Revision 1180891 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary#+ #+முத்திரைப்படி. #+வரையறைசெய்தல். #+சிறுசேனை. அளவுபடைக்குப் பெரும் படை தோற்பது. (ஈடு, 2, 4, 7). #+ஒரு பழையவரி. (S.I.I.ii, 247.) #+ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல். #+நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை. (காரிகை.செய்.10. உரை.) #+1. Measure of which four kinds are mentioned in ancient literature viz.,*** எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல். (நன். 290.)*** அளவுக்கருவி.*** 3. Means of acquiring correct knowledge, which are three, viz.,*** தருக்கப் பிரமாணம். (சி. சி. அளவை. 1.)*** எல்லை. ஐந்தி யாண்டெனு மளவை நிற் ககன்றுழி (கந்தபு.உமைகயி.49).*** நாள். (சூடா.)*** சமயம். அன்னதோ ரளவை தன்னில் (கந்தபு.விண்குடி.38).*** தன்மை. அதன்பய மெய்திய வளவை மான (பொருந.92).*** அறிகுறி. இவையளவை யாக விடர்க்கடல் கடத்தி (கம்பரா.பிராட்டி.29). #+(திவா). #+தருக்கநூல். அளவைநூல் சொன்னூல் கற்றே கற்கவேண்டுதலின் (குறள்.725, உரை). #+எண்ணல் முதலிய அளவைப்பெயர் பொருளுக்கு ஆகிவருவது. (நன்.290, உரை.) #+குழைசேறு. (பிங்).*** குழம்பு. வனமுலைச் சுண்ணமு மளறும் (கல்லா.26, 20).*** நீர். குளிர் பொய்கை யளறு நிறைய (பரிபா.8, 93).*** நரகம். பூரியர்க ளாழு மளறு (குறள்.919).*** காவிக்கல். அளற்றுப்பொடி. (திவ்.திருப்பா.14, வ்யா). #+சிதறிவெடித்தல்.*** பிளத்தல். (W.)*** நெரிதல். (W.) #+சேறாதல்.*** நிலைகலங்குதல். இராவணனை யளறூபட வடர்த்தா னிடம் (தேவா.1026, 8). #+பரப்பரப்பான செய்கை. அளாய்குளாயாய்ப் போகுமது. (ஈடு, 9, 1, 9). #+கலப்பு. அளாவனான சத்துவத்தை யுடையராயிருப்பாரும் (ஈடு, 1, 1, 5). #+கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177). உசாவுதல். (குறள், 523.) 2. To கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள், 64). சென்று பொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபு. மூவாயி.1) #+அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச.37. 4).*** குழைதல். சோறளிந்துபோயிற்று.*** பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (திவ்.இயற், 3, 58).*** கலத்தல். சிறியார்களோ டளிந்த போது (கம்பரா.ஊர்தே.154). #+காத்தல். (பிங்.)*** கொடுத்தல். (பிங்.)*** செறித்தல். (பிங்.)*** ஈனுதல். காந்தார பதியளித்த மெய்க்கன்னி (பாரத. சம்பவ. 23).*** சொல்லுதல். முகம னளித்தும் (கல்லா. 13). #+அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1).*** அன்புகாரணத்தாற் றோன்றும் அருள். (தொல். பொ. 247, உரை.)*** ஆசை. அளியா லிவ்வூர் காணு நலத்தின் (கம்பரா. ஊர்தே. 83).*** குளிர்ச்சி. திங்களு ளளியுநீ (பரிபா. 3, 67).*** கொடை. (திவா.)*** உபசாரம். (குறள், 390, உரை.)*** எளிமை. தாய்த்தாய்க் கொண்டேகு மளித்து (நாலடி. 15).*** காய். (மூ. அ.) #+நாற்சீரடி. (காரிகை.உறுப்.12, உரை.) #+ஒருவனைப்போல் நடித்துப் பரிகசிக்கை. என்னை அளவம் காண்பித்தான். Loc. #+உப்பமைப்போர். பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை. (கந்தபு.