Revision 1182155 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை2" on tawiktionary#+வேறவதாரம். #+அளவிடமுடியாதது. எம்பெருமானது அபரிச்சின்னமான குணங்கள். #+அளவின்மை. (பிங்.) #+பிரத்தியட்சஞானம். (வேதா. சூ. 23, உரை.) #+(வேதா. சூ. 115.) #+பயன்தரா மரம். Rd. #+பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10). #+வலியின்மை. #+வலியற்றவன். #+மறைக்கை. இதனை அபலாபனம் செய்தல் யார்க்கும் ஒல்லாது (சிவசம. 54). #+பெண். #+முத்தி. அபவர்க்கமு மற்றடையான் (ஞானா. 3, 10). #+(திவா.) #+தீமைவிளைக்குஞ் சொல். (சினேந். 454, உரை.) #+அவதூறு. உரையா தொழிதிமற் றொருவர்க் கபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61)*** அவகீர்த்தி. #+பெற்றோரால் விடப்பட்டுப் பிறரால் தத்துக் கொள்ளப்பட்ட மகன். #+அபிநயவகை. (சீவக. 1257, உரை.) #+காக்கைவலிப்பு.*** வெறுக்கத்தக்கது. #+துரதிர்ஷ்டம். #+கடைக்கணிப்பு. (சூடா.) #+இடுநிந்தை. அபாண்டமாய் என்மேற் சொல்லாதே. Colloq. #+பாண்டவ வம்சத்தை யழிக்கப் பிரயோகித்த அஸ்திரம். #+. #+தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421). #+(மாலை.) #+ஆபத்தைக் குறிக்குங் கொடி. #+ஆபத்து. அபாய மொருநாளுமில்லை (நல்வழி, 15) #+தவறான பொருள். #+அளவிலாற்றல். #+அளவற்றது. (திவா.) #+1. (Log.) Non-existence, negation, usu. of four kinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of five kinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம் (சி.சி. அளவை, 1 மறைஞா.), o*** இன்மை.*** ஒரு பிரமாணம். (சி.சி. அளவை, 1.) #+ஆசனவாய். (மச்சபு. தீர்க்கதம. 32.) #+கீழ்நோக்கம் வாயு. (பிங்.) #+தசவாயுக்களுள் ஒன்று. (பிங்.) #+வடமொழி யுபசர்க்க வகை. #+உயர்குடிப்பிறந்தோன். #+பிறர்க்குத் தீங்கை நாடி மந்திரப் பிரயோகஞ் செய்கை. மாமதுவா லபிசார மமைத்து (பிரபோத. 18, 27). #+உத்திராடத்திற் பின்பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்தாகிய ஓர் ஒட்டு நட்சத்திரம். (குமாரசாமீ. நட்சத்திர. 8.)*** பகல் 15 முகூர்த்தத்துள் எட்டாவது. (விதான. குணா. 73, உரை.) #+சிராத்தத்தில் உண்ணும் பிராமணரைக் கேட்பிக்கும் ஒரு வகை வேதமந்திரம். #+அறிஞன். #+பாதரசம். (W.) #+திருமஞ்சனம்.*** பட்டஞ் சூட்டுங் கிரியை. மன்னனைப் பராசரன்றா னபிடேகம்...வழங்க (சேதுபு. மங்கல. 79).*** கிரீடம். (திருவாலவா. 11, 4.) #+பௌத்தாகம மூன்றனுள் ஒன்று. #+சொல்லுக்கு இயல்பான பொருள். (வேதா. சூ. 118.) #+பெயர். (பிங்.) #+செஞ்சொலாற்றல். (பி. வி. 50, உரை.) #+சன்னிவகை. (W.) #+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) #+மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30). #+நடித்தல். #+புதியது. ராகவ வபிநவ கவிநாதன் (கம்பரா. தனி. 9). #+ஊக்கமிகுதி. வருந்தபி நிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19). #+Difference of opinion.*** . #+நோக்கம்.*** வக்கீல் அபிப்பிராயங்கொடுத்தார்.*** கருத்து. #+விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6). #+மந்திரத்தால் ஸம்ஸ்கார முண்டாக்குதல். (சீவக. 2411,உரை.) #+. #+அருச்சுனன் மகன். (நல். பாரத. புத்திர. 117.) #+வைப்பாட்டி. #+அன்புமிக்கோன். அணிகோட்டியர்கோ னபிமான துங்கன் செல்வனை (திவ். திருப்பல். 11). #+வளர்ப்புமகன். #+தன்மதிப்பு. (மச்சபு. மன்வந். 22.)*** அத்தியாசம். செயிரி னாலுட னானெனு மபிமானம் (சூத. சிவ. 12, 38).