Revision 1180394 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary#+மலவாய். #+நோய் வகை. #+தெளிவற்ற தோற்றம். (W.) #+விரும்பியது பெறாமை. #+ஆசையாகிய பந்தம். #+சிவன். அமகர வாசாம்பர (திருப்பு. 436). #+ஆள். #+ஆளைத் திருடுகை. (C.G.) #+(C.G.) #+ஆள்மாறாட்டம். (C.G.) #+இனவாரி. #+இனவாரி வரிக்கணக்கு. #+ஒரு வைணவசமயநூல். #+குருவாதற்குச் செய்யப்படும் ஸம்ஸ்காரம். #+ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன். #+பதிவிரதை போல் நடிப்பவள். #+பதினெண்கீழ்க்கணக்கு ளொன்று. #+ஆசாரத்தை விரித்துரைக்கும் தருமநூற் பகுதி. #+ஒழுக்கத்தை ஆசரித்தல். (குறள், 1075, உரை.) #+ஒழுக்கத்தவறு. #+ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன். ஆசாரபரனா யிருந்து மென்ன (அறப். சத. 37). #+ஆடம்பரத் தோற்றமுள்ளவன். Loc. #+சாஸ்திர முறைப்படி ஒழுகுகை. ஒழுக்கமன்பரு ளாசாரம் (சி. சி. 2, 23).*** நன்னடை அச்சமே கீழ்கள தாசரரம் (குறள். 1075).*** வழக்கம்.*** தூய்மை. (சூடா.)*** வஸ்திரம். (சூடா.) #+பெருமழை. (பிங்.) #+அரசர்வாழ் கூடம். (பிங்.) #+கோயிலின் பிரவேசமண்டபம். #+தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன். #+(திருப்பு. 488.) #+Fem. of ஆசாரவீனன்.*** . #+சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263).*** ஆட்சேபம். #+நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம். Loc. #+பற்று. #+சவங்கொண்டுபோகும் பாடை. ஆசந்தி மேல்வைத்தமைய வழுது. (திருமந். 150)*** பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் சொரூபத்தை ஊர்வலஞ் செய்விக்கை. R. C. #+சந்திரனும் நட்சத்திரங்களு முள்ளவரை. இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக (S. I. I. iii, 3). #+சந்திரசூரியர்க ளுள்ளவரை. #+சிரிப்பு. (பிங்.) #+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை யுட்கொள்ளுகை. (கூர்மபு. நித்திய. 11.) #+ஆசமனநீர். #+வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறையுட் கொள்ளுதல். அணிநீர் கரந்தொட்டசமித்தான் (சேதுபு. சேதுவந். 26). #+உறைவிடம்.*** உடலின் உட்பை. பஞ்சாசயம்.*** அபிப்பிராயம். இது கவியின் ஆசயம். #+. #+வருகைப்பதிவுப் புஸ்தகம். #+அனுஷ்டானம். #+(வேதா. சூ. 8.) #+அனுஷ்டித்தல். ஆசரித்த ஆசாரம் (உபதேசரத். 67).*** கைக்கொள்ளுதல். ஆசரிக்குங் கண்டியும் (சவச. ஆசா. 45). #+வழிபடுதல். தானாசரித்துவரு தெய்வமிது (குமரே. சத. 60). #+யூதர் வழிபட்ட சஞ்சார ஆலயம். Chr. #+(இராசவைத்.) #+கள். (பிங்.) #+தீட்டு. (சைவச. பொது. 252.) #+குறையற. சொல்லப்புகுந்த பொருளை ஆசறக்கூறாது (தொல். பொ. 664, உரை.) #+முடிதல். ஊழி சென் றாசறுங் காலத் தந்நிலையதாக (கம்பரா. சரபங். 30). #+கடைசி. கொற்றமங்கலத்துக்கு எல்லையாசறுதியி னட்ட திருவாழிக்கல் (S. I. I. i, 87). #+கடைவாய்ப்பல். #+சமீபமானது. #+மலப்புழுவகை. #+ஆசனவழியாய்ச் செலுத்தும் மாத்திரை. #+பேரியோர்க்கு இருக்கையமைத்தல். #+பகந்தரம். #+பீட முதலிய தவிசு.