Revision 6756 of "தமிழ்ப் பழமொழிகள்" on tawikiquote

* அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
* அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.