Revision 1151693 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை3" on tawiktionaryzip-fastener n. இழைவரிப், பல்லிணைவு. zend-avesta n. பார்சியர் வேதம். zebra-wood n. பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை, பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை. yolk-bag, yolk-sac முட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை. yoheave-ho,yoho திமிலர் படகு தூக்கும் ஒலிக்குறிப்பு. ylang-ylang n. நறுமணச் சரக்கு, நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை. yester-year n. சென்ற ஆண்டு,(வினையடை)சென்ற ஆண்டில். yes-man n. (பே-வ)ஆமாஞ்சாமி போடுபவர், தனிப்பெண் பற்றவர், கீழ்ப்படிதலுள்ளவர். yellow-hammer n. மஞ்சள் தலைப் பறவை வகை. yellow-flag n. கப்பல் முதலியவற்றின் நோய்த்தடை எச்சரிப்புக் குறியான மஞ்சட்கொடி. yellow-earth n. மஞ்சட் காவிமண். year-book n. ஆண்டுத்தகவல் வெளியீடு. yarn-beam,yarn-roll சிட்டம், நூற்சுற்று கழி. yard-wand n. கெசக்கோல். yard-stick n. கெசக்கோல், அளவுகோல். yard-measure n. கெச அளவு. yard-master n. இருப்பூர்தித் தங்குவெளி மேற்பார்வையாளர். yard-man n. இருப்பூர்தித் தங்குவெளியிட அலுவலர். yard-bird n. (படை., இழி.) ஊழிய வேலை தரப்படும் படைவீரர். yard-arm n. பாய்மர விட்டப்பாதி, பாய்மர விட்டக் கை. yacht-club n. படகுப்பந்தயக் கழகம். x-rays n.pl. (இய.) ஊடுக X-ray ஊடுகதிர் x-ray -2 v. ஊடுகதிர் கொண்டு கூராய்வு செய், ஊடுகதிர் செலுத்திப் பண்டுவஞ் செய், ஊடுகதிர் நிழற்படமெடு. x-ray -1 a. ஊடுகதிர் சார்ந்த. x-flash n. மின் ஒளிவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு. wylie-coat n. இரவு அங்கி. wrong-headed a. பிடிவாதமான. writing-case n. எழுத்தாளர், கைப்பெட்டி. wrist-watch n. கைக்கடிகாரம். wreck-master n. அழிபாட்டுப்பொருட் பொறுப்பு அலுவலர். wove-paper n. கம்பி வலைச் சல்லடை அடையாளங்கொண்டுள்ள தாள். worm-gear n. சக்கரப் பல்கரை இணைப்புச் சுழல்விசை. worm-cast n. நாங்கூழ் மண், மண்புழு வெளியேற்றும் சுருள்மண்தொகுதி. world-weary a. உலக வாழ்விற் சலிப்புற்ற. working-face n. மரவேலைப்பாட்டு முகப்புத்தளம். work-table n. பணி இழுப்பறைப் பெட்டி. work-master n. தொழில் முதல்வர், மேலான். word-square n. சொல் அடைப்புச் சதுரம். word-play n. சொற்சிலம்பம். Word-parser சொல் தொகுப்பு word-painting n. சொல்லோவியம். word-deaf n. சொற்பொருள் கேளா முளைக் கோளாறுடைய. woolly-hand crab n. சீன நண்டுவகை. woolly-bear n. கம்பளிப் பூச்சி வகை. woollen-draper n. சில்லறைக் கம்பளி வாணிகர். wool-stapler n. கம்பளி வாணிகர், கம்பளித்துய்த் தரம் பிரித்து விற்பவர். wool-staple n. கம்பளித் துய், கம்பளி விற்பனைக்களம். wool-shears n. pl. கம்பளிக் கத்தரிக்கோல். wool-pack n. கம்பளி அளவுச் சிப்பம். wool-gathering n. கவனமின்மை, பகற்கனவு. wool-fat n. கம்பளித் தைலம். wool-carding n. கம்பளி இழைவெட்டுப்பணி. wool-card n. கம்பளி இவெட்டிப்பொறி. wool-bearing a. கம்பளி தருகிற, கம்பளி விளைக்கிற. wool-ball n. செம்மறியாட்டு