*** 2. Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாசனம், கோசமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம், 3. Halting, encamping, biding one's time, awaiting*** இருக்கை நிலை. (சீவக. 656, உரை.) மலவாயில். ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11). #+போதியதாதல். குழந்தைக்குப் பால் ஆங்க வில்லை. Madr. #+அங்ஙனம். ஆங்ஙனம் விரிப்பின் (தொல். பொ. 363). #+வியப்பு. #+பாய்ச்சல். (W.) #+முழுதுஞ் செலவழிக்கை. Tj. #+சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.) #+சிற்றீரமுள்ள நிலத்துப் பயிர். (W.) #+சீற்றீரமுள்ள நிலத்து விதைப்பு. (W.) #+பருத்திக்கொட்டை. (தைலவ. தைல. 33.) #+ஆடை.*** மறைப்பு. (சி. சி. 2, 86, சிவாக்.) #+தாய். எங்களுடை யாச்சாளுக் கூறுகா யாகாமல். (தனிப்பா.i, 42, 83). #+ஆசாரியன். நாலூராச்சான். #+தாய். (ஈடு, 4, 3, ப்ர.)*** பாட்டி. Loc.*** மூத்த தமக்கை. Loc.*** கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல். #+விளையட்டுவகை. (W.) #+நெய். (கைவல்ய. தத்துவ. 66.) #+பரிகசிக்கத் தகுந்தது. ஆச்சியப் பேய்களோடு (தேவா. 1094, 10). #+ஓமதத்துக்குரிய நெய்ப்பாத்திரம். (சீவக. 2463, உரை.) #+இரந்துசேர்க்கும் ஆடு. Loc. #+அந்தந்த ஆச்சிரமத்தோர் செய்யவேண்டிய கடமை. #+முனிவ ருறைவிடம். (சேதுபு. நைமிசா. 15.)*** பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம், வாழ்க்கை நிலை. ஆச்சிரம நான்கவை யியம்புவாம் (திருக்காளத். பு. 29, 6). #+நால்வகை யாச்சிரமங்களுள் ஒன்றிலிருப்பவன். #+புகலிடம்.*** பகைவெல்லுதற்குப் பலமுள்ளானொருவனையடைகை. (இரகு. திக்கு. 22.) #+பட்சத்தில் இல்லாத ஏதுவைக்கூறும் ஏதுப்போலி. (மணி. 29. 194.) #+வதரியாச்சிராமம். (திவ். பெரியதி. 1, 4, 1). #+கோமேதகம். (சங். அக.) #+முடிந்தது.*** ஒருவகை யுரையசை. போதிப்ப தாச்சறிவிலே (தாயு. சுகவாரி. 9) #+(மூ. அ.) #+கத்தேகித்தல்.*** அக்ஷேபித்தல். (சி. போ. சிற். 2, 2.) #+எலி. (பிங்.)*** பெருச்சாளி. (திவா.) #+சுருக்குகை. (பிரபோத. 44, 23.) #+அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214). #+வெள்ளைப்பாஷாணம். (மூ. அ.) #+ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றென்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.) #+மனக்கலக்கம். சிந்தாகுல முற்று (திருக்கோ. 12).*** ஆரவாரம். (குறள். 34.)*** வியாகுலம். ஆகுலப் புணிரியு ளழுந்தி னோரையும் (கந்தபு. குமாரபுரி. 48). #+துன்புறுதல். (கம்பரா. பிரமாத். 193.) #+(தைலவ. தைல. 119.) #+விநாயகன். (திவா.) #+அழைத்தல் குறிக்கும் கை. #+ஒருவகைச் சிறுபறை. நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக். 606). #+(மூ. அ.) #+ஆகையால் (ஈடு, 7, 10, 8.) #+முடிவு. #+ஆதலால். (கந்தபு. மேறு. 26.) #+போறிற் பகைவர்பசுக்களைக் கவர்ந்து கொள்ளுகை. ஊர்கொலை யாகோள் (தொல். பொ. 