*** பற்று.*** உள்ளக்களிப்பு. (சூடா.) #+வைப்பாட்டி. #+மதித்தல்.*** ஆதரித்தல். #+பற்றுடையோன். #+நேர்முகம். வடக்கபிமுகம் (நல். பாரத. கபிலை. 86).*** சன்னிதி. அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபு. திருஞான. 1083). #+அனுகூலமானவன். ஐவரு மபிமுகராக (நல். பாரத. சத்தியபா. 4). #+அறிஞன். (திருக்கோ. நூன்முகம்.) #+(W.) #+அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7). #+மனத்துக்கினியவன். அபிராம விங்கு வருக (திருப்பு. 59). #+பார்வதி. (நல். பாரத. உமாமகே. 296.) #+அபிராமியந்தாதி யியற்றியவர். #+ஒரு நூல். #+மிகுவிருப்பம். #+அபிலாசையின்றி யாசாரியனைப் பிறிந்திருப்பா ரார் (உபதேசரத். 64). #+விருப்பம். #+தன் கோத்திரம் பெயர் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை. அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல் (கூர்மபு. வியாதர்கரும. 8). #+வெளிப்படுகை. நீர் கொண்ட சிவத்து வாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டென்றவா றாயிற்று (சிவசம. 35). #+மேன்மேலும் பெருகுகை. தங்குல மபிவிருத்தி யெய்தும் (மச்சபு. சபிண்டீ. 29). #+கசகசாச் செடியின் பால். #+வேறுபடாதது. (சூத. எக்கிய. பூ. 38, 9.)*** சிதைவின்மை. #+. #+அபிஷேகம் பெற்றவன். #+(மச்சபு. யயாதிபுத். 13.) #+பிரியமானது. #+.*** பட்டாபிஷேகம், ஆசார்யாபிஷேகம்.*** கிரீடம். (ஈடு, 8, 4, 7.) #+அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8,1,2, பக். 169). #+புத்திரனைப் பெறாதவன். #+மூடன். (திருக்காளத்.பு.21,11.) #+முன் இல்லாதது. #+இல்பொருளுவமை. (தண்டி. 30.) #+அப்பவகை. (பிங்.) #+புதிதானது.*** கருமத்தால் சன்மாந்தரங்களிற் பலத்தைக் கொடுக்கும்படி தோன்றுவது. (சி. சி. பர. பிரபா. 2) #+விரும்புதல். #+விரும்பப்பட்டது. (ஈடு.) #+விருப்பம். #+சைவம் பதினாறனுள் ஒன்று. #+வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி. போ. சிற். 2, 1). #+அத்துவைதி. #+உண்ணத் தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத.எக்கிய.45,3). #+அறியாமை. நின்னபோதமின்றி (பாரத. சூது. 183). #+ஒருவரற் செய்யப்படாதது. (ஈடு, 1, 1, 7.) #+அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச.19,5). #+நீர் அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35) #+கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி.*** 2. Suff. of vbl. nouns, as in வாட்டம், 'withering'*** தொழிற் பெயர் விகுதி.*** பண்புப் பெயர்விகுதி.*** தன்மைப் பன்மை விகுதி.*** ஒரு சாரியை.*** ஓர் அசை. (சீவக. 1411.) #+. #+பாகசாஸனம். #+புள்ளடிக்குறி #+அமிசமாயிருப்பவன். நம்முடைய அம்சபூத ரொருவரை (குருபரம்.166). #+கூறு.*** உரிமைப்பங்கு. Loc.*** கீழ்வாயிலக்கத்தின் கீழெண். #+நூற்றெட் டுபநிடதங்களு ளொன்று. #+. #+ஓர் இராகம் பாடுவதில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஸ்வரம். #+கண். (பிங்.)*** செம்பு. (மூ.அ.) #+எழுச்சி. (சது.) #+உத்தரவு. (W.) #+சீர்பந்தபாஷாணம். (மூ.அ.) #+Fem. of அம்பட்டன்.*** . #+Fem. of அம்பட்டன்.*** . #+நாவிதன். #+கடல்மீன்வகை. (மூ.அ.) #+. #+சொட்டைவாளை. #+(தைலவ.) #+(மலை.) #+துர்க்கை. (பிங்.) #+மரக்கால். நெல்லின் அம்பண வனவையர் (சிலப். 14, 209). #+நீர்விழுங்குழாய். கிம்புரிப் பகுவா யம்பண நிறைய (நெடுநல்.96).*** துலாக்கோல். (அக.நி.)*** வாழை. (பிங்.)