Difference between revisions 15004 and 15006 on tawikiquote{{}} Semippu ==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா. * அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. (contracted; show full)* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். * வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு * வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே? * வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. * வழிவழியாப் போகும்போது விதி விதியா வருது * வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். * வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் (பாய்ந்தது)போல..... * வளவனாயினும் அளவறிந் தளித்துண் ⏎ * வறண்ட ஆறு வறட்சிப் போக்காது. ==வா== * வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் * வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை. * வாய்ச்சொல் தலசுமை (வாய்ச்சொல் தலமூட்ட) * வாயிலிருக்கிறது வழி! * வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.(பிழைத்துக்கொள்ளும்) (contracted; show full)* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. * வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\ == சான்றுகள் == {{Reflist}} [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=15006.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|