ஆற்று.30). #+நான்கு முதல் இருபத்தாறெழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) #+இருபத்தேழெழுத்து முதலாகவந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) #+கலந்து பேசுதல். அளவளாய் நட்டாலும் (மூதுரை.4). #+மனக்கலப்பு. அலவளா வில்லாதான் வாழ்க்கை. (குறள்.523). #+அளந்தறிதல். அளவறுப்பதற் கரியவன் (திருவாச.5, 35). #+தானியம் அளப்போன். #+சோரபாஷாணம். (மூ.அ.) #+அளவு. அளவியை யார்க்கு மறிவரியோன் (திருக்கோ.10). #+அளத்தல். (கந்தபு.அகத்தி.7).*** மதிப்பிடுதல்.*** ஆராய்ந்தறிதல். (W.) #+மதிப்பிடுகை. சத்துருவை அளவிடை பார். (W.) #+பாவின் அடிவரையறை (தொல்.பொ.313.) #+நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அளவொத்துவரும் அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) #+இருபத்தேழெழுத்து முதலாகவரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) #+மட்டில். என் அளவில். #+எண்ணிலதாதல்.*** அளவு கடத்தல். (நன்.101.) #+பரிமாணம். அளவில் பூதவெம் படையொடும் (கந்தபு.குமாரபுரி.1).*** தருக்கபிரமாணம். ஆற்றி னளவறிந்து கற்க (குறள், 725). (Mus.)*** தாளத்தில் மூன்றுமாத்திரைக் காலம். (சிலப்.3, 16, உரை.)*** சமயம். நமக்குக் கிஞ்சித் கரிக்க நல்ல வளவு. (ஈடு, 1, 4, 4,).*** தன்மை. ஏரள வில்லா வளவினர் (திருக்கோ.308).*** நிலவளவு. (I.M.P.Tj. 1000.)*** ஞானம். (ஈது, 3.7.3.) மட்டும். முகங்காணு மளவு (குறள்.224) தொடங்கி. அன்றளவு...இன்றுகா றமுத மீந்தது (உபதேசகா.சிவபுண்ணிய.347). #+கலப்புறுதல். புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் (தொல்.பொ.55, உரை). #+நீரேற்றங் காட்டுங் கல். (S.I.I.i, 130.) #+Instrument of measurement.*** . #+அளக்குந் தடி. வியனிலத்தளவுகோல். (பிரபுலிங்.துதி.16). #+கூந்தலி னொழுங்கு. நல்லா ரளகபந்தி யெனவிருண்ட (இரகு.திக்கு.12). #+கூந்தற் றொகுதி. (திருப்பு.17.) #+நீர். (பிங்.)*** பன்றிமுள். (திவா.) #+பெண்மயிர். (பிங்).*** மயிர்க்குழற்சி. (பிங்.) #+மயிர்மாட்டி. (சூளா.சுயம்.196.) #+குபேரன். அளகாதிபனுரைத்த வாசகம். (உத்தரரா.வரையெடு.26). #+குபேரநகரம். (பாரத.மணிமான்.15.) #+கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண். (தொல்.பொ.610. 611).*** சேவல். அளகைப் பொறித்த கொடியிளையோன். (திருவிளை.அருச்சனை.34).*** (பிங்.) #+குபேரன். (தாயு.பரிபூ.10.) #+அளகாபுரி. (உத்தரரா.வரை.1.) #+குபேரன். (திவா.) #+நெய்தனிலப்பெண். (சூடா.) #+(மூ.அ.) #+(மூ.அ.) #+செடிவகை. (W.) #+அளக்கை. (W.)*** உபாயம். அளப்ப மறிந்தவன். Colloq. #+அலப்புதல். (W.)*** முறுமுறுத்தல். #+Loc. #+உட்கருத்தைத் தந்திரமாயறிதல். #+வீணாகப் பேசுவோன். (W.) #+அளக்கை. (திவ்.இயற்.திருவிருத்.59).*** எல்லை. (கந்தபு.ததீசிப்.32).*** ஆராய்ந்தறிகை. (சி.சி.8. 14.) #+அலப்புகை.*** முறுமுறுக்கை. #+(மூ.அ.) #+அளவு மேவிய வுயிரளபாய் (நன்.88, மயிலை).*** அளபெடை. குற்றியி ரளபி னீறாம். (நன்.108). #+எழுத்து மாத்திரைமிக்கொலித்தல். #+Lengthening of sound in poetry, etc.,*** உயிரளபெடை, ஒற்றளபெடை. (நன்.61.) #+அளபெடை பயின்றுவருஞ் சந்தம். (தொல்.பொ.531.) #+உப்பளம்.