வயிற்றிற் காணப்படும் இறுகிப்போன கம்பளி உரோம உருண்டை. wooden-headed a. மரத்தாலான தலைப்பகுதியுடைய, அறிவு மழுங்கிய. wood-wax, wood-waxen n. புதர்ச்செடிவகை. wood-warbler n. பாடும் பறவை. wood-vinegar n. மலிவுப் புளிங்காடி. wood-tar n. மரக்கீல். wood-sugar n. மரவெல்லம். wood-stamp n. துணி அச்சுப்பொறிப்புக் கருவி. wood-sandpiper n. சிறு பறவை வகை. wood-sage n. வயிற்றுநோய் மருந்தான காட்டு மூலிகைப்பூண்டு. wood-paper n. மரக்கூழ்த்தாள்வகை. wood-opal n. புதைபடிவ மர விளைவான மணிக்கல் வகை. wood-naphtha n. மரத்தைலம்,மரத்திலிருந்து வடித்திறக்கப்படும் நீர்கக்கரிமச் சேர்மானப்பொருள். wood-germander n. மஞ்சள் நிற மலர்ச்செடி வகை. wood-gas n. மரத்தினின்று கிடைக்கும் கரிய நீரக வளி. wood-engraver n. மரச் சித்திரஞ் செதுக்ககுபவர், மர வண்டு வகை. wood-coal n. மஞ்சள் வரியமைவுடைய நிலக்கரி. wood-chat n. இரையை முள்ளில் குத்திச் செருகம் பறவை வகை. wood-carver n. மரச்செதுக்கு வேலையர். wood-borning, a. மரந்துளைக்கிற. wood-agate n. மரக்கல், கல்லாக மாறிய மரம். woman-vested a. பெண்ணுடுப்பு அணிந்த. woman-queller n. பெண்கொலை புரிபவர் woman-child n. பெண்மகவு. withdrawing-room n. ஓய்வு அறை. witch-meal n. பாசிவகையின் தாது. witch-hazel n. வட அமெரிக்க புதர்ச்செடிவகை. witch-alder n. வட அமெரிக்க புதர்ச்செடியினம். wishy-washy a. செறிவற்ற, மெலிவான, கலப்பான, சாரமற்ற. wishing-cap n. எண்ணியதை எய்துவிக்கும் மாயத் தொப்பி. wish-wash n. மெலிவு, சாரமின்மை. wise-crack v. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு. wisdom-literature n. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன. wire-way n. கம்பி நெறி, கம்பிவழிச் சரக்குப் போக்குவரவுப் பாதை. wire-haired a. கம்பி போன்ற மயிருடைய, நாய் வகையில் விறைப்பான மயிருடைய. wire-dancer n. கம்பிநடன வித்தையாளர். wing-spread n. சிறகுப்பரப்பளவு, விமான இறக்கைகளின் பரப்பகல அளவு. wing-sheath n. பூச்சியின இறக்கைச் செதிளுறை. wing-commander n. விமானச்சிறகத் தலைவர். wing-beat n. சிறகடிப்பு. wineg-case n. பூச்சிகளின் சிறகுச் சிதலுறை. wine-vault n. இன்தேறல் அடிநிலக் கிடங்கு. wine-palm n. பனை மர வகை. wind-sail n. காற்றோட்டக் குழற்பாய். wind-jammer n. (இழி.) வாணிகச் சரக்குக்கப்பல். wind-gauge n. காற்றுவேகமானி. wind-gall n. கதிரைக்காலடிக் குழைச்சு வீக்கம். wind-fanner n. குறும்பருந்து வகை. wind-break n. காற்றுத் தடுப்பு, காற்றின் விசையைக் குறைப்பதற்குப் பயன்படும் வேலி-புதர்ச் செடிகள் முதலியன. willowing-machine, willow-machine n. பஞ்சு வெட்டுப்பொறி. willow-pattern n. கலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி. Willesdown paper n. ஒட்டடித்தாள், மோட்டோடுகளின் கீழ் வைக்கப்படும் நீர்-வெப்ப-ஒலிக்காப்பான தாள் வகை. wide-awake n. அகல விளிம்பு மெல் ஒட்டுக் கம்பளத் தொப்பி. wicket-gate n. புழைவாயில. whole-hearted a. முழுமனதார்ந்த, இதயபூர்வமான, தாராளமான. whizz-bang n. செயற்கை மனிதக்குண்டு, மனிதர்போல் அறிவுடன் சந்தித்துச் செயலாற்றுவதாக