Revision 1322200 of "பகுப்பு பேச்சு:ஜெயபாண்டியன் கோட்டாளம் சொற்கள்" on tawiktionary

*'''ஜெயபாண்டியன் கோட்டாளம்''' அமெரிக்கத் தமிழர். இவர் பல நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.அவரது பல வருட எழுத்துப்பணியின் போது, அவர் தமிழ் மொழியாக்கம் செய்த அறிவியற்சொற்கள் இங்குக் கோர்த்து வைக்கப்படுகின்றன. இச்சொற்களை அவர் கொடையாக, தமிழ் விக்சனரிக்கு அளிக்க, பேருதவியாக இருந்த டீசீனிவாசனுக்கு, தமிழ் விக்சனரியின் சார்பாக நன்றி கூறுகிறோம்.