Difference between revisions 1180490 and 1180689 on tawiktionary

#+தீப்பொறி. (திவா.)
#+தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது.*** எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179).*** வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது.*** கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89).
#+வேறுகதியற்றவன். ஐயோ இவன் அனன்னியகதி. (ஈடு.9, 8, 7).
#+வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127).
#+வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+இயைபின்மையணி. (அணியி.2.)
#+பாலைநிலம். (திவா.)
#+(பரத.தாள.44.)
#+ஆறதாரங்களு ளொன்று.
#+தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை.
#+கவலையற்றவன். அறிவனனாகுலன். (ஞானா.10).
#+துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5).
#+அன்னாசி. (மூ.அ.)
#+உபேட்சை.
#+Helplessness*** உதவியின்மை.
#+அலட்சியம் பண்ணுதல்.
#+தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3).*** தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி.*** கடவுள்.*** சிவபிரான். (பிங்.)
#+(C.G.)
#+மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.)
#+அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11).
#+சைவம் பதினாறனுள் ஒன்று.
#+சதாசிவ மூர்த்தி. (சைவச.பொது.435, உரை.)
#+நெடுங்காலம். சாகுபடியில்லாத நிலம்.
#+நவநாத சித்தருளொருவர். (சது.)
#+என்றும் நித்தியமாயுள்ளது. மூலகன்மமொன்று அநாதிநித்தமா யுண்டு (சி.போ.சிற்.2, 2, பக்.65).
#+(C.G.)
#+கடையிலாவீரியம். (சீவக.2846, உரை.)
#+கொடிபடர்ந்த பந்தல். (W.)
#+கடவுள்.*** திருமால்.*** சிவன்.*** பிரமன்.*** அருகன்.*** அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.)*** ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.)*** பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.)*** கோரபாஷாணம். (மூ.அ.)
#+ஆதிசேஷன்.
#+பூமி. (சுடா).*** சிவசக்திகளிலொன்று. (சூடா).*** திருவனந்தபுரம்.*** அனந்தைதகும்பி (தைலவ.தைல.125).
#+ஒரு யோகம். (விதான.சாதக.23.)
#+துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.)*** குழப்பமாயிருத்தல்.
#+துன்பத்தொடர்ச்சி.
#+பொருளல்லாதது. (திவா).*** பயனற்றது. அருத்தங்க ளணர்த்த மாகும் (ஞானவா.வீமபா.5).*** துன்பம்.பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா.வைராக்.28).
#+தகுதியற்றது.
#+பட்சணவகை. (இந்துபாக.289.)
#+தீ. (பிங்.)*** உஷ்ணம்.*** இடி. பைம்புனலோ டனலக டடக்கி (இரகு. ஆற்று. 4).*** (தைலவ. தைல. 129.)
#+அழலுதல். ஊரலோவாதனன்று (சூளா. சீய. 164).
#+சூரியகாந்தக்கல். (மூ.அ.)
#+வெக்கையடித்தல்.
#+தங்கம். (மூ.அ.)
#+கூண்டடுப்பு. (இந்துபாக.68.)
#+நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39).*** (தைலவ. தைல. 135.)
#+அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.)*** அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.)
#+நரகவகை. அனலாச்சிய மென்னும் வெந்தழ னீரயம் (உபதேசகா.சிவத்துரோ.132).
#+சிவன். (தேவா.605. 6.)
#+நெருப்பு. (கந்தபு.அக்கினி.197).*** சூரியன். (பிங்.)
#+சூரியபுடம். (மூ.அ.)
#+இடி. (சூடா.)
#+கார்முகிற்பாஷாணம். (W.)
#+முடிவு பெறாமைக் குற்றம். (வேதா.சூ.135.)
#+எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8).
#+சிக்கிமுக்கிக்கல். (தைலவ.தைல.127.)
#+நெருப்பிடு கலம். (பிங்.)
#+உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா.சூ.162).
#+வரம்பிலாற்றல். சுதந்திரதை குறையாமல் வளர்சத்தி யனந்தசத்தி (கூர்மபு.பிரபஞ்ச.6).
#+The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz.,*** அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.)
#+விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம்.