இயங்கும் குண்டு. whiz-bang n. (இழி., படை.) செர்மானிய பெருவேகச் சிறுபுழைத் துப்பாக்கிக் குண்டு. Whitsun-ale n. யூதர் அறுவடை விழா வாரம். whitlow-grass n. நகச்சுற்றைக் குணப்படுத்தும் மூலிகை. white-wax n. வெண்மையாக்கப்பட்ட தேன்மெழுகு. white-water n. கடற்கரை ஊற்றுநீர், நுரைபொங்கு சுழிநீர். white-washer n. வெள்ளையடிப்பவர், சுண்ணாம்பு பூசுபவர், குற்றங்களை மேற்பூசி மழுப்புபவர். white-throat n. சிறிய பாடும் பறவை வகை. white-headed a. விலங்கு வகையில் வெண்ணிற முடியுடைய. white-handed a. குற்றமற்ற, பழியற்ற. white-faced a. வெளிறிய முகமுடைய, அச்சத்தால் வெளிறிய. white-damp n. கரிய ஓருயிரகை, நச்சுவளி வகை. white-collar worker n. உடலுழைப்பற்ற தொழிலாளி, மேசையடித் தொழிலர். white-caps n. பெரிய கடல் அலைகள். white-brass n. வெண்பித்தளை, செம்பு-துத்தநாக உலோகக் கலவை. white-bear n. துருவக்கரடி, வெண்கரடி. white-ale n. மாவு-முட்டை முதலியன கலந்து வெண்ணிற மூட்டப்பட்ட தேறல் வகை. white-admiral n. வெண்ணிறக் கோடுடைய சிறகுகள் வாய்ந்த வண்ணத்துப்பூச்சி வகை. whispering-dome, whispering-gallery n. குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம். whirl-blast n. சுழல்காற்று. whirl-about n. சுழற்சி, சழலுதல், விரைவாகச் சுழலுவது. whipper-snapper n. பொடிப்பயல், சுறுசுறுப்பான சிறு குழந்தை, சலசலப்பாளர். whip-tail, whip-tailed a. நீண்டுமெலிந்த வாலுடைய. whip-snake n. கசைபோன்ற பாம்புவகை, பச்சைப்பாம்பு வகை. whip-saw n. இழைவாள். whip-crane n. பாரந்தூக்கிப் பொறி. whip-cat n. தையற்காரர். whip-and-derry n. பாரஞ்சாம்பி, கயிறு-கப்பிமூலம் பாரந்தூக்கும் பொறி. whidah-bird n. ஆப்பிரிக்க நீள்வாற் சிறுபறவை வகை. whey-faced a. வெளிறிய தோற்றமுடைய. wheel-tread n. வண்டிச்சக்கரத்தின் நிலந்தொடும் பகுதி. wheel-animal, wheel-animalcule n. வட்டுயிர் நுண்மம், சக்கர வடிவான நுண்ணிய உயிரினம். wheat-grass n. படர்புல். wheat-fly n. கோதுமை அழிக்கும் ஈவகை. wheat-corn n. கோதுமை மணி. wheat-board n. கோதுமை அழுத்திச் செய்யப்படும் விமானக்கட்டுமான மூலப்பொருள். wheat-berry n. கோதுமை மணி. what-not n. சிறுதிறப் பொருள் வைக்கும் நிலைப்பேழை. what-like a. எந்த இனத்தைச் சார்ந்த, எந்தப் பண்பைக் கொண்ட, எந்தத் தோற்றங்கொண்ட. wharf-rat n. பழுப்புநிற எலிவகை, கப்பல்துறையில் வட்டமிடும் ஊர்சுற்றி. whaling-port n. திமிங்கில வேட் கப்பல்கள் பதிவு செய்யப்படும் துறைமுகம். whaling-master n. திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர். whaling-gun n. திமிங்கில வேலெறி துப்பாக்கி. whale-shark n. வெப்பமண்டலப் பெருஞ் சுறாமீன் வகை. whale-line n. திமிங்கில வேட்டையில் பயன்படும உயர் தரக் கயிறு. whale-head n. நாரையினப் பறவை வகை. whale-fishing n. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை. whale-fishery n. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை. whale-boat n. திமிங்கில வேட்டைப் படகு. West-Indian n. அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளில் வாழ்பவர், (பெ.) அமெரிக்க மேலை இந்தியத் தீவுகளுக்குரிய. Wesleyan n. ஜான் வெஸ்ரலி (1ஹ்03-1ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த. welter-stakes n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம். welter-race n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயம். Welsh-harp n. மூவரிசை நரம்பிசைக் கருவி. well-meant a. நன்னொக்கம் கொண்டு முயலப்பட்ட, நல்லெண்ணத்தால் தூண்டப்பட்ட. well-head n. ஊற்றுத் தலைக்கண். well-grate n. கணப்படுப்பின் உட்கம்பித்தளம். well-drain n. கேணிக் கழிநீர் வடிகால். well-brathed a. நுரையீரல் உரமுடைய, நற்பயிற்சியுடைய. well-boat n. உயிர்க்கூவற்படகு, உயிர் மீன் மிதவைத்தொட்டி உட்கொண்ட படகு. weigh-board n. அடர்ந்த நில அடுக்குப் படுகையைப் பிரிக்கும் மென் நில அடுக்குப் படுகை. weigh-beam n. எடைகோல். week-day n. வாரநாள், ஞாயிறு அல்லாத பிற நாட்களுள் ஒன்று. weaver-bird n. தூக்கணங்குருவி. weather-worn a. வானிலைத் தடங்களையுடைய, புயல் முதலியவற்றின் தடங்களையுடைய, நாட்பட்ட. weather-wise a. காலநிலை மாறுதல்களை முன்னறிவிக்கும் திரனுடைய, முன்னறி திறனுடைய. weather-tiles n. கவிவோடுகள். weather-symbol n. வானிலைப் பதிவுமுறைக் குறியீடு. weather-strip n. வானிலைக் காப்புத் தண்டு. weather-station n. வானிலைப் பதிவு மனை. weather-side n. கப்பலின் காற்றுவாட்டப் பக்கம். weather-ship n. வானிலையாய்வுக் காட்சிப் பதிவுக்கான கப்பல். weather-service n. வானிலையாய்வுக் காட்சிப் பதிவீட்டமைப்பு. weather-report n. வானிலை அறிவிப்பு. weather-prophet n. வானிலை முன்னறிவிப்பவர். weather-proof n. வானிலைக் காப்பமைவு, காற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள், (பெ.) காற்று மழை வெப்பக் காப்பீடான, (வினை.) காற்று மழை வெப்பக் காப்பீடுசெய். weather-moulding n. படிமுகக்கல், மழைத்துளி முதலியவற்றை வாசற்படிக்கு அப்பால் விழச்செய்யும் மேற்கட்டமைவு. weather-map n. வானிலை விளக்க நிலப்படம். weather-helm n. கப்பற் பின்புற வானிலை வாட்டத்திருப்புநிலை. weather-guage n. கப்பலுக்குக் கப்பல் காற்றுத் திசைவாட்டநிலை, கப்பலுக்குக் கப்பல் சாதக ஏற்பு நிலை. weather-gleam n. (பே-வ) ஒளிர் வானிலை. weather-glass n. காற்றழுத்தமானி, காலவானிலைமானி. weather-gall n. மழை வில், சிதைவு வானவில். weather-forecast n. வானிலை முன்னறிவிப்பு. weather-eye n. காலநிலையறிவிப்புத் திறம். weather-cloth n. திண்ணிய எண்ணெய்த் துணி இரட்டு. weather-chart n. வானிலை விளக்கப்படம். weather-bureau n. வானிலையாய்வு அலுவலகம். weather-box n. வானிலைப்பெட்டி, மழை வெயில் நிலைகளை ஆண் பெண் உருச்சின்னமூலம் முன்னறிவித்துக் காட்டும் கருவி அமைவு. weather-bound a. வானிலை காரணமாக வெளியே போகாமல் தங்கிவிட்ட. weather-board n. கப்பலின் காற்றுவரும் பக்கம், மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை, (வினை.) கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை பொருத்து. weather-beaten a. இயல்வளியில் அடிபட்ட, காற்று மழை வெயில் முதலியவற்றால் தாக்குண்ட. weather