58). #+ #+அவ்விடத்து. (தொல். எழுத். 114, உரை.) #+அவ்விதம். ஆங்கன மாகிய வாதிரை கையால் (மணி. 16, 128). #+அங்கங்கு. #+அபிமானம். தேனாங்காரப்பொழில் (திவ். திருவாய்.10, 7, 11).*** மானாங்காரமனங்களே (திவ். திருவாய். 10.7, 11).*** செருக்கு. தானாங்காரமாய்ப் புக்கு. (திவா. திருவாய். 10. 7, 11). #+ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா. 18. 1). #+அகங்காரமுள்ளவன். #+நற்காலம். ஆங்கால மாகுமவர்க்கு (நல்வழி, 4) #+தருமநூல் பதினெட்டிலொன்று. #+ஓர் இருடி. #+(திவா.) #+ஓர் இருடி. (உரி. நி) #+இங்கில¦ஷ் பாஷை. #+ஒரு வருஷம். #+அவ்விடம். (கந்தபு. அயனைச்சிறைநீ. 42.)*** அக்காலத்தில் ஆங்கு...எழுவர் பூண்ட வீகைச் செந்துகம். (சிறுபாண். 111).*** அப்படி. ஆங்கினி தொழுகுமதி பெரும (புறநா. 24)*** ஓர் உவமவுருபு. கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்கு (புறநா. 35).*** ஏழனுருபு. நின்னாங்கு வருவது போலும் (மணி. 11, 47).*** ஓர் அசைநிலை. (குறள். 1307, உரை.) #+பாசாங்கு. ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி. #+பகைவன்.*** பிரயோசன மற்றவன். அவன் காற்காசுக்கும் ஆகாதவன்.*** தீயோன். Chr. #+Is it not so?, shall it not be?*** அல்லவா? அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49, 1). #+அஷ்டபோகத்தொன்றாகிய பிற்காலத்து அனுபவிக்கப்போகுஞ் சுதந்திரம். #+இறப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள். மேல்வரு மாகாமியமு நாடாமல் (திருக்காளத். பு. 12, 28) . #+கக்கரிவகை. (பதார்த்த. 705.) #+மந்தாகினி. (மணி. பதி. 17.) Also ஆகாச கங்கை. #+செய்யுட்கணத்தொன்று. (இலக். வி. 800, உரை.) #+அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.) #+இல்லாதானெருவனை முன்னிலைப்படுத்தித் தானேகூறும் பேச்சு. (சிலப். 3, 13, உரை.) #+குதிரைநோய்வகை. (அசுவ. 50.) #+அறுபத்து நாலுகலையுள் ஆகாசத்திற் புகுந்து மறையும் வித்தை. (W.) #+. #+(மலை.) #+(மலை.) #+பதினெண்கணத்துளொரு சாரார். (திருமுரு. 168, உரை.) #+ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.) #+உருவம். ஆகாரமழகெறிப்ப (பாரத. வசந்தகா. 19).*** உடம்பு. திருவாகாரங் குலுங்க (திவ். பெரியதி. 4, 4, 8). #+நெய். (பிங்.) #+உணவு. (பிங்.) #+நிகழ்கால இடைநிலைகளுள் ஒன்று. (நன். 145, இராமா.) #+பண்புருபு. #+(மலை.) #+(பரத. இராக. 75.) #+உருவம்.*** அடிதோறும் ஒற்று நீங்கிய 22 உயிரெழுத்துக்கொண்ட நான்கடியையுடையதாய் வருஞ்சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.) #+(இலக். கொத். 86, உரை.) #+கவரி. (பிங்.)*** கொப்பூழ். (அக. நி.) #+அவாய்நிலை. #+(J.) #+வானத்திற் செல்லும் விமானம். Mod. #+ஆகாசத்திற் பறக்கும் அணு. (W.) #+மானோராஜ்யம். #+மந்தாகினி.*** பால்வீதிமண்டலம். #+அறுபத்துநாலு கலைகளுளொன்று. #+கொல்லங்கோவை. (மலை.) #+பறந்துசெல்லும் ஆற்றலுடையோன்.*** பறக்குங்குதிரை. (W.) #+ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.) #+காஞ்சீபுரத்து நடராஜ சபை. (அபி.