#+ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை.*** திருவனந்தபுரம்.
#+திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.)
#+(பாரத.பதினைந்.8.)
#+கடையிலாவின்பம். (சீவக.2846, உரை.)
#+கடையிலாவறிவு. (சீவக.2846, உரை.)
#+அருகன். (சூடா.)
#+கடையிலாக்காட்சி. (சீவக.2846, உரை.)
#+(சீவக.2846.)
#+திருவனந்தபுரத்துத் திருமால்.
#+திருவனந்தபுரம். (திவ்.திருவாய்.10, 2, 1.)
#+அளவின்மை. (திவா).*** அளவற்றது. (பிங்).*** ஆகாயம். (சூடா).*** ஒரு பேரெண். (W.)
#+அறுகு. (மூ.அ).*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மூ.அ.)*** (மலை.)
#+பொன். (பிங்).*** மயிற்சிகை. (திவா).*** கோளகாபாஷாணம். (மூ.அ.)
#+காதணிவகை. (W.)
#+நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23).*** மயக்கம். (சீவக.1249).*** உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097).*** மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை).
#+(மலை.)
#+தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.)
#+அடுத்தவழித் தோன்றல். (ஈடு, 10, 7, 5.)
#+பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51).
#+அடுத்த பாத்தியதையுள்ளவன். (Legal.)
#+தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி).*** மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173).*** மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5).
#+புத்தன். (திவா.)
#+பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு.
#+என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16).
#+ஒற்றுமை.
#+ஒன்றை யொன்று பற்றுதலென்னுங் குற்றம்.
#+ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.)
#+ஒன்றற்கொண்றுதவியணி. (அணியி.43.)
#+சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30).*** காரணகாரியங்களின் நியத சம்பந்தம். (சி.சி.அளவை.11).*** சாதனசாத்தியங்களின் வியாப்தி.*** கொண்டுகூட்டு. (வேதா.சூ.8).*** குலம். (கம்பர.மாயாசீ.36.)
#+பொருத்தமுறப் பதங்களைக் கொண்டு கூட்டுதல்.
#+பின்பற்றுதல்.*** செய்யுட்டொடரைப் பொருட்பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.
#+அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1).
#+அவ்விடம் மன்னு மன்னுழை போய பின்னர் (திருவாலவா.18. 10).
#+தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.)*** தமக்கை. (சூடா.)*** பார்வதி. (பிங்.)
#+ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49).*** ஓர் அதிசயக்குறிப்பு.
#+வலியற்றவன். (W.)
#+ஆடைக்கரை. Loc.
#+பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39).
#+(மலை.)
#+கடவுள் (கந்தபு. தெய்வ. 208.)*** அழகுள்ளவன். (கம்பரா.நீர்விளை.1.)
#+பாவமற்றவள். (திருப்பு.928.)
#+உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90).*** (பிங்).*** (பிங்.)
#+மன்மதன். (திருக்கோ.61.)
#+(தேவா.387, 9.)
#+சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20).
#+.
#+அத்திரிமுனிவர் மனைவி. (கம்பரா.விராத.5.)
#+பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11).*** பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7).
#+வேதமுதலியன ஓதாது நிறுத்துகை.*** வேத முதலியன வோதத்தகாத காலம்.
#+(பதார்த்த.820.)
#+அரிசிவகை.
#+பிரமன். (திவா.)
#+அன்னசத்து.
#+(சம்.அக).*** புகை. (ஈடு, 8, 5, 4.)
#+வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.)
#+கடல். (சூடா.)
#+அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3).*** ஒத்தவன். (சீவ்க.1372.)
#+Food and raiment, necessaries of life*** உணவுடைகள்.
#+அபிநயக்கைவகை. (பரத.பாவ.34.)
#+ஊஞ்சல்வகை. (W.)
#+ஹம்ஸவாகனம்.*** பிரமன். (சூடா.)
#+வடிகஞ்சி. (W.)
#+(W.)
#+அப்படிப்பட்டவன்.
#+பழச்செடிவகை.
#+உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து. (ஞானவா.சுரகு.35).
#+சுவாமிக்கு அன்னத்தாற் செய்யும் திருமஞ்சனம்.