n. வானிலை, தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை, ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை, காற்றின் திசை, காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு, (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள, (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து, இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி, இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி, இயனிலைச் சூழல்களால் கறைப்படு, இயனிலை மாறுதல்களால் தேய்வுறு, (மண்.) திறந்த நிலை இயல்வெளி மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி, (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர், புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர், இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வெளியேற, மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு. wearing-iron, wearing-plate n. உராய்வு காப்புத் தகடு. wearing-apparel n. உடுக்கை. weak-minded a. புல்லறிவுடைய, மனவுறுதியற்ற. weak-kneed a. வலுவற்ற முழங்கால் மூட்டுக்களையுடைய, நெஞ்சுரம் இல்லாத. weak-headed a. புல்லறிவுடைய. weak-eyed a. மழுங்காற் பார்வையுள்ள. wayfaring-tree n. வழியோர வெண்மலர்ப் புதர்ச்செடி வகை. way-worn a. வழி நடத்து இளைத்த. way-shaft n. (இயந்.) அசைவியக்கத்தண்டு. way-leave n. வழியுரிமை. way-board n. அடுக்குகளை இடையே பிரிக்கும் மெல்லிய பாளம். way-bill n. ஊர்திப்பாரப் பட்டி. wax-tree n. மெழுகு கசியவிடும் மரவகை. wax-pod n. அமெரிக்க மொச்சை வகை. wax-pocket n. (வில.) தேனீயின் மெழுகு கசிவிக்கும் துளைகளுள் ஒன்று. wax-pink n. தோட்டச்செடி வகை. wax-paper n. மெழுகுத்தாள், மெல்லிதாக மெழுகு பூசப்பட்ட நீர்க்காப்பான தாள். wax-palm n. தென் அமெரிக்க பனை வகை. wax-painting n. சூட்டோவியம், மேற்பரப்பில் சூடிட்டு உள்வரை மூலம் வரையப்படும் வண்ண ஓவியம். wax-myrtle n. ஒளிதரும் கொட்டை வகை, ஒளிக்கொட்டை மரவகை. wax-light n. மெழுகுத்திரி விளக்கு. wax-insect n. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை. wax-chandler n. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர். wave-length n. (இய.) அலைநீளம். watering-pot n. பூவாளி. watering-place n. கால்நடைக் குடிநீர்த்துறை. watering-cart n. தெருவில் நீர் தெளிக்கும் வண்டி. water-withe n. சாறு மிக்க கொடிமுந்திரிப்பழச் செடிவகை. water-witch n. உல்லியர், கூவநுலோர், அடிநில நீர்த்தளங்காண்பவர், பறவை வகை. water-wings n. pl. நீச்சல் மிதவைப் பொருள்கள். water-wheel n. நீர்விசை உருளை. water-weasel n. (படை.) சதுப்புநிலங்களிற் பயன்படம் நில-நீர் இயக்கக் கலம். water-way n. மரக்கலஞ் செல்லத்தக்க நீர்வழி, கலவரி, கப்பல் தளத்தின் வெளிப்புற விளிம்பைச் சுற்றி நீர்வழிந் தோடுவதற்காகச் சால்வெட்டிய பொருத்தப்பட்டுள்ள கனத்த பலகைகள். water-waving n. கூந்தல் ஈரம்பத அலைவாக்கம். water-wave n. நீரலை, ஈரம்பதக் கூந்தல் அலை. water-waggon, water-wagon n. தண்ணீர் விற்பனை வண்டி, தண்ணீர் தெளிக்கும் வண்டி. water-vole n. நீரெலி. water-tube