*** செறிவு. (அக. நி.)*** நெய்தனிலம்.*** களர்நிலம். (அக. நி.) #+வருந்துதல். அளம்பட் டறிவொண்ணா வகை. (தேவா.245, 9). #+(L.) #+உப்புப் பூத்தல். உளுத்து அளம்பற்றின சுவர். (திவ்.திருக்குறுந்.19. வ்யா). #+அளமரு குயிலினம் (சீவக.49). #+(தைலவ.தைல.16.) #+செறிதல். அள்ளாடிய கவசத்தவிர் மணியற்றன. (கமப்ரா. முதற்போ. 177). #+மீன் வகை. #+அள்ளுசுதந்திரம். (I.M.P.Sm. 91.) #+வெண்ணெய். (இராசவைத்.) #+செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல்.*** கஞ்சி முதலியவை சிறுகக் கொடுத்தல். (J.) #+பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது.*** மிகச் சம்பாதித்தல். அவன் வியாபாரஞ் செய்து பணத்தை அள்ளிக்கொட்டுகிறான்.*** மிகக்கொடுத்தல். Colloq. #+வேகமாயோடுதல். Colloq. வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல். அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது. Colloq. #+மிகச்செருக்குதல். அள்ளித்துள்ளி அரிவாண்மணையில் விழாதே. #+மிதமிஞ்சிச் செலவிடுதல். #+செறிந்த இருட்டு. #+மிகக் கொடுத்தல். #+செறிதல். (சீவக. 614.)*** கையால் முகத்தல். அல்ளிக்கொளலாய் (நள.சயம்.112).*** வாரிக் கொண்டுபோதல். (குறள்.1187.)*** எற்றுதல். (பிங்.)*** நுகர்தல். அள்ளுற வளிந்த காமம் (சீவக.1387). #+.*** அளவுகூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம். (C.G.) #+பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல். (W.)*** பலப்படுத்துதல். (W.) #+கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம். Loc. #+மகளிர் மயிர்முடிவகை. (W.) #+பெருங்கொள்ளை. #+குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தவகை. #+வாயூறுதல். அமுதனென் றள்ளூறித் தித்திக்க (திருவாச.7, 3). #+பேய். (பிங்.) #+பக்கங்களில் வெள்ளைநிறங் கலந்த காளை. Loc. #+அளவிடுதல். அடியளந்தான் (குறள்.610).*** எட்டுதல். மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு.தக்கன்வேள்.16).*** பிரமாணக்கொண்டறிதல். (சி.சி.அளவை.4, சிவஞா).*** கருதுதல். ஊறளந் தவர்வயின் (கலித்.17).*** வீண்பேச்சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான்.*** வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா.20. 5).*** கலத்தல். #+கடல். அங்கண்மா ஞாலஞ் சூழ மளக்கர். (கந்தபு.ஆற்று.36).*** உப்பளம். (பிங்).*** சேறு. (பிங்).*** பூமி. (பிங்.)*** நீள்வழி. (பிங்.)*** (பிங்.) #+கூந்த லுடையவள். (திருப்பு.403). #+அழுத்துகை. ஓர் அழுத்து அழுத்தினான்.*** பதிவு. நகநுதி யழுத்தைக் காட்டி (திருப்பு.404). #+பொலிவின்றியிருத்தல். Colloq. #+இறுக. அவரை யழுந்தப்பற்றி. (புறநா.77). #+அமுக்குண்ணுதல். காலின்கீழ் அழுந்த.*** உறுதியாதல். தரை யழுந்தியிருக்கிறது.*** உறுதியாகப் பற்றுதல். அஸ்தியில் சுரம் அழுந்திட்டது.*** அமிழ்தல். அழுந்தே னரகத்து (திருக்கோ.166).*** பதிதல்.*** அனுபவப்படுதல். விஷயங்களில் அழுந்தினவன். #+நீராழம். (திவா).*** 2. Ridge on which betel is planted*** வெற்றிலைநடும் வரம்பு. (W.) #+தொன்றுதொட்டுவருதல். (மதுரைக்.342.) #+சோறு (சது.) #+செறியக் கலத்தல். அமர வழும்பத் துழாவியென் னாவி (திவ்.