*** நீர் (சது.)*** ஆமை. (அக. நி.) #+யாழ்வகை. அம்பண காதலி (திருப்பு. 126). #+பாணர். (சிலப். 13, 105, உரை.) #+கள். (திவா.) #+அங்கே. அம்பர்ப் பருந்துபட (பெரும்பாண். 117). #+ஓர் ஊர். #+ஒருவகைப் பிசின்.*** ஓர்க் கோலை. #+திவாகரஞ் செய்வித்தோன். (திவா. இறுதிக்கட்டுரை.) #+சீலைவகை. #+ஆகாசம். அம்பர மனல்கால் (திவ். பெரியதி. 1,8,8).*** ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17).*** (சங். அக.)*** திக்கு. விஞ்ச வம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியான. 21).*** கடல். எரிகணை யேவ வம்பரமுற்றது (பாரத. பதினான். 93).*** துயிலிடம். (பிங்.) #+எண் காற்புள். (பிங்.) #+சூரிய வம்சத் தரசரு ளொருவன். (கம்பரா. மிதிலை. 120.) #+நிமிளை. (மூ.அ.) #+அப்பிரகம். (மூ.அ.) #+சிலரறிந்து புறங்கூறு மொழி. (தொல். பொ. 225.)*** பழிச்சொல். (பிங்.)*** பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை. (இறை. 22, உரை.) #+ஊர்ப்பொது மேடைக்கல். Loc. #+சிவபிரான். (தேவா. 5.1.) #+கிராமத் தலைவன்.*** கள்ளர் வலையர் பட்டப் பெயர். #+கிராமப் பஞ்சாயத்து மண்டபம். #+சிவபிரான். (சூத. எக்கிய. பூ. 43, 44.) #+(மலை.)*** (W.) #+பலர்கூடும் வெளியிடம். (மணி. பதி. 67).*** ஊர்ச்சபை.*** கழகம். அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா?*** கூத்துக் காண்போர் இருக்கை. அம்பலமு மரங்கமுஞ் சாலையும் (சீவக. 2112).*** தில்லையம்பலம். (திருக்கோ.11.)*** கிராம உத்தியோகவகை.*** அம்பலகாரன். #+சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழை சொல் அம்பல மேறாது.*** நியாயஸ்தலத்துக்குச் சொல்லுதல். #+வரிவகை. #+ஒரு புலவர். #+பண்டார சாத்திரத்துள் பத்துச் செய்தவர். #+சிவபிரான். (பட்டினத். திருப்பா. திருத்தில். 9.) #+(W.) #+ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5). #+களி.*** முட்டைவெள்ளைக் கரு. (ஜாலத். பக். 21.) #+அம்புக்கூடு. (பிங்.) #+அம்பைத்தூணியினின்று வாங்குதல். அம்பறுத்தெய்ய வேண்டும்படி (ஈடு,1,2,7). #+தாய். (பரிபா.11,81.)*** பார்வதி. #+அம்பு நுனி. அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான். #+பிரசவ வேதனை. (W.)*** உபாதி. (W.) #+நெற்குவியல். (திவ். திருவிருத். 58, வ்யா. அரும்.)*** களஞ்சியம். Loc. #+யானைமேற்பீடம். #+தோட்டம். (W.) #+விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல். #+பாண்டுவின் தாய். (பாரத. குருகுல. 128.)*** தருமதேவதை. (பிங்.) #+தைந்நீராடல். அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் (பரிபா. 11, 81). #+. #+தோணி. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும் (சிலப். 13, 176).*** தெப்பம். துறை யம்பி யூர்வான் (கலித். 103, 37).*** மரக்கலம். (திவா.)*** கள். (திவா.)*** காராம்பி. (பிங்.) #+சிவபிரான். (சூத. சிவமான். 7,8.)*** ஒரு புலவர். #+ஒரு நூல். #+சிவபிரான். (பெரியபு. ஏயர். 325.) #+திருதராட்டிரன். (பாரத. திரௌபதி. 107.)*** கணேசன். (சங். அக.)*** முருகக்கடவுள். (சங். அக.) #+பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.)*** தருமதேவதை. (சூடா.)*** துர்க்கை.*** திருதராட்டிரன் தாய். (பாரத. சம்பவ. 12.) #+விநாயகன். (சூடா.) #+சிவபிரான். (காஞ்சிப்பு. அந்தர்வே. 32.) #+ஒரு நூல். #+முட்டைக் கரு (பைஷஜ. பக். 127.) #+திப்பலிமூலம். (தைலவ. தைல. 39.) #+வளையல். அம்பு கைக்காணாம் (சீவக. 2332). #+பாணம். (சீவக. 2286.)