n. நீர் செல் குழாய். water-tower n. நீர்ச்சிகரம், நீர்வழங்கீட்டு விசைக்குரிய உயர் முகட்டு நீர்த்தொட்டி. water-tiger n. நீர்வண்டு வகையில் முட்டைப்புழு. water-table n. சுவர்த் தளவரி, கட்டிடத்திலிருந்து நீரை வெளியேற்றுதற்கான சுவர்ப் பிதுக்கம், (மண்.) அடிநில நீர்மட்டம், நீர்ச்செறிவுள்ள அடிநிலப்பகுதிகள் மேல்வரைத் தளம். water-supply n. நீர்வழங்கீடு, நீர் வழங்கீட்டளவு. water-sprite n. நீருறை தெய்வம். water-splash n. நீர்த்தேக்கத்தில் மூழ்கிவிட்ட பாட்டைப் பகுதி. water-souchy n. உணவுமீன் வகை. water-soldier n. நிமிர்மலர் நீர்ச்செடிவகை. water-skin n. தோற்பை நீர்க்கலம். water-skiing n. விசைப்படகின் பின் சறுக்குகட்டையில் இழுக்கப்பட்டுச் செல்லும் கேளிக்கை. water-shoot n. கூரை நீர்த்தூம்பு. water-seal n. வடிநீர்த்தடுக்கு, பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு. water-sail n. தண்ணீருக்குச் சற்று மேலிருக்குஞ் சிறு கப்பற்பாய். water-rate n. தண்ணீர் வரி. water-rat n. நீரெலி. water-ram n. நீர் ஏற்ற நுண்பொறி, நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு. water-power n. நீர்விசை, இயந்திரங்களை இயக்குதற்குப் பயன்படுத்தப்படும் நீராற்றல். water-polo n. நீர்ச்செண்டாட்டம், நீச்சுக்காரர்கள் இலக்குகள் வைத்து ஆடும் கைப்பந்தாட்டம். water-platter n. குள ஆம்பல்வகை. water-plate n. நீரடித்தட்டம். water-plane n. நீர்வரைத்தளம். water-pipe n. தண்ணீர்க்குழாய். water-pillar n. நீர்வார்ப்புக் கம்பம். water-nymph n. நீரரமகள். water-motor n. நீர் அழுத்த விசைப்பொறி. water-monkey n. கூசா, நீண்டு குறுகிய கழுத்துடைய தண்ணீர்ச்சாடி. water-mill n. நீர் விசையாலை. water-meter n. வடிகால் நீரளவி. water-melon n. கர்ப்பூசணி, பிக்காப்பழம். water-meadow n. நீர்வளப் பசும்புல் நிலம். water-main n. நீர்வழங்கு திட்டத்தின் அடித்தலப் பெருங்குழாய். water-logged a. நீர்த்தோய்வுச் செறிவான, நீரூறிய, மிதக்கமுடியா அளவு நீரில் தோய்ந்த. water-line n. நீர்வரை, நீரின் மேற்பரப்பு கப்பலின் பக்கங்களைத் தொடும் வரை. water-lily n. ஆம்பல், அல்லி. water-level n. நீர்மட்டம், நீரின் மேற்பரப்பு, அடிநீர் மட்டம், அடிநிலக்கசிவின் செறிமட்டம். water-lens n. நீர்வில்லை உருப்பெருக்காடி. water-laid a. கம்பி வட வயல் நீரினுள்ளாக இடும்படி மும்மைப் புரியாக்கப்பட்ட. water-junket n. ஈரம்-மணற்புறம் நாடும் பறவை வகை. water-joint n. நீர்காப்பான இணைப்பு. water-jacket n. நீர் உறை, குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய இயந்திர பாகத்தைச் சுற்றியுள்ள நீர் நிரப்பப்பட்ட உறை. water-inch n. நீர்பெயர்வலகு, மிகக்குறைந்த அழுத்தத்தில் ஓர் அங்குல விட்டமுள்ள குழாய்மூலம் 24 மணிநேரத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு. water-ice n. இன்பனிக்கட்டி. water-hole n. வறண்ட ஆற்று வண்டற் குட்டை. water-hammer n. குழாய் உள்நீரழுத்தவிசை, உள்நீரழுத்த மோதொலி, குழாய் உள்நீராவி அழுத்தவிசை. water-gruel n. நீராளக்கஞ்சி. water-glass n. நீரடிக்காட்சிக் குழற்கண்ணாடி. water-gate