திருவாய்.1, 7, 9). #+தீம்பு. Loc. #+பொலிவற்ற முகமுள்ளவன். Colloq. #+ஆழம். கடன்மண் டழுவத்து (மலைபடு.528).*** குழி. ஆரிட ரழுவத்து (மலைபடு.368).*** கடல். (பிங்).*** பரப்பு. தெண்கட லழுவந்து (கலித்.121).*** காடு. (அக.நா.79).*** நாடு. (சூடா).*** போர். வாளழுவந் தாங்கி (பு.வெ.8, 23).*** நடு. அமரவழுத்து (பு. வெ. 10, பொதுவி. 3).*** மிகுதி. மறப்படை யழுவ மாரி (சீவக.802).*** பெருமை. (திவா).*** துர்க்கம். (திவா.) #+அழுகை. Madr. #+கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாச.29. 1).*** வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபு.விண்குடி.40).*** பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (திவ்.பெரியாழ்.4, 6, 2).*** கதறுதல். (பிங்.) #+தருவித்தல். பத்தடி உத்திரமுள்ள மரங்களும் அழைப்பித்து (கோயிலொ. 146). #+கூப்பிடுகை. (திவ்.இயற்.நான்மு.38).*** பொருள்புணராவோசை. (திருக்கோ.102, உரை.) #+அழைப்புக்கடிதம்.*** கிறிஸ்துவ சபைக்குக் குருவாகும்படி யழைக்கும் பத்திரம். Chr. #+கூவுதல். அழை யுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை (தேவ.483, 7). #+செறிவு (திவா).*** கூர்மை. (திவா).*** பூட்டு. (பிங்).*** பற்றிரும்பு. (பிங்).*** வண்டிவில்லைத் தாங்குங் கட்டை. Loc.*** அள்ளப்படுவது. Insc.*** வன்மை. (சூடா).*** காது (பிங்.)*** (தைலவ.தைல.8.)*** (இராசவைத்.) #+பெண்பால் விகுதி அவள் வந்தனள். #+காதுக்குறும்பி. (திருப்பு.573.) #+ #+தளர்ந்த நடையாய். #+பதனழிந்தது.*** அசுத்தம். அழுகற் சின்னீர். (குறுந்.56). #+பாசாங்கு செய்வோன். #+அழுகின பண்டம்.*** அழுகுதற்குரிய பண்டம். Colloq. #+நீர்கசியுஞ் சிரங்கு. #+அழுகின விரணம். #+விடாத சிறுமழை. ஆவணி அழுகற் றூற்றல். #+பதனழிதல். #+(W.)*** அழுகுசர்ப்பம் நக்குதலாலுண்டகும் நோய். (W.) #+ஒரு விஷஜந்து. (W.) #+அவிந்து சாகத்தக்க சிறை. ராஜபுத்ரன் அழுகுசிறையிலே கிடந்தால். (ஈடு, 1, 2, 1). #+அழுகிற குணமுள்ளவன். Colloq. #+சொறி சிரங்கு வகை. #+(தொல்.பொ.253.) #+Tears of sorrow.*** அழுகைக்கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு (தொல்.பொ.253). #+துனபம். (திவா).*** இரக்கம். (திருக்கோ.29. கொளு).*** நோய். (திவா).*** அச்சம். (திவா).*** சோம்பல். (திவா).*** கேடு. (திவா).*** ஆரவாரம். (திவா) அழுங்கலூரே (நற்.36).*** யாழினரம் போசை. (பிங்.) #+கடலாமை வகை. (W.)*** (W.) #+வருந்துதல். (பிங்).*** கெடுதல். (தொல்.சொ.350).*** துக்கப்படுதல். (பிங்).*** சோம்புதல். (திவா).*** உருவழிதல்.பிண னழுங்கக் களனுழக்கி (புறநா, 98).*** அஞ்சுதல். (உரி.நி). #+விலங்குவகை. (பிங்).*** (Mus.)*** பாலையாழ்த்திறவகை. (பிங்.) #+விடாப்பிடி. (W.) #+விலக்குதல். (குறள், 1154, உரை).*** துன்பமுறுத்துதல். அன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை (சீவக.2051). #+அழுங்கின் செதிள். #+பொருளிறுக்கமுடையவன். Colloq.*** அமுக்கன். Colloq. #+கடினம்.*** இறுக்கம்.*** பிடிவாதம்.*** உறுதி. அழுத்தமான கட்டடம்.*** லோபம். திரவியத்தில் அழுத்தமுள்ளவன் செத்தாலுங்கொடான்.*** 6. Emphasis, forcefulness.