*** (திவா.)*** (தைலவ. தைல. 39.)*** சரகாண்டபாஷாணம். (W.) #+நீர்.*** கடல். அம்பேழும் (திருப்பு. 32).*** உலகம். (சீவக. 2332.)*** மேகம். (அக.நி.)*** குடிநீர். (தைலவ. பாயி. 30.)*** (L.)*** (மலை.) #+அம்புகளின் கட்டியதொகுதி. (பிங்.) #+அம்பின் நுனி. (திவா.) #+அம்பின்கொண்டை. பிங்.) #+. #+(திவா.) #+. #+(மலை.) #+பிரமன். அம்புசாதன் முகத்தினில் (பாரத. சிறப். 2). #+அம்பின் அடி. (திவா.) #+மேகம். அம்புதம போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3).*** கோரை. (மலை.) #+சமுத்திரம். (கந்தபு. தேவகிரி. 5.) #+பறையர்வகை. (W.) #+அம்பறாத்தூணி. #+முத்துவகை. (S.I.I. ii, 431.) #+(நள. கலிநீ. 19.) #+பிரமன். (கந்தபு. தெய்வயா. 223.) #+இலக்குமி. (திருவரங்கத்தந். 56.) #+கடல். (பிங்.) #+சந்திரன். (கலித். 80.)*** (இலக். வி. 806.) #+பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. #+சந்திரகாந்தக்கல். (இரகு. சீதைவ. 23.) #+. #+சந்திரன். அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு (ஈடு, 4, 3, ப்ர.). Nurs. #+(மலை.)*** (மலை.) #+பார்வதி. (திருக்காளத். பு. 24, 12.)*** காசிராசன் மகள். (பாரத. குருகுல. 127.) #+தாமரை. #+1. A member of ampotāraṅka-v-ottāḻicai,*** அம்போதரங்க வொத்தாழிசை கலிப்பா வுறுப்பினு ளொன்று. (இலக். வி.738, உரை.)*** ஒத்தாழிசைக் கலிப்பாவகை. (தொல். பொ. 463.) #+Variety of ottāḻicai-k-kali verse, in which the lines diminish like waves on the shore.*** . #+கடல். அம்போதி யார்ந்தெழிலி நல்கமுதம் (சங். அக.). #+(காஞ்சிப்பு. நாட். 91.) #+இலக்குமி. (தஞ்சைவா. 200.) #+கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278).*** ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14). ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.) #+ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14) #+ஆசாரியன் மனைவி. Vaiṣṇ. #+அம்மான் மகள். Brāh. #+Brāh. #+ஆடை கட்டாத ஆள். #+Vul. #+சைனர். (சினேந். 139.) #+Loc. #+நிருவாணம்.*** வண்டப்பேச்சு. (J.) #+பெண்ணைக்குறிக்கும் மரியாதைச்சொல். (குருபரம். 285.) #+இடை. நின் னம்மைத னம்மணிமேற் கொட்டாய் சப்பாணி (திவ். பெரியாழ். 1, 6, 3). #+அம்மான் மனைவி. Loc. #+ஸ்தனம். அம்மமுண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2, 2, 1).*** குழந்தை உணவு. Nurs. #+ஓர் அதிசயக்குறிப்பு. அம்மம்ம வெல்ல வெளிதோ (தாயு. சச்சி. 4). #+ஓர் இரக்கக்குறிப்பு. அம்மவோ விதியே யென்னும் (கந்தபு. அக்கினி. 194). #+தேவதை. அம்மன் சன்னிதி.*** Loc. #+கூகைக்கட்டு. Loc. #+புதுக்கோட்டை நாணய வகை. #+ஓர் உற்சவம். (G. Tn. D. i, 111.) #+மாரிகோயிற் பூசாரி. Loc. #+ஒரு வியப்புக்குறிப்பு. உடைந்ததுவு மாய்ச்சிபான் மத்துக்கே யம்மனே (திவ். இயற்.3,28) #+தாய். (நாலடி. 14.)*** தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10).*** .*** அம்மனை யாடுங் கருவி. அம்மனை தங்கையிற் கொண்டு (சிலப்.29,அம்மானைவரி,3). #+அக்கினி. அம்மனைக் கம்மனை வழங்கும் (பாரத. வாரணா. 125). #+அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு. (தொல். பொ. 461, உரை.) #+கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிரிருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு. (மாறன. 267.) #+ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 760.) #+(திவ். இயற். திருவிருத். 