n. வடிமதகு. water-gas n. நீர்பிரி வளி. water-drinker n. மதுபானந் தவிர்ப்பவர். water-diviner n. உல்லியர், கூவநுலோர், அடிநிலநீர்த்தளங் காண்பவர். water-deck n. படைவீரர் பையின் திண்துணி அணியுறை. water-cure n. நீர் மருத்துவமுறை. water-culture n. தாவர ஊட்ட ஆய்விற்கான சத்து நீர் வளர்ப்புமுறை. water-crane n. ஊர்தி இயந்திரத்திற்கு நீர்தருவிக்கும் உயர்மட்ட நீர்ச்சேமக் கருவி. water-craft n. படகு, தோணி, படகுத்தொகுதி. water-core n. பழங்களில் குருநீர்த்தங்கலுள்ள நிலை, வார்ப்படத்தில் உள்நீர் கொள்ளத்தக்கநிலை. water-cooler n. நீர்க்குளிர்மையூட்டுங் கருவி, நீரோட்டத் தால் குளிர்மையூட்டுங் கருவி. water-colour, n. water-colours n. pl. ஓவிய வண்ண நீர்க்கரைசல், நீர்வண்ண ஓவியம், நீர் வண்ண ஓவியக்கலை. water-closet n. சிறுநீர் கழிப்பிடம். water-chute n. சறுக்காட்டச் செயற்கைச் சாய்நீரோடை. Water-carrier -2 n. கும்பராசி. water-carrier -1 n. நீர் கொண்டு செல்பவர். water-carriage n. நீர்வழிப் போக்குவரவு, நீர்வழிப் போக்குவரத்து ஏற்பாடு. water-butt n. பெரிய மழைநீர்த்தொட்டி. water-breaker n. (கப்.) சிறுமிடா. water-brash n. நிராக வாந்தியெடுக்கிற அசீரண வகை. water-borne a. நீர்வழி ஏற்றிச் செல்லப்படுகிற. water-boatman n. நீர்வாழ் பூச்சிவகை. water-blister n. நீர்க்கொப்புளம். water-bellows n. நீர்விசை இயக்கத்துருத்தி. water-bed n. புண்பட்ட நோயாளிக்குரிய நீரடைத்த மெத்தை. water-bailiff n. (வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர். water-anchor n. காற்றோட்ட நீரோட்டந் தடுக்கும் நங்கூரக் கம்பிவடத்தின் மேலுள்ள மிதவைச்சட்டம். watch-tower n. காவல் மாடம். watch-night n. முழுநேர விழிப்புடன் கொண்டாடப்படும் ஆண்டின் கடைசி இரவு. watch-fire n. இராக்காலப் பாசறை நெருப்பு. waste-pipe n. கழிவுநீர்க் குழாய். waste-paper n. கழவுதாள். wasp-waisted a. நுண்ணிடை வாய்ந்த. wash-pot n. கைகழுவுகலம், வெள்ளுருக்குக்கலம், தகரவேலைப்பாட வகையில் உருகிய வெள்ளீயங்கொண்ட கலம். wash-out n. பெருமழை உடைப்பு, முழுத்தோல்வி, இலக்கு எய்தா முடியா நிலை, முறிவு. wash-leather n. மென்பதத்தோல். wash-house n. சலவை மனை. wash-boiler n. வெள்ளாவிச் சால். wash-board n. சலவைத் தேய்ப்புக் கட்டை, படகின் அலை காப்புப் பலகை, அறைச் சுவரடிக் கட்டை. wash-basin n. அலம்பு தட்டம். warrant-officer n. பற்றாணை அலுவலர். warming-pan n. கணப்புக்கலம். warm-hearted a. அன்புள்ள, இரக்க குணமுடைய. warm-blooded a. வெப்பநிலைக்குருதியுள்ள, சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட, உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய, ஆவல் மிகுந்த, மனவெழுச்சி மிகுந்த. warlking-stick n. ஊன்றுகோல், கைத்தடி. ward-mote n. நகர வட்டக் கிளைமன்றம். warble-fly n. கழலை உண்ணி. war-worn a. போர் அனுபவமுடைய, போரால் பாழடைந்த. war-whoop n. அமெரிக்க செவ்விந்தியரின் போர்க்கூக்குரல். war-song n. போர்ப்பாடல், பரணி. war-plane n. போர்விமானம். war-path n. படையெழுச்சிப்பாதை, அமெரிக்க செவ்விந்தியரின் போரெழுச்சிப்போக்கு, போரெழுச்சி. war-paint