சிந்.) #+பூடுவகை*** (மூ.அ.)*** இல்பொருள். #+கர்வித்தொழுகுதல். Colloq.*** முடியாததை முயலுதல். Colloq. #+உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு. #+மனோராஜ்யம். #+பெரும்பொய். #+(W.) #+விண்வீழ் கொள்ளி. ஆகாசபலம் வீழ்வதுபோல் (நானவா.சனக.7). #+ஐம்பூதத்தொன்று.*** வெளி.*** வானம்.*** வாயுமண்டலம். Mod. #+வானவட்டம்.*** நாட்டியவகையு ளொன்று. (திருவிளை.கான்மாறி.9.) #+அநாமதேயன். #+பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்திலுள்ளது. #+(சூடா.) #+. #+அந்தரத்திற் செல்லும் சீறுவாணம். #+அசரீரி. Also ஆகாயவாணி. #+பஞ்சாஸ்திகாயத் தொன்று. #+(மூ.அ.) #+(மலை). #+சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை. #+சைவ வைணவ சாக்த சைன தந்திரங்கள். #+வேதசாஸ்திரங்கள். (பிங்)*** முதல்வன் வாக்கு. (பிங்.)*** தோன்றல் விகாரத்தால் வருமெழுத்து. ஆன்ற யகாரம்வந் தாகம மாகும் (வீரசோ. சந்தி.13). #+சாஸ்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது. (தண்டி.121.) #+சததப்பிரமாணம். (குறள்.37, உரை.) #+வருகை. #+முடிவு. #+கவர்வது. மனசுக்கு ஆகர்ஷகமாயிருக்கிற சோலை. #+கவருஞ் சக்தி. #+இழுக்கை.*** அஷ்டகருமத்தொன்று. #+இழுத்தல்.*** தேவதையை வரவழைத்தல். (W.) #+இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை).*** உறைவிடம். (திவா.) #+சாலாங்கபாஷாணம். (மூ.அ.) #+தருவித்தல். ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி (பெருங். உஞ்சைக்.38. 149). #+ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.) #+அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17).*** அழைக்கை. (பிங்.) #+(தொல்.சொல்.280, சேனா.) #+போர்க்களம். (பிங்.) #+போர். (பாரத.பதின்மூன்.97). #+வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.) #+உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை. (தொல்.சொல்.280. சேனா.) #+போர்வீரன். (நிகண்டு.) #+ஆகுக. இத்தன்மம் முட்டில்... மன்றப்பெறுவதாகவும் (S.I.I.iii, 94). Colloq. #+ஆதலால். #+அபின். (தைலவ.தைல.135.) #+ஆகையால். பிறர்க்கென வாழ்திநீ யாகன்மாறே (பதிற்றுப்.38, 16). #+எதிர்பாராமற் சம்பவிப்பது. #+வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு!*** சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன். #+ஒரு கந்தருவன். (நைடத. அன்னத்தைத்தூ.66.) #+மிருதாரசிங்கி. (மூ.அ). #+சிருட்டிக்கை. ஆக்கும் மழிவும் மையனீ யென்பனான் (தேவா.914,7.) #+அநீதியாய். ஆக்குத்தாய்ப் பிடித்துக்கொண்டார்கள். Villi. #+சமையற் பந்தல். Loc. #+2. Indeed, with slight emphasis.*** அவனை யாரென்று பார்த்தாய், புலியைக் கொன்றானாக்கும்! Mod. #+கடுங்கோபம். #+by analogy with ரோஷம். Colloq.*** . #+பெயர். (பிங்.) #+கெளிற்று மீன்வகை*** கடற்கெளிற்றுவகை. #+. #+ஆக்கையுள்ளுறைளாவி (சீவக. 1362).