிமை	யுடையவர்,	ஆளுபவருக்கு	அடுத்தபடியான	இனத்தின்	தலைமூத்த	வீரர்.


tanistry				n.	கெல்ட்டிக்	இனத்	தலைமைவகையில்	மரபுத்	தேர்வுரிமை	முறை,	குடும்பததைச்	சேர்ந்தவர்களில்	முன்பே	தேர்ந்தெடுக்கப்பட்ட	ஒருவர்	பின்னுரிமை	யடையும்	ஏற்பாடு.


tank				n.	குளம்,	நீர்த்தேக்கத்	தொட்டி,	தொடர்வண்டி,	நீச்சேமிப்புக்கலம்,	வெடிக்கோட்டை,	இயங்கும்	பீரங்கிப்	படை	வண்டி.


tank-buster				n.	வெடிக்கோடடைத்	தாக்குவிமானம்,	வெடிக்கோட்டை	எதிர்ப்புப்	பீரங்கிகளையுடைய	கப்பல்.


tankage				n.	நீர்மவகையில்	தொட்டித்	தேக்கச்	சேமிப்பு,	தொட்டித்	தேக்கக்	கட்டணம்,	தேக்கத்தொட்டி	கொள்பரும	அளவு,	கழிவுக்	கொழுப்பு	எருவகை.


tankard				n.	மிடாததொட்டி,	மேல்மூடியுள்ள	பெரிய	குடிகலம்,	மிடாவிலுள்ள	பானம்,	மிடாத்ட்டி	கொள்ளுமளவு.


tanker				n.	எண்ணெய்க்	கப்பல்,	பெரிய	அளவில்	எண்ணெய்	எடுத்துச்	செல்வதற்கான	தொட்டிகளையுடைய	கப்பல்.
.