Difference between revisions 10351 and 10352 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. (contracted; show full)* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். * அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. ( மேற்கண்ட பழமொழி 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு) * அருமை சிந்தை, அற்புதம் செய்யும். * அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது. * அரும மருமவன் தலெ போனாலும் பரவால்ல ஆதிகாலத்து ஒரல் ஒடயக்கூடாது. * அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல ( :*<small>குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து).</small> * அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். * அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம். * அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். * அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும். * அரியும் சிவனும் ஒன்னு,அறியாதவன் வாயிலே மண்ணு. * அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. * அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் (contracted; show full)==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=10352.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|