Revision 1180490 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary

#+தீப்பொறி. (திவா.)
#+தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது.*** எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179).*** வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது.*** கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89).
#+வேறுகதியற்றவன். ஐயோ இவன் அனன்னியகதி. (ஈடு.9, 8, 7).
#+வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127).
#+வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+இயைபின்மையணி. (அணியி.2.)
#+பாலைநிலம். (திவா.)
#+(பரத.தாள.44.)
#+ஆறதாரங்களு ளொன்று.
#+தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை.
#+கவலையற்றவன். அறிவனனாகுலன். (ஞானா.10).
#+துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5).
#+அன்னாசி. (மூ.அ.)
#+உபேட்சை.
#+Helplessness*** உதவியின்மை.
#+அலட்சியம் பண்ணுதல்.
#+தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3).*** தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி.*** கடவுள்.*** சிவபிரான். (பிங்.)
#+(C.G.)
#+மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.)
#+அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11).
#+சைவம் பதினாறனுள் ஒன்று.
#+சதாசிவ மூர்த்தி. (சைவச.பொது.435, உரை.)
#+நெடுங்காலம். சாகுபடியில்லாத நிலம்.
#+நவநாத சித்தருளொருவர். (சது.)
#+என்றும் நித்தியமாயுள்ளது. மூலகன்மமொன்று அநாதிநித்தமா யுண்டு (சி.போ.சிற்.2, 2, பக்.65).
#+(C.G.)
#+கடையிலாவீரியம். (சீவக.2846, உரை.)
#+கொடிபடர்ந்த பந்தல். (W.)
#+கடவுள்.*** திருமால்.*** சிவன்.*** பிரமன்.*** அருகன்.*** அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.)*** ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.)*** பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.)*** கோரபாஷாணம். (மூ.அ.)
#+ஆதிசேஷன்.
#+பூமி. (சுடா).*** சிவசக்திகளிலொன்று. (சூடா).*** திருவனந்தபுரம்.*** அனந்தைதகும்பி (தைலவ.தைல.125).
#+ஒரு யோகம். (விதான.சாதக.23.)
#+துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.)*** குழப்பமாயிருத்தல்.
#+துன்பத்தொடர்ச்சி.
#+பொருளல்லாதது. (திவா).*** பயனற்றது. அருத்தங்க ளணர்த்த மாகும் (ஞானவா.வீமபா.5).*** துன்பம்.பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா.வைராக்.28).
#+தகுதியற்றது.
#+பட்சணவகை. (இந்துபாக.289.)
#+தீ. (பிங்.)*** உஷ்ணம்.*** இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4).*** (தைலவ. தைல. 129.)
#+அழலுதல். ஊரலோவாதனன்று (சூளா. சீய. 164).
#+சூரியகாந்தக்கல். (மூ.அ.)
#+வெக்கையடித்தல்.
#+தங்கம். (மூ.அ.)
#+கூண்டடுப்பு. (இந்துபாக.68.)
#+நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39).*** (தைலவ. தைல. 135.)
#+அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.)*** அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.)
#+நரகவகை. அனலாச்சிய மென்னும் வெந்தழ னீரயம் (உபதேசகா.சிவத்துரோ.132).
#+சிவன். (தேவா.605. 6.)
#+நெருப்பு. (கந்தபு.அக்கினி.197).*** சூரியன். (பிங்.)
#+சூரியபுடம். (மூ.அ.)
#+இடி. (சூடா.)
#+கார்முகிற்பாஷாணம். (W.)
#+முடிவு பெறாமைக் குற்றம். (வேதா.சூ.135.)
#+எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8).
#+சிக்கிமுக்கிக்கல். (தைலவ.தைல.127.)
#+நெருப்பிடு கலம். (பிங்.)
#+உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா.சூ.162).
#+வரம்பிலாற்றல். சுதந்திரதை குறையாமல் வளர்சத்தி யனந்தசத்தி (கூர்மபு.பிரபஞ்ச.6).
#+The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz.,*** அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.)
#+விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம்.
#+ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை.*** திருவனந்தபுரம்.
#+திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.)
#+(பாரத.பதினைந்.8.)
#+கடையிலாவின்பம். (சீவக.2846, உரை.)
#+கடையிலாவறிவு. (சீவக.2846, உரை.)
#+அருகன். (சூடா.)
#+கடையிலாக்காட்சி. (சீவக.2846, உரை.)