*** நார். நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3). #+(மலை.) #+(மலை.) #+மொத்தமாய். ஆகத்தொகை.*** ழழுதும். ஆகமோசம். Loc.*** நான்காம் வேற்றுமையுருபுடன் வருந் துணைச்சொல். அவனுக்காகக் கொடுத்தேன்.*** செய்திகுறிக்கும் இடைச்சொல். அவன் கண்டதாகச் சொன்னான்*** முன்றோடு சேர்ந்து செயவெனெச்சப்பொருள் தரும் இடைச்சொல். காரெதிர் குன்றம் பாடினே மாக (தொல். சொல். 282, உரை). #+மொத்தத்தில். Colloq.*** ஆகவே. ஆகக்கூடி நீ செய்தது வீணாயிற்று. #+ஆகையால். நாளை அவன் வருவா னாகக்கொள்ள. (W.) #+ஆகவே. (ஈடு.) #+Corr. of ஆகச்செய்தே.*** . #+ஆம்*** ஆகுக. Colloq. #+பொல்லாங்கு. அஞ்சுபூதமுண் டாகடிய காரரிவர் (திருப்பு.156). #+இந்திரன். (பிங்.) #+கமகம் பத்தனு ளொனறு. #+சைனர். ஆகதர்க்கெளி யேனலேன் (தேவா.858, 2). #+இடையில் வந்தேறியது. ஆகந்துக மன்றிக்கே (ஈடு, 1, 1, 1). #+மொத்தம். ரூபாய் ஆகப்பாடென்ன? Tinn. #+உடல். (திவ். திருவாய். 9, 3, 7.)*** மார்பு. முலையாகம் பிரியாமை. (கலித்.2)*** மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97). #+சிர அபிநயவகை. (பரத. பாவ.71). #+படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3). #+சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod. #+துரப்பணம். #+அரிவாள் வகை. Loc. #+(நன்.425.) #+செயற்கையானது. (சம்.அக.) #+வாயைத் திறத்தல். Nurs. #+வெற்றிலைக் காம்பரியும் கத்தி. Loc. #+படைத்தோன்.*** நூல்செய்தவன். (நன்.47.) #+விடாப் பிடி.*** கடுங்கோபம். (திவ்.பெரியாழ், 3, வ்யா.ப்ர.) #+மார்க்கசீரிஷப் பூரணையிற் செய்யும் ஓமம். (திவா.) #+வலிந்து கவர்கை. #+வலிந்து கவர்தல். #+ஓர் யாகம். (திவா.) #+மோந்துபார்க்கை*** மூக்கு. (சூடா.)*** மூக்கிலிடும் மருந்துப் பொடி. #+மோத்தல். #+கைக்கொள்ளப்பட்டது. அஞ்ஞானாக்கிராந்தமாயிருக்கிற (சி.சி.2, 91, சிவாக்.). #+சக்கரம் போல் எங்குஞ் சுழலும் அரசனாணை. #+அரசனாணையின் வன்மை. தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தாநிற்பன். (சி.சி.2, 31, மறைஞா.). #+ஆணைமீறுகை. #+பதினெண்புராணத்தொன்று. #+அக்கினிக்குரியது.*** தென்கீழ்த்திசை.*** பொய்யறு மாக்கினேய மவித்தவிப் புகழோன் (இரகு.மீட்சி.97).*** (திருவிளை.தீர்த்த.20.)*** .*** சிவாகமத்துளொன்று. #+விபூதியை உத்தூளனமாகத் தரிக்கை. (சித்.சிகா.விபூதி.12, உரை.) #+அக்கினியைத் தேவதையாக்ககொண்ட அம்பு. #+ #+அரசனது எழுத்துமூலமான கட்டளை. #+செய்தல். எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடி 124).*** சிருஷ்டித்தல், அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாச. 1, 42).*** அமைத்துக் கொள்ளுதல் நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல். சொல். 1, சேனா.).*** சமைத்தல். ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத். 13).*** உயர்த்துதல். ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (குறள், 264).