#+ஓர் அசைநிலை. அன்னாய்பின் னனவத்தைப் படும் (சி.சி.பர.சௌத்.மறு.8).
#+ஆலத்திவகை. (W.)
#+அன்னவன்.*** அவன்.
#+புறக்குடி. (C.G.)
#+பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.)
#+இரண்டிலொன்று. அன்னியதராசித்தம். (அனுமா.19).
#+விபரீதஞானம். (ஈடு, 1, 1, 1.)
#+வேறொன்றைப்பற்றியது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+வேறோரிடத்து மனம்பற்றியவன் (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.)
#+(W.)
#+(W.)
#+வேறாகை. (சி. போ. 7, 1, 1.)*** வேறானது.*** பரதேசத்துள்ளது. (W.)
#+புறம்பேயுள்ளான்.*** பிறன். (உத்தரரா.இலவண.15.)
#+புறம்பானவன்.*** அறிமுகமில்லாதவன்.
#+அன்னமிடுவதைக் குறிக்கக் கட்டுந் துவசம்.
#+காதணிவகை.
#+அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1).
#+கஞ்சி.
#+Offering of cooked articles of food to Brāhmans in honour of the manes, dist. fr. ஆமசிராத்தம் and இரணியசிராத்தம்.*** பாகம் பண்ணிய உணவுகொண்டு செய்யும் சிராத்தம்.
#+அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை.
#+அவ்விதம். (சூளா.கல்.147.)
#+உண்டவீட்டுக்கிரண்டகம் பண்ணுகை.
#+உணவில் வெறுப்பு.
#+அன்னப் புள்ளின் இறகு.
#+உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51).
#+(W.)
#+மூன்று மாசத்தில் விளையும் நெல்வகை. Loc.
#+சம்பாநெல்வகை. (ஏரெழு.உரை.)
#+உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி).*** (M.M.)
#+கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.)
#+அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி.
#+குழந்தைகளுக்கு முதலிற் சோறூட்டுங் கிரியை. (திருவானைக் கோச்.14.)
#+(மூ.அ.)
#+சோறும் நீரும். அபேஷிதம் அன்னபானாதிகள் (அஷ்டாதச.முமுக்ஷு.1, 38).
#+துர்க்கையின் அவசரபேதம்.
#+நூற்றெட்டுபநுடதங்களுள் ஒன்று.
#+மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1116.)
#+சோறு.
#+புள்வகை.
#+(திவா.)
#+புலம்புதல். (W.)
#+பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.)
#+.
#+பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136).
#+கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.)
#+Daily, from day to day.*** .
#+.
#+.
#+கைமேலே இலக்கைபெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே (ஈடு, 4.8.7)
#+வழங்குகிற நாணயம்.
#+அல்லாமல்.*** அல்லாமலும் (ஈடு. அவ.)
#+(ஈடு. அவ.)
#+அவையெல்லாம். அன்றியனைத்தும் கடப்பாடிலவே (தொல்.சொல்.449).
#+அன்றி. விவேகிக்கு ஓர் உபாதியன்றியில் (சி.சி.4, 8, சிவாக்).
#+அல்லாமலும் (சிலப்.5. 110. அரும்.)
#+கிரவுஞ்சபட்சி. (நாலடி.376).*** (பிங்).
#+(கம்பரா.படைக்காட்.12.)
#+பகைவர். அன்றினார் வெந்து வீழவும் (தேவா.306, 10).
#+அந்நாள். (நாலடி, 23.)
#+பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8).*** கோபித்தல். அவ்வானத்தை யன்றிச்சென்று (திவ்.இயற்.திருவிருத்.18).
#+மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621).
#+ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை).
#+From that day forward, thence forward.*** (திவ்.பெரியாழ்.4, 10, 9.)
#+(மலை.)
#+அல்லவா? (தொல்.சொல்.282, சேனா.)
#+அந்நாள். (பாரத.ஆறாம்.24.)
#+அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12).
#+.
#+That day.*** .
#+.
#+
#+பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு.
#+அன்னப் பிச்சை யேந்தும் காவடி.*** தரித்திரன்.