#+(சீவக.2846.)
#+திருவனந்தபுரத்துத் திருமால்.
#+திருவனந்தபுரம். (திவ்.திருவாய்.10, 2, 1.)
#+அளவின்மை. (திவா).*** அளவற்றது. (பிங்).*** ஆகாயம். (சூடா).*** ஒரு பேரெண். (W.)
#+அறுகு. (மூ.அ).*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மலை.)
#+பொன். (பிங்).*** மயிற்சிகை. (திவா).*** கோளகாபாஷாணம். (மூ.அ.)
#+காதணிவகை. (W.)
#+நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23).*** மயக்கம். (சீவக.1249).*** உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097).*** மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை).
#+(மலை.)
#+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.)
#+அடுத்தவழித் தோன்றல். (ஈடு, 10, 7, 5.)
#+பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51).
#+அடுத்த பாத்தியதையுள்ளவன். (Legal.)
#+தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி).*** மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173).*** மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5).
#+புத்தன். (திவா.)
#+பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு.
#+என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16).
#+ஒற்றுமை.
#+ஒன்றை யொன்று பற்றுதலென்னுங் குற்றம்.
#+ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.)
#+ஒன்றற்கொண்றுதவியணி. (அணியி.43.)
#+சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30).*** காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11).*** சாதனசாத்தியங்களின் வியாப்தி.*** கொண்டுகூட்டு. (வேதா.சூ.8).*** குலம். (கம்பர.மாயாசீ.36.)
#+பொருத்தமுறப் பதங்களைக் கொண்டு கூட்டுதல்.
#+பின்பற்றுதல்.*** செய்யுட்டொடரைப் பொருட்பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.
#+அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1).
#+அவ்விடம் மன்னு மன்னுழை போய பின்னர் (திருவாலவா.18. 10).
#+தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.)*** தமக்கை. (சூடா.)*** பார்வதி. (பிங்.)
#+ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49).*** ஓர் அதிசயக்குறிப்பு.
#+வலியற்றவன். (W.)
#+ஆடைக்கரை. Loc.
#+பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39).
#+(மலை.)
#+கடவுள் (கந்தபு. தெய்வ. 208.)*** அழகுள்ளவன். (கம்பரா.நீர்விளை.1.)
#+பாவமற்றவள். (திருப்பு.928.)
#+உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90).*** (பிங்).*** (பிங்.)
#+மன்மதன். (திருக்கோ.61.)
#+(தேவா.387, 9.)
#+சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20).
#+.
#+அத்திரிமுனிவர் மனைவி. (கம்பரா.விராத.5.)
#+பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11).*** பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7).
#+வேதமுதலியன ஓதாது நிறுத்துகை.*** வேத முதலியன வோதத்தகாத காலம்.
#+(பதார்த்த.820.)
#+அரிசிவகை.
#+பிரமன். (திவா.)
#+அன்னசத்து.
#+(சம்.அக).*** புகை. (ஈடு, 8, 5, 4.)
#+வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.)
#+கடல். (சூடா.)
#+அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3).*** ஒத்தவன். (சீவ்க.1372.)
#+Food and raiment, necessaries of life*** உணவுடைகள்.
#+அபிநயக்கைவகை. (பரத.பாவ.34.)
#+ஊஞ்சல்வகை. (W.)
#+ஹம்ஸவாகனம்.*** பிரமன். (சூடா.)
#+வடிகஞ்சி. (W.)
#+(W.)
#+அப்படிப்பட்டவன்.
#+பழச்செடிவகை.
#+உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து. (ஞானவா.சுரகு.35).
#+சுவாமிக்கு அன்னத்தாற் செய்யும் திருமஞ்சனம்.
#+ஓர் அசைநிலை. அன்னாய்பின் னனவத்தைப் படும் (சி.சி.பர.சௌத்.மறு.8).
#+ஆலத்திவகை. (W.)
#+அன்னவன்.*** அவன்.
#+புறக்குடி. (C.G.)
#+பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.)
#+இரண்டிலொன்று. அன்னியதராசித்தம். (அனுமா.19).
#+விபரீதஞானம். (ஈடு, 1, 1, 1.)
#+வேறொன்றைப்பற்றியது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+வேறோரிடத்து மனம்பற்றியவன் (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+(W.)
#+(W.)
