If you find this site useful or just support what I'm doing, I'd really appreciate if you could donate. To cover server costs and for the hundreds of hours I've put into making this happen.
If you spot content on this site that is genuinely illegal or actually puts someone in real danger, contact [email protected].
We have multiple agents reviewing tickets 24/7. Note that we try to maintain as much transparency as possible, both about ourselves and of the actions of Wikipedians.
For example, if we removed a live link to CSAM content that was posted by a Wikipedia admin, we would replace it a placeholder like "<link to CSAM that was posted by Demiurge1000 redacted by Undersight>".
Note that "I don't like it" is NOT a valid removal reason.
If instead you are a Wikipedophile trying to get all the dark secrets of Wikipedia censored, please follow this guide instead.
If you would like to contact the owner of this about something else (e.g. press inquires, feature requests, bug reports), e-mail [email protected] or [email protected].
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:58:13Z(prev | next)Rajendran Nallathambi . . (85386 bytes) . . (ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர்? இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம். ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன். ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய்? வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன். ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல். ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம்.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:55:52Z(prev | next)Rajendran Nallathambi . . (84935 bytes) . . (ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம். ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை. ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:55:07Z(prev | next)Rajendran Nallathambi . . (84782 bytes) . . (ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம். ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே. ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி. ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே? ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:54:11Z(prev | next)Rajendran Nallathambi . . (84481 bytes) . . (ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான். ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான். ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம். ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா? ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம்.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:53:15Z(prev | next)Rajendran Nallathambi . . (84119 bytes) . . (ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான்.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:52:29Z(prev | next)Rajendran Nallathambi . . (83959 bytes) . . (ஏறு மாறாய்ப் பேசுகிறதா? ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். ஏன் அடா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது. ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல? ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை. ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்?)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:46:25Z(prev | next)Rajendran Nallathambi . . (83196 bytes) . . (ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:45:30Z(prev | next)Rajendran Nallathambi . . (83093 bytes) . . (ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும்.5700 ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:44:45Z(prev | next)Rajendran Nallathambi . . (83001 bytes) . . (ஏறாத வார்த்தை வசையோடு ஒக்கும். ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல. ஏறா மேடும் பாயாத் தண்ணீரும். ஏறாலக்கமாய்ப் பேசுகிறாய்.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:36:49Z(prev | next)Rajendran Nallathambi . . (82531 bytes) . . (ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ.)
தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் (2) 2020-09-16T14:28:38Z(prev | next)Rajendran Nallathambi . . (81974 bytes) . . (ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி. ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.)