#+முற்றுப்பெறாமை.
#+செப்பனிடுதல். Loc.
#+போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு).*** வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1).
#+அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42).
#+கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764).*** கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25).
#+ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14).*** கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26).
#+குறைதெரிவித்தல். (W.)
#+அறைகூவுதல். மாரிகை யேறி யறையிடுங் காலத்தும் (திவ்.இயற்.திருவிருத்.19).
#+முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10).*** ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514).
#+வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.)
#+அறை. (W.)*** உள்ளறை. Loc.
#+சாரியை.
#+(மலை).
#+தோழன்.*** கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17).*** பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11).
#+அன்பில்லாதவன். அன்பிலி பெற்ற மகன். (கலித்.86).
#+தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை).*** நேசம்.*** கருணை. (பிங்.)*** பக்தி. நரரோ டொத்துக் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86).
#+மிக நேசித்தல். (பாரத.தற்சிறப்.1.)
#+ஐந்திணைப்பற்றி நிகழுங் காமம். (நம்பியகப்.அகத்.4.)
#+அபிமானித்தல்.
#+மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92).
#+அல்லாமை. (தொல். சொல். 25.)*** தீமை. அன்மை கடியுந் தவவலியால் (சேதுபு.முத்தீர்.8).
#+(நன்.369.)
#+An elliptical compound in which any one of the five tokai-nilai, q.v., that precede this in the enumeration, is used figuratively so as to signify something else of which this compound becomes a descriptive attribute, as பொற்றொடி, 'golden bracelets' whi*** ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை.
#+உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர).*** சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல்.
#+கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9).
#+முற்றும் செலவாதல்.
#+வசூலித்து விடுதல்.நிலுவையறுவிட.
#+தீர்ப்பு. வழக்கு அறுவிதியாயிற்று. (R.)
#+முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6).*** நீர்வற்றிய கால். Loc.
#+ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3).*** (பிங்.)*** தோளிலிடும் உறி. சுவன்மே லறுவையும் (சிலப்.10. 98).
#+ஆடை நெய்வோர். வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும். (மணி.28, 53).
#+ஆடைவியாபாரி. மதுரை அறுவைவாணிக னிளவேட்டனார் (அகநா.124).
#+அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43).*** பறைமுதலியன கொட்டுதல். அறைபறை யன்னர் கயவர் (குறள், 1076).*** கடாவுதல். நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு.இந்துமதி.85).*** சொல்லுதல். ஆசைபற்றி யறையலுற்றேன் (கம்பரா.சிறப்பு.4).*** துண்டித்தல். (தொல்.பொ.467, உரை).*** மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலுபடையறைந்தேன். ஒலித்தல். அறைகழல் வீரர் (நைடத.நாட்.13). அலைகாற்று முதலியன மோதுதல். முரசறையு மாக்கடல் காரென வார்த்தன. (சீவக.2168).
#+அடி. (சேதுபு.வேதாள.43).*** மோதுகை. (சூடா).*** வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118).*** ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31).*** சொல். (நன்.458.)*** விடை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி.சி.8, 14).
#+உள்வீடு. (சூடா).*** வீடு.ஐவர்மாள வரக்கறை யெரித்தல் கேளா (கூர்மபு.கண்ணன்மண.111).*** பெட்டியி னுட்பகுதி.*** வகுத்த இடம். கோலறையடைப்ப தின்றி (திருவாத.பு.மண்சுமந்.23).*** பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள்.*** சதுரங்க முதலியவற்றின் கட்டம்.*** மலைக்குகை. (சூடா).*** சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்தமல்லர் (திவ்.பெரியதி, 2, 5, 5).*** பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு.118).*** வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11).*** பாறை. அகலறை...காலினுதிர்ந்தன (மலைபடு.133).*** அம்மி. (பரிபா.10. 83).*** சல்லி. (சூடா).*** திரைச்சீலை. (சூடா).*** துண்டம். அறைக்கரும்பு. (தொல்.பொ.467, உரை)
#+அறுகை. (சிலப். 14, 30, அரும்.)
#+பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14).
#+கோயிலுக்கு விடப்பட்ட இறையிலிநிலம்.