#+வேறாகை. (சி. போ. 7, 1, 1.)*** வேறானது.*** பரதேசத்துள்ளது. (W.)
#+புறம்பேயுள்ளான்.*** பிறன். (உத்தரரா.இலவண.15.)
#+புறம்பானவன்.*** அறிமுகமில்லாதவன்.
#+அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம்.
#+காதணிவகை.
#+அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1).
#+கஞ்சி.
#+Offering of cooked articles of food to Brāhmans in honour of the manes, dist. fr. ஆமசிராத்தம் and இரணியசிராத்தம்.*** பாகம் பண்ணிய உணவுகொண்டு செய்யும் சிராத்தம்.
#+அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை.
#+அவ்விதம். (சூளா.கல்.147.)
#+உண்டவீட்டுக்கிரண்டகம் பண்ணுகை.
#+உணவில் வெறுப்பு.
#+அன்னப் புள்ளின் இறகு.
#+உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51).
#+(W.)
#+மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc.
#+சம்பாநெல்வகை. (ஏரெழு.உரை.)
#+உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி).*** (M.M.)
#+கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.)
#+அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி.
#+குழந்தைகளுக்கு முதலிற் சோறூட்டுங் கிரியை. (திருவானைக் கோச்.14.)
#+(மூ.அ.)
#+சோறும் நீரும். அபேஷிதம் அன்னபானாதிகள் (அஷ்டாதச.முமுக்ஷு.1, 38).
#+துர்க்கையின் அவசரபேதம்.
#+நூற்றெட்டுபநுடதங்களுள் ஒன்று.
#+மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1116.)
#+சோறு.
#+புள்வகை.
#+(திவா.)
#+புலம்புதல். (W.)
#+பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.)
#+.
#+பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136).
#+கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.)
#+Daily, from day to day.*** .
#+.
#+.
#+கைமேலே இலக்கைபெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே (ஈடு, 4.8.7)
#+வழங்குகிற நாணயம்.
#+அல்லாமல்.*** அல்லாமலும் (ஈடு. அவ.)
#+(ஈடு. அவ.)
#+அவையெல்லாம். அன்றியனைத்தும் கடப்பாடிலவே (தொல்.சொல்.449).
#+அன்றி. விவேகிக்கு ஓர் உபாதியன்றியில் (சி.சி.4, 8, சிவாக்).
#+அல்லாமலும் (சிலப்.5. 110. அரும்.)
#+கிரவுஞ்சபட்சி. (நாலடி.376).*** (பிங்).
#+(கம்பரா.படைக்காட்.12.)
#+பகைவர். அன்றினார் வெந்து வீழவும் (தேவா.306, 10).
#+அந்நாள். (நாலடி, 23.)
#+பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8).*** கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18).
#+மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621).
#+ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை).
#+From that day forward, thence forward.*** (திவ்.பெரியாழ்.4, 10, 9.)
#+(மலை.)
#+அல்லவா? (தொல்.சொல்.282, சேனா.)
#+அந்நாள். (பாரத.ஆறாம்.24.)
#+அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12).
#+.
#+That day.*** .
#+.
#+
#+பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு.
#+அன்னப் பிச்சை யேந்தும் காவடி.*** தரித்திரன்.
#+முற்றுப்பெறாமை.
#+செப்பனிடுதல். Loc.
#+போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு).*** வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1).
#+அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42).
#+கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764).*** கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25).
#+ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14).*** கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26).
#+குறைதெரிவித்தல். (W.)
#+அறைகூவுதல். மாரிகை யேறி யறையிடுங் காலத்தும் (திவ்.இயற்.திருவிருத்.19).
#+முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10).*** ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514).
#+வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.)
#+அறை. (W.)*** உள்ளறை. Loc.
#+சாரியை.
#+(மலை).
#+தோழன்.*** கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17).*** பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11).
#+அன்பில்லாதவன். அன்பிலி பெற்ற மகன். (கலித்.86).
#+தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை).*** நேசம்.*** கருணை. (பிங்.)*** பக்தி. நரரோ டொத்துக் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86).
#+மிக நேசித்தல். (பாரத.தற்சிறப்.1.)
#+ஐந்திணைப்பற்றி நிகழுங் காமம். (நம்பியகப்.அகத்.4.)
#+அபிமானித்தல்.
#+மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92).
#+அல்லாமை. (தொல். சொல். 25.)*** தீமை. அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு.முத்தீர்.8).
