Difference between revisions 1188832 and 1189162 on tawiki{{cleanup}} '''திருவாலியும்''' '''திருநகரும்'', திருநகரி''' இரண்டும் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாகும். ஒன்றுக்கொன்று சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இஅமைந்திருந்தாலும் இரண்டும் சேர்ந்தே ஒரேு திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது. == அமைந்துள்ள இடம் == இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது. == மூலவர் == அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுகம் (contracted; show full)வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்
தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikipedia.org/w/index.php?diff=prev&oldid=1189162.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.