#+வீட்டி னுட்பகுதி.*** உற்சவப்பந்தல். (W.)
#+கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந்.160).
#+வெள்ளரிக்காய். Sm.
#+பிரசவ அறையை நீங்காத குழந்தை.
#+கோயில் உக்கிராணக்காரன். Loc.
#+பெரிய புராணத்திற் கூறப்பட்ட தனியடியார்.
#+வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5).*** [cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.)
#+சஷ்டிபூர்த்தி. Colloq.
#+சுமார் அறுபதுநாளில் விளையும் நெல்வகை.
#+.
#+அறுபதுநாட் கொருமுறை முட்டையிடும் கோழி. Loc. (W.)
#+Sixty.*** .
#+ஒரு நூல்.
#+பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.)
#+துஷ்டன். (W.)
#+பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.)*** துஷ்டத்தனம். (W.).
#+அரிவாண்மனை. (W.)*** அழகற்றவள். (W.)*** சீர்கேடி. (W.)
#+புழுவகை. அத்திக்காயில் அறுமான் போலே (ஈடு. அவதா.)
#+கார்த்திகை. (பிங்.)
#+முருகக்கடவுள். (திவா.)
#+முருகக்கடவுள். (திவா.)
#+முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.)
#+நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3).
#+ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18).
#+The six kinds or arms of forces of an army, viz.,*** வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை, (திவா.)
#+1. The six sets of forces of a king, viz.,*** மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. (குறள், 762.)*** .
#+கதிரறுப்பு. Colloq.
#+கிராமவூழியசுதந்திரம். Loc.
#+தவணையிற் செலுத்தும் வரி. (Wசமுதாயத்திலில்லாத சொந்த நிலம்.
#+கோயில் மரியாதையாகத் தலையிற் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு. Vaiṣṇ.
#+முடிவுபேறு. (W.)
#+முடிவுக்குக் கொண்டு வருதல்.*** தீர்மானித்தல். அமர்வமென் றறுதியிட்டு (திருவாலவா. 27, 41).*** காலங் குறித்தல்.
#+அறுதிச்சீட்டு. (W.)
#+பிராமணர். அறுதொழிலோர் நூன்மறப்பர் (குறள். 560).
#+அவசர சமயம். (W.)
#+.
#+மிச்சமின்றிப் பிரிக்கப்படு மெண். (கணக்கதி.)
#+சீக்கிரம் வற்றிப் போகும் நிலைமயிலுள்ள நீர். அறுநீர் சிறுநீர்.
#+Six hundred.*** .
#+தானியப் பூச்சிவகை. Loc.
#+விளைவுகாலத்துக்குபின் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவ விசேடநாள். Chr.
#+கதரறுக்கை.*** அறுத்த துண்டு. (W.)
#+கதிரறுக்கும் பருவம்.
#+கதிரறுக்குங் கூலி. (C.G.)*** மரமுதலிய அறுக்குங் கூலி.*** விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம்.*** அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம்.
#+கதிரறுக்கக் கொடுக்குமுத்தரவு. (C.G.)
#+விதைவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். Loc.
#+The six enemies of man, i.e., the six emotions which disturb his mind and corrupt his soul, viz.,
#+அறுக்கப்படுதல்.
#+The sixty-four arts and sciences, viz., அக்கரவிலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், சோதிடசாத்திரம், தருமசாத்திரம், யோகசாத்திரம், மந்திரசாத்திரம், சகுனசாத்திரம், சிற்பசாத்திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம்,*** .
#+அறுகம்புல். அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30).*** சிங்கம். (அகநா. 1).*** (திவா.)*** புலி. (அக.நி.)
#+(W.)
#+சிறுதராசு.
#+கவந்தம். ஆடின வறுகுறை யலகைகளுடனின்று (பாரத. நிவாத. 141).
#+அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60).
#+ஆறுமூலை கொண்ட வடிவம். (சி.சி.2,67.)
#+The six religious systems which are considered to be Vedic, viz.,*** சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்.
#+யாழ். (திவா.)
#+The six flavours, viz.,
#+விதவை.