n. பழங்குடிமக்கள் போர்க்குரிய மேனிவண்ணப் பூச்சு, போர்க்கோலம், போர்முறை உடை. war-note n. போர் அழைப்புக் குறிப்பு, போருக்கு வரும்படி அழைப்பு. war-man n. போர்வீரர். war-lord n. படைத்தளபதி, பெரும் போர்வீரத் தலைவர். war-head n. நீர் முழ்கிக் குண்டின் வெடிப்பு முனைப்பகுதி, வெடிக்கல் வெடிப்புப் பகுதி. war-hawk n. போர் ஆர்வலர், போர் வெறியர். war-goddess n. கொற்றவை. war-god n. போர்த்தெய்வம். war-game n. படையாட்டம், கட்டங்களில் மரக்கட்டைகளைப் போர் வீரர்களாகக் கொண்டு ஆடப்படும் ஆட்ட வகை. war-drum n. போர் முரசு, போர் முரசொலி. war-cloud n. போர் மேகங்கள், போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள். Walpurgis-night n. மே மாத முதல் நாள், பேய்களோடு சூனியக்காரிகள் களியாட்டயரம் இரவு. walnut-juice n. சாயந் தோய்விப்பில் பயன்படும் சாறு. wall-washer n. ஆட்டங் கண்டுவிட்ட சுவரின் காப்புத்தூலம். wall-space n. படம் மாட்டுவதற்கான சுவரிடம். wall-rue n. சிறு சூரல் வகை. wall-plate n. முகவணை, சுவர்முகட்டு விட்டம். wall-pepper n. சுவர் தழுவு படர் கொடிவகை. wall-painting n. சுவரோவியம், மேல்மண்டபக் கோலம். wall-mustard n. மஞ்சள் மலர்ச் சுவர்ச் செடிவகை. wall-moss n. மஞ்சள் பாசி வகை. wall-game n. ஈட்டன் பள்ளிக் காற்பந்தாட்ட வகை. wall-fruit n. மதில்படர் கனி, பாதுகாவலுக்கும் வெது வெதுப்பிற்குமாகச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள மரங்களின் பழங்கள். wall-flower n. கொத்து மலர்த் தோட்டச் செடிவகை, (பே-வ) நடனக்கூட்டாளி இன்மையால் தனத்துள்ள மாது. wall-fern n. சூரல்வகை. wall-eye n. பூனை விழி, வெண்ணிறம் படர்ந்த கருவிழி. wall-cress n. கற்பாங்கான பகுதிகளில் வளருஞ் செடி வகை. wall-creeper n. பறவை வகை. wall-board n. கட்டுமானப் பலகை, சுவர்ப்பலகை. walking-tour n. நடைப்பயணம். walking-straw, walking-twig n. குச்சிப் பூச்சி வகை, குச்சி போன்ற காப்பு நிறங் கொண்ட பூச்சி வகை. walking-part n. பேசுவதற்கு வாய்ப்பில்லாத நடிப்புப் பகுதி. walking-papers n. வேலை நீக்க ஆணைப்பத்திரம். walking-leaf n. இலைப்பூச்சி. walking-fern n. படர் சூரல் வகை. walkie-talkie, walky-talky n. சிறுசேணி, செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கைப்படிவ வானொலிப் பெட்டி. walkie-pushie n. ஓடுசேணி,விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும்படி இடம் பெயர்ந்து காண்டே வானொலிச் செய்தி அனுப்ப வல்ல கைக்கருவி. walkie-looki, walkie-peckie n. சிறுசேணி, செய்தி வாங்கவும் அனுப்பவும் வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க தொலைக்கட்சி வானொலி அமைவுப் பெட்டி. walk-over n. போட்டியில்லாத எளிய வெற்றி. walk-out n. வெளியேறுதல், தொழிலாளர் வேலை நிறுத்தம். walk-in cooler n. அழிபொருள் குளிர்பதனக் கலம். wale-knot n. கயிற்றுப்புரிமுடி. wake-robin n. ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை. All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1151693.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|