*** அவன் பேச்சு அழுத்தந் திருத்தமானது.*** ஆழ்ந்தறியுங்குணம். அழுத்தமான படிப்பு. #+அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து.*** பதித்தல். மைதீர் பசும்பொன் மேன் மாண்ட மணியழுத்தி (நாலடி.347).*** உறுதியாக்குதல்.*** வற்புறுத்துதல்.*** அமிழ்த்துதல்.*** எய்தல். பகழி...அண்ணல்யானை யணிமுகத் தழுத்தலின் (குறிஞ்சிப்.171). #+சஞ்சலம். (குறுந்.213). #+நிலையான மூலநிதி.*** கடவுள். #+அருகனெண்குணத்தொன்று. #+அவனையாங் கிழமைகொள்ள அழிவதுண்டோ (இறை, 28, உரை). #+அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பா. i, 109, 48).*** வீண்வாதம்.*** இழிந்தோர் வழக்கு. (தொல்.எழுத்.மொழி.31. இளம்.) #+சங்கமுக மணல்மேடு. Loc. #+கழிமுகம். அழிவிநின்ற ... கண்டல் (குருந்.340). #+கேடு. (பிங்).*** தீமை. அரக்கரோ ரழிவு செய்து கழிவரேல் (கம்பரா.வாலிவ.79).*** செலவு. வேண்டும் அழிவுக்குப் பொலிசையூட்டுக்கு வைத்த. (S.I.I.ii, 69).*** தோல்வி. அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று (கந்தபு.மாயைப்.59).*** மனவுறுதி யின்மை. அழிவிலா னுற்ற விடுக்கண் (குறள், 625).*** வருத்தம். அழிவு தலைவரினும் (தொல். பொ. 115.)*** வறுமை. அழிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானும் (திரிகடு.79).*** கழிமுகம். (பிங்.) #+கெட்டகாலம்.*** ஊழி. (சூடா.12, 76.) #+அழிந்ததனால் அஃதில்லையென்னும் அபாவம். (சி.சி.அளவை.1, மறைஞா.) #+அழிவு. #+கண்ணீர்விடுதல். (குறள்.659).*** புலம்பிக் கதறுதல்.*** சிணுங்குதல்.*** வருந்துதல். குடல் கூழுக்கழக் கொண்டை பூவுக் கழுகிறதா?*** வீணுக்குச் செலவு செய்தல். உனக்கெவ்வளவுதான் அழுகிறது. Colloq. #+வண்ணான்காரநீர். (W.) #+அழுக்குப்போக்குதல். அழுக்கடிக்கும் வண்ணார்போ லாய் (தாயு.உடல்.65). #+அசுத்தப்படுதல். #+இலைதின்னும் புழு. (W.) #+கவலை. அழுக்கமுற் றெழுந்து (திருவிளை.விறகு.48). #+அழுக்கற் றகன்றாரு மில்லை. (குறள்.170.) #+பொறாமை கொள்ளுதல். கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் (குறள்.166). #+உலோபி. Colloq. #+(W.) #+பிறராக்கம்பொறாமை. (குறள், 165).*** மனத்தழுக்கு. (பிங்.) #+மாசு. ஆடை அழுக்குப் பிடித்திருக்கிறது.*** மலசலாதிகள். இரண்டியக்க முதலான வழுக்காடை யெய்தின் (தணிகைப்பு.அகத்.392).*** மனமாசு. (தணிகைப்பு.அகத்.213).*** ஆணவமுதலிய பாசம். அமலனுயிர்க் கழுக்கறுக்க (சிவதரு.பாயி.7).*** பொறாமை. உள்ளத்தழுக் கறாமையால் (திருவிளை.நகரப்.100).*** பிரசவத்தின்பின் வடியும் ஊனீர். (இங்.வை.399).*** வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை.*** ஆமைவகை. (W.) #+கண்ணோய்வகை. (W.) #+பூடுவகை. (சங்.அக). #+விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. (W.) #+தோற்றவன். அழிகுநர் புறக்கொடை (பு.வெ.3, 20, கொளு). #+அழிச்சாட்டங் கூடுமோ? (குருபரம்.பன்.பக்.343). #+தீம்புள்ளவன்.*** பொய்வழக்கை எழுப்புவோன். #+அழிம்பு. வாங்கின கடனைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணிவருகிறான். #+கெடுத்தல். கன்னியை யழிசெயக் கருதினோன். (கம்பரா.பள்ளி.109). #+தோட்டவிருத்தி முதலியவற்றிற்குச் செல்லுஞ்செலவு. Loc. #+மரவகை. (பதார்த்த.217.) #+(தைலவ.