#+வேற்றிசை கலந்துவரும் ஒருவகை யாப்புவழு. (யாப்.வி. 95, பக்.403.)
#+அவாவறுக்கை. (சூடா.)
#+தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல்.
#+தீர்மானமாகச் சொல்லுதல்.
#+மனைவியைத் தள்ளிவிடுகை. Loc.
#+வரையறுத்துச் சொல்லுதல்.*** பிரித்துச் சொல்லுதல். (திருக்கோ. 272, உரை.)
#+Widow, who is deprived of her tāli, 'marriage badge'.*** தையனாயகி நாராயணசாமியினுடைய அறுத்துவிட்டவள். Loc.
#+அரித்தோடும் நீரோட்டம்.
#+விதவை. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேஷ்டை.
#+முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46).*** அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32).*** அறுதிக்குத்தகை.*** நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.)*** இல்லாமை. Colloq.*** வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16).
#+Kind of land tenure in which the distribution was final or absolute, and in which all lands once held by a village community jointly were distributed amongst the members permanently, each member receiving a definite share which became his absolute proper*** நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.)
#+வருஷாந்தர நெற்கணக்கு. Loc.
#+முடிவான கிரயம்.
#+கிரயபத்திரம். (W.)
#+(W.)
#+அறிவூட்டுதல்.
#+அறிந்தும் அறியான்போன் றிருத்தல். (சிறுபாண். 216.)
#+பிரஞ்ஞை தவறுதல்.*** பிரமித்தல்.
#+அறிவுறுத்துகை. நாமறிவுறாலிற் பழியு முண்டோ (குறிஞ்சிப். 22).
#+
#+
#+ஞானம். அறிவையென்னு மமுதவாறு (திவ். பெரியாழ். 5, 4, 2)
#+தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி. (நன். 385, விருத்.)
#+கயிறுமுதலியன இறுதல். சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87).*** இல்லாமற்போதல். அல்லலோடருவினை யறுத லாணையே (தேவா. 52, 11).*** தீர்தல். அற்ற காரியம் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 2, உரை.)*** தங்குதல். மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக. 226).*** நட்புச்செய்தல். பேணித்தம்மோ டற்றவருக் கறாதோரும் (உத்தரரா. திக்குவி. 55).*** பாழாதல். (பு. வெ. 3, 15, கொளு.)
#+அரிதல்.*** ஊடறுத்தல். விசும்பறுத் திழிந்து (சீவக. 3055).*** இல்லாமற் செய்தல். துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவா. 50. 1).*** வளைதோண்டுதல். Colloq.*** செங்கலறுத்தல்.*** சீரணித்தல். ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக. 2839)*** வெல்லுதல். ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரல். (பதிற்றுப். 43. 21)*** இடைவிடுதல். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும் (தொல். பொ. 544).*** முடிவுசெய்தல். முத்தழற் குடையோன் முக்கட் கதவுளென் றறுத்திடும் வழக்கு (கல்லா. 59. 13).*** நீக்குதல் தடையறுத்துக் கொடுப்போன்.*** பங்கிட்டுக் கொடுத்தல். அற்றார்க் கராது வதிந்தோரும் (பிரமோத். 16, 37).*** வருந்துதல். என்னைச் சதா அறுக்கிறான். தாலியறுத்தல். Colloq.
#+கருக்கரிவாள். Loc.
#+அறுகுபற்றிய நிலம்.
#+புல்வகை.
#+அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு (திருவானைக். கோசெங். 93).
#+வண்டு. அறுகா னிறைமலர் (திருக்கோ. 126).
#+பாம்பு. (திருவிளை.பாயி. 30.)
#+(மருதூரந். 6.)
#+மோதிரவகை. கையு மறுகாழியு மானவடிவை (ஈடு, 8, 10, 6).
#+ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து (திருவிளை. பாயி. 30).
#+விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50).
#+அறுகீரையைத் தின்றறி (பதார்த்த. 589).
#+தெரிந்தமுகம். அறிமுகம்பிற காண்கிலே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99).*** பழக்கம். Colloq.
#+தெரிவித்தல்.*** குற்றமேற்றுதல். (W.)
#+அறிதற்கண் விருப்பம். (தொல். சொல். 13. சேனா.)