#+(நன்.369.)
#+An elliptical compound in which any one of the five tokai-nilai, q.v., that precede this in the enumeration, is used figuratively so as to signify something else of which this compound becomes a descriptive attribute, as பொற்றொடி, 'golden bracelets' whi*** ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை.
#+உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர).*** சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல்.
#+கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9).
#+முற்றும் செலவாதல்.
#+வசூலித்து விடுதல்.நிலுவையறுவிட.
#+தீர்ப்பு. வழக்கு அறுவிதியாயிற்று. (R.)
#+முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6).*** நீர்வற்றிய கால். Loc.
#+ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3).*** (பிங்.)*** தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப்.10. 98).
#+ஆடை நெய்வோர். வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும். (மணி.28, 53).
#+ஆடைவியாபாரி. மதுரை அறுவைவாணிக னிளவேட்டனார் (அகநா.124).
#+அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43).*** பறைமுதலியன கொட்டுதல். அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076).*** கடாவுதல். நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு.இந்துமதி.85).*** சொல்லுதல். ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பரா.சிறப்பு.4).*** துண்டித்தல். (தொல்.பொ.467, உரை).*** மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலுபடையறைந்தேன். ஒலித்தல். அறைகழல் வீரர் (நைடத.நாட்.13). அலைகாற்று முதலியன மோதுதல். முரசறையு மாக்கடல் காரென வார்த்தன. (சீவக.2168).
#+அடி. (சேதுபு.வேதாள.43).*** மோதுகை. (சூடா).*** வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118).*** ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31).*** சொல். (நன்.458.)*** விடை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி.சி.8, 14).
#+உள்வீடு. (சூடா).*** வீடு.ஐவர்மாள வரக்கறை யெரித்தல் கேளா (கூர்மபு.கண்ணன்மண.111).*** பெட்டியி னுட்பகுதி.*** வகுத்த இடம். கோலறையடைப்ப தின்றி (திருவாத.பு.மண்சுமந்.23).*** பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள்.*** சதுரங்க முதலியவற்றின் கட்டம்.*** மலைக்குகை. (சூடா).*** சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்தமல்லர் (திவ்.பெரியதி, 2, 5, 5).*** பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு.118).*** வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11).*** பாறை. அகலறை...காலினுதிர்ந்தன (மலைபடு.133).*** அம்மி. (பரிபா.10. 83).*** சல்லி. (சூடா).*** திரைச்சீலை. (சூடா).*** துண்டம். அறைக்கரும்பு. (தொல்.பொ.467, உரை)
#+அறுகை. (சிலப். 14, 30, அரும்.)
#+பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14).
#+கோயிலுக்கு விடப்பட்ட இறையிலிநிலம்.
#+வீட்டி னுட்பகுதி.*** உற்சவப்பந்தல். (W.)
#+கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந்.160).
#+வெள்ளரிக்காய். Sm.
#+பிரசவ அறையை நீங்காத குழந்தை.
#+கோயில் உக்கிராணக்காரன். Loc.
#+பெரிய புராணத்திற் கூறப்பட்ட தனியடியார்.
#+வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5).*** [cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.)
#+சஷ்டிபூர்த்தி. Colloq.
#+சுமார் அறுபதுநாளில் விளையும் நெல்வகை.
#+.
#+அறுபதுநாட் கொருமுறை முட்டையிடும் கோழி. Loc. (W.)
#+Sixty.*** .
#+ஒரு நூல்.
#+பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.)
#+துஷ்டன். (W.)
#+பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.)*** துஷ்டத்தனம். (W.).
#+அரிவாண்மனை. (W.)*** அழகற்றவள். (W.)*** சீர்கேடி. (W.)
#+புழுவகை. அத்திக்காயில் அறுமான் போலே (ஈடு. அவதா.)
#+கார்த்திகை. (பிங்.)
#+முருகக்கடவுள். (திவா.)
#+முருகக்கடவுள். (திவா.)
#+முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.)
#+நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3).
#+ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18).
#+The six kinds or arms of forces of an army, viz.,*** வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை, (திவா.)
#+1. The six sets of forces of a king, viz.,*** மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. (குறள், 762.)*** .
#+கதிரறுப்பு. Colloq.
#+கிராமவூழியசுதந்திரம். Loc.
#+தவணையிற் செலுத்தும் வரி. (W.)