தைல.72.) #+பாலைநிலம். பெருவிடாயனானவன் அழிஞ்சுக்கா டேறப்போக (ஈடு, 6, 2, ப்ர). #+திரும்பத்திருப்ப. அழித்தழித்து விவாகம் பண்ணுமாபோலேயும் (திவ்.திருநெடுந்.16, வ்யா). #+மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநா.383).*** மாறுபாடாய். அழித்தழுதாள் (குறள்.1317). #+துக்கம். அழிதக வுள்ளமொ டரற்றின னாகி (மணி.12, 43). #+துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபு.தருமகோ.78). #+தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ.198, 7).*** சிரமாலை. (பிங்.) #+அலி. (நன்.263, மயிலை.) #+கற்பழிந்தவள். #+வேளாண்மாந்தரியல்புகளுளொன்று. (திவா.) #+நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல். ஆளழிப்படுத்த வாளேருழவ (புறநா.368). #+சங்கரிப்பவன். (திவ்.பெரியாழ்.4, 8, 6.) #+தட்டான். (ஈடு, 5, 8, 1.) #+வீண்செலவு செய்வோன். Colloq. #+சங்காரம். கரும மழிப்பளிப்பு (திவ்.இயற்.முதற்.5).*** குற்றம். (திவா.) #+சிதைதல்.*** செலவாதல். #+துன்மார்க்கப் பையன். Loc. #+அழிவு. அழிபா டிலாத கடலின் (தேவா.212. 8). #+நாசம். ஒன்னார்நா டழிபிரங்கின்று (பு.வெ.3, 8, கொளு).*** தோல்வி. அழிபட லாற்றா லறி முறையேன்று (பு.வெ.8. 19). #+அழகு விரணம். (இங்.வை.302.) #+மிக்க மழை. அழிபெயல்காலை (பரிபா.10. 1.) #+தீம்புசெய்பவன். #+தீம்பு. #+கெடுமதி. #+அழிந்தது. #+மூலதனக் கேடு. Colloq. #+தன் நிலையை யழித்து வேறாதல். தன்னையழிய மாறியும் உதவினவனுடைய (ஈடு, 4, 2, 6). #+சிவந்து இரத்தம் வடியும் புண். (இங்.வை.) #+வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய். (ஜீவரட்.266.) #+தீக்காய் கலம். அழற்றடம் புரையு மருஞ்சுரம். (திருக்கோ.202, கொளு.) #+அழலச்செய்வது. #+வெம்மைசெய்தல். அழற்றிய பல்கதிர் (கந்தபு.திருப்பர.6.) #+சேறு. அழறலர் தாமரை. (திவ்.இயற்.திருவிருத்.58). #+பிணம். (தொல்.எழுத்.354).*** பேய். (பிங்.) #+பிணம். (பிங்.) #+வெம்மை. (பிங்).*** தீ. (பிங்.) #+ஒருவகை விடப்பாம்பு. (W.) #+சிவபிரான். ஆலவாயி னழனிறக் கடவுள் (இறை, 1, பக்.6.) #+வீரிய மழாக்குடற் பித்த முழக்கு (தணிகைப்பு.அகத்திய.308). #+அழானுக்குத் தந்தை. (தொல்.எழுத்.348, உரை.) #+அழுகை. அழாஅன் மறந்த புன்றலைச் சிறாஅர் (புறநா.46.) #+நாசமாதல்.*** சிதைவுறுதல். ஆரவண்டலழியும் (நைடத.கைக்கி.10).*** தவறுதல். நீயுரைத்த தொன்று மழிந்திலது. (கம்பரா.பிராட்டி.30).*** நிலைகெடுதல். அழிந்த குடி.*** தோற்றல். வாதி லழிந் தெழுந்த (தேவா.859, 3).*** மனம் உருகுதல்.*** வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் (தொல்.பொ.150).*** மனம் உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா.நகர்நீங்கு.18).*** பெருகுதல். அழியும் புன லஞ்சன மாநதியே (சீவக.1193).*** பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல்.பொ.40).*** செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்து விட்டது. #+சங்கரித்தல். (கந்தபு.நகரழி.6).*** செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை).*** கெடுத்தல்.*** கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (திவ்.