*** மாற்றுதல். முல்லையை மருத மாக்கி (கம்பரா. ஆற். 17). #+நியாயமதம். #+இரண்டாமுயிரெழுத்து. #+குரலிசையின் எழுத்து. (திவா.) #+ஓர் இரக்கக்குறிப்பு. ஆவம்மா வம்மா வென் னம்மா வகன்றனையே (சீவக.1804.)*** அதிசயக்குறிப்பு. ஆகற்றவா கடவானிச் சுனைப்புனமே (திருக்கோ.60).*** ஓர் இகழ்ச்சிக்குறிப்பு. ஆ நன்றாயிருக்கிறது. #+ஈற்றில் வரும் வினாவிடைச்சொல். வந்தானா?*** உடன்பாட்டு இறந்தகால வினையெச்சவிகுதி. கல்லாக் கழிப்பர் தலையாயார் (நாலடி.366). #+ஆவது. தேவரா...அசுரரா வந்து கேட்டிலர் (திருவிளை.இந்திரன்பழி.26). #+உண்டாதல்.*** சம்பவித்தல்.*** முடிதல். காரியம் ஆகிவிட்டது.*** இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது.*** விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும்.*** அமைதல். இதற்கிது பொருளாகும்.*** ஒப்பாதல். எனக்காவா ராரொருவர் (திவ்.இயற்.1, 89). #+(சீவக.1882.)*** அமைத்தல். அடுஞ்சமர மாத்து (பாரதவெண்.). #+ஆகுகை. இலயித்தவா றுளதா வேண்டும் (சி.போ.1, 2).*** பெற்றம், மரை, எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் (தொல்.பொ.615.)*** இடபம். ஆவார் கொடியாய் (திருவிளை.நரிபரி.19).*** ஆன்மா. ஆதிருக்கச்சிவம். (கம்பரந்.39). #+ஆவு மாரமு மோங்கின. வெங்கணும் (சிலப்.12, உரைப்பாட்டுமடை, 1). #+எதிர்மறையிடைநிலை.*** பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி. #+விதம். சிவமான வாபாடி (திருவாச.11. 4). #+தொடங்கி அல்லது வரையும் எனப்பொருள்தரும் ஒரு வடமொழி அவ்யயம். ஆபால விருத்தர். ஆகனனமுற (பாரத.அருச்சு.தீர்த்.49). #+அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.) #+ஆக்கமுணர்த்துஞ் சொல். (தொல்.சொல்.22.) #+ஆசிகூறுதல். மன்னவற் காக்கங் கூறி (திருவிளை.மாயப்.26). #+தன்னெஞ்சில் வருத்த மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை. (நம்பியகப்.36, உரை.) #+கெளிற்றுமீன்வகை. #+அசுவகதியி னென்று. (W.) #+பேறு. அண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள்செய்தார் (பெரியபு. திருஞான. 77). #+இடுகுறியாக்கம்: காரணவாக்கம். (நன். 275, உரை.) #+செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். (தொல்.சொல்.20).*** சிருஷ்டி. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல். (சி.சி.1,37).*** விருத்தி. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி.301).*** இலாபம். ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை. (குறள், 463).*** ஈட்டம். அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755).*** செல்வம். மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457).*** பொன். (பிங்.)*** இலக்குமி. (பிங்.)*** ஆசி. (திருவிளை.மாயப்.26.)*** அமைத்துக்கொள்ளுகை. (தொல்.சொல்.1. சேனா.)*** கொடிப்படை. (திவா). All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1180394.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|