36.) #+தாய்.*** எசமானி. அதிசயவிரக்கக் குறிப்பு. அவா...வெறும்பொருள தம்மா (சீவக. 2622). ஓர் உவப்புக் குறிப்பு. அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் (திவ். பெருமாள். 9,6). ஓர் அசைச்சொல். (பாரத. இராசசூ.91.) #+தாயைப்பெற்ற பாட்டி. Loc. #+அம்மான் மகன். Brāh.*** மூடன். [cf. mātula-tanaya, a name for ūmattai which by its derivation unmatta suggests foolishness, eccentricity akin to madness.] #+அம்மான்சேயின் மனைவி. Brāh. #+(மலை.) #+அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு. Colloq. #+மாதாமகி Loc. #+மாமன் மனைவி. அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி (சிலப். 29, தேவந்தி யரற்று). #+தாயைப் பெற்றவள். (W.) #+கப்பற்கயிறு. #+தாய்.*** தாய் போல மதிக்கப்படுபவள்.*** (ஈடு, 7, 6, 10.) #+தாயுடன் பிறந்தவன். (பிங்.)*** பெண்கொடுத்தவன். Loc.*** அத்தை கணவன். Loc.*** தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 220).*** கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6). #+விவாகத்தில் அம்மான் கொடுப்பதாக ஓதியிடும் பணம். Brāh. #+அம்மான் செய்விக்கும் மணக்கோலம். Brāh. #+அம்மானெடுக்கும் மண வரிசை. #+செடிவகை. #+சொக்குப் பொடி. (திவ். நாய்ச். 2, 4, வ்யா.) #+அம்மானையாட்டம். (இலக். வி. 807.)*** அம்மானையாடுங்கருவி. அம்மானையாடியருளே (குமர. பிர. மீனாட். பிள்ளைத். அம்மானை. 1).*** ஒருவகைப்பாடல். (திருவாச. 8.)*** .*** கலம்பக உறுப்பு. (இலக். வி. 812.) #+பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. #+ #+மகளிர் அம்மானை யாடும்போது பாடும் பாட்டு. (சிலப். 29.) #+அரைகல். (காசிக. கற்பிலக். 26.) #+அரைகல்.*** அம்மிக்குழவி. (பிங்.) #+அம்மியில் அரைக்கும் நீண்டதிரள்கல். #+விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல். அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீஇ நான் (திவ். நாய்ச். 6, 8) #+கள். (பிங்.) #+(மலை.) #+சோறு. Loc. Nurs. #+மாரீசம்பண்ணுதல். (W.) #+மேகமந்தாரமாதல். (J.) #+அயோக்கியன். (W.) #+ஐங்குறுநூற்றில் இரண்டாம் நூற்றை யாக்கியோர். #+நீர்ததும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ திருவிடை. மும். 10).*** ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) #+ஒரு துக்கக்குறிப்பு. (சீவக. 1271, உரை.) #+தாய். அத்தனொடு மம்மையெனக் கானார் (தேவா. 598, 9).*** பார்வதி. (பிங்.)*** தருமதேவதை. (சூடா.)*** பாட்டி. Parav.*** நோய்வகை.*** சைனமதத் தவப்பெண். (சூடா.)*** (மலை.) #+அழகு. (பிங்.)*** அமைதி. அம்மை யஞ்சொலார் (சீவக. 3131).*** நூல் வனப்புளொன்று. (தொல். பொ. 547.) #+வருபிறப்பு. (பிங்.)*** 2. Heaven,*** மேலுலகம். அம்மை பயக்கு மமிர்து (தேவா. 845, 8) #+கூகைக்கட்டு. #+Vaccination.*** . #+Smallpox pits.*** . #+அம்மை குத்துதற்குரிய பால். #+அம்மைவார்த்தல். வீட்டில் குழந்தைக்கு அம்மைபோட்டியிருக்கிறது. #+வசூரிக்கொப்புளம். #+முதியவள். #+பூண்டுவகை. (மூ.அ.) #+ஒரு வியப்புச்சொல். (கலித். 85, உரை.) #+அம்மைத்தழும்பு. #+அம்மைபோட்டுதல். #+வசூரிபோட்டுதல். #+Dial. var. of அமர்க்களம், 2.*** . All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1182155.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|