நாய்ச்.2. 5).*** குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக.59).*** உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்.பொ.262, உரை).*** மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர். (சிலப்.7, 43).*** தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய.225).*** நீக்குதல். (கலித்.131, 34.) #+கேடு. அழிவந்த செய்யினும் (குறள்.807).*** வைக்கோல். உழுத நோன்பக டழிதின் றாங்கு (புறநா.125).*** வைகோலிடுங் கிராதி. மாட்டுக்கு அழியில் வைக்கோல் இருக்கிறதா? cf. அளி.*** கிராதி. cf. அளி.*** இரக்கம். அழிவரப் பாடிவருநரும் (புறநா.158). #+பொய்ச்சீட்டு. (W.)*** வீண் போக்கு. (W.)*** தடை. (W.)*** மந்திரம் விடம் முதலியவற்றிற்குரிய மாற்று. (W.) #+அறக்கெட்டது. Colloq. #+உலோபி. Loc. #+வீண்செலவு செய்வோன். Colloq. #+கிரந்தி நோய் வகை. (W.) #+இந்திரபாஷாணம். (மூ.அ.) #+தேமல் வகை. #+தன்னழகு தோற்றக் கொலுவிருக்கை. (திவ். இயற். திருவிருத். 13, வ்யா. பக். 90.) #+(மூ. அ.) #+நெருப்பு. (கந்தபு. காமத. 90.)*** தீக்கொழுந்து. தீயழ றுவைப்ப (பரிபா. 5, 3).*** உஷ்ணம். நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வ தூஉம் (நாலடி. 124).*** உறைப்பு. அழற்காய் (தைலவ. தைல. 54.)*** எரிவு. மருந்தழலும் (தைலவ. தைல. 123).*** நஞ்சு. அழற்கணாகம் (மணி. 23, 69).*** (மலை.)*** (மூ. அ.)*** (மூ. அ.).*** நரகம். அழனம்மை நீக்குவிக்கும் (தேவா. 1225, 4).*** (கந்தபு. திருவவ. 126.)*** (பிங்.)*** செவ்வாய். (பிங்.)*** கோபம். (W.) #+எரிதல். விளக்கழ லுருவின் (பொருந. 5).*** பிரகாசித்தல். மணி விளக்கழலும் பாயலுள் (கம்பரா. கடிமண. 68).*** காந்துதல். (புறநா. 25, 10, உரை).*** உறைப்பாதல்.*** கோபங்கொள்ளுதல். அதிவேகமொ டழலா (பாரத. மணிமா. 19).*** பொறாமை கொள்ளூதல். Colloq. #+சிவன். (தேவா. 1055, 5.) #+நேர்வாள வித்து. (மலை.) #+(W.) #+கோபத்தோடு நோக்குதல். (திருவாலவா. 14, 5.) #+தீம்பூமரம். அழலம்பூ நறவார்ந்து (சீவக. 939). #+அக்கினிதேவன்.*** சூரியன். (பிங்.)*** செவ்வாய். (பிங்.) #+சிவபிரான். (திவா.) #+நெருப்பு. (பிங்.) #+எரிச்சல். என்னுடைமையைக் கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை? (R.) #+தீயுண்ணச்செய்தல். (தேவா. 445, 8.) #+சிவபிரான். (திவா.) #+தொண்டைக் கரகரப்பு. (C.G.)*** ஆயாசம். (C.G.) #+அக்கினி காரியஞ் செய்தல். (சைவச. பொது. 325.) #+(பாரத. இராய. 57.) 2. (கந்தபு. ஆற்று. 24.) 3. (சூடா.) #+Loc. #+சிவன். (W.) #+வீரபத்திரன். (பிங்.) #+சூரியன். (பெரியபு. திருஞான. 8.) #+சிவபிரான். (உரி. நி.) #+அக்கினிகாரியம். (கூர்மபு. வருணாச். 19.) #+தோகைவிளங் கழற்காய் (தைலவ. தைல. 54). #+(புறநா. 229, 1.) #+மணம் உறைதல். Loc. #+எரிவு.*** உறைப்புச்சுவைப் புளிப்புக்கைப் பழற்சி யுப்பு (ஞானவா. விரதசூ. 13).*** கோபம். அவன்றிறத் தழற்சி யின் வேண்டுவல் (சீவக. 393).*** அழுக்காறு. (W.)*** கால்நடைகளுக்குச் சுரமுண்டாக்கும் ஒருநோய். (கால். வி.) All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1180891.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|