Difference between revisions 29585 and 29586 on tawikiquoteஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் ஆகும் ==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா. * அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். (contracted; show full)* ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன். * ஏழை பேச்சு அம்பலம் பாயுமா? * ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை. * ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா? * ஏழையைக் கண்டால் மோழையும் பாயும். * ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல. * ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல். * ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம்.5675 * ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம்.⏎ * ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி. * ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம். ==ஐ== * ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. * ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? * ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும். * ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது (contracted; show full)* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\ == சான்றுகள் == {{Reflist}} [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] நேர்மையே உயரிய ளொள்கை All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=29586.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|