#+பொய்ச்சாட்சி. அறியாக்கரி பொய்த்து (சிலப். 15, 78).
#+மடமை. (குறள், 1110.)
#+தெரியாததொன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. (நன். 385, உரை.)
#+(தொல். சொல். 13, சேனா.)
#+உணருகிறவன். அறியுநராவி போழு மம்பு (சீவக. 1572).
#+இறைவர்பூசனை. நற்றானஞ் சீல நடுங்காத் தவமறிவர் சிறப்பு. (சீவக. 1545)
#+அறிவிற் சிறந்தவன். (சீவக. 1246.)
#+மதிமயங்குதல்.
#+மது. (யாழ். அக.)*** பேய். (யாழ். அக.)
#+விவரமாய்த் தெரிந்துகொள்ளும்படி. மரியாதைகளும் அறிவறிவாக விசாரித்து (கோயிலொ. 42).
#+அறிவு கீழற்றுப்போதல். (சிலப். 20. 25.)
#+நல்லறிவுடையான். (கந்தபு. மார்க்கண். 259)*** அருகன். (திவா.)*** புத்தன். (பிங்.)*** புதன். (திவா.)*** செவ்வாய். (பிங்.)*** கணி. (கலித். 39).*** 7. Artisan*** கம்மாளன். (திவா.)
#+பஞ்சமரபு நூலாசிரியர். (சிலப். 6. 35. உரை.)
#+உத்தரட்டாதி. (திவா.)
#+ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ளவன். (W.)
#+புத்திசாலி.
#+தெரிவித்தல்.*** பிரசித்தஞ் செய்தல்.
#+.
#+விளம்பரம். Colloq.
#+அறிவில்லாதவன். (கம்பரா. மந்தரை. 67.)
#+அறிந்து கேட்குங் கேள்வி. (நன்.285,உரை.)
#+மடமை. Colloq.
#+ஞானம்.*** புத்தி. (குறள், 429.)*** பொறியுணர்வு.*** ஆன்மா. அறிவுரு வதனோ டநித்தமன்மையின் (ஞானா. 44, 5).*** கல்வி (திவா.)*** அறியவேண்டியவை. (குறள், 61.)
#+ஞானமற்றவன். (ஈடு.)
#+புத்திபுகட்டுதல்.
#+ஞானசாத்திரம். அறிவுநூல் கல்லா துலகநூலோதுவ தெல்லாம் (நாலடி. 140).
#+ஞானமுண்டாதல்.*** மூர்ச்சை தெளிதல். (W.)
#+மூடன். Madr.*** உலோபி. Madr
#+(திவ். திருவிருத். 23, வ்யா.)
#+துஷ்டசுபாவமுள்ளது.*** இடக்குப்பண்ணுகிற குதிரை. (அசுவசா. 139.)
#+(மலை.)
#+ஆறாயிரம். (தொல். எழுத். 469, உரை.)
#+முடிவுக்கு வாராத வாதம். கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே (சிவப்பிர. பொது. 23, உரை, பக். 235).
#+அளவுக்கு மேற்பட்ட விலை. (W.)
#+அடித்தல். மத்திகையினா லறாவி. (சீவக. 703).
#+உணர்தல் (நாலடி. 74.)*** நினைத்தல். (பிங்.)*** மதித்தல். யாமறிவதில்லை...மக்கட்பே றல்ல பிற (குறள். 61).*** அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (குறள்,1101).*** பயிலுதல். களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 283).*** நிச்சயித்தல். அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ. 8. 19).
#+அறிவு. அறிகொன் றறியா னெனினும் (குறள், 638).
#+அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33).*** குற்றத்தை ஒப்புக்கொள்கை. Chr.
#+எழுத்து மூலமான விளம்பரம். (W.)*** வரலாறு குறிக்கும் பத்திரிகை. சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப் பத்திரம்.
#+விளம்பரப்படுத்துதல்.*** குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல். Chr.
#+.
#+சமாசாரக்கடிதம். (குருபரம். 277.)
#+விவாகவிளம்பரஞ்செய்தல். Chr.
#+பிரத்தியட்சசாட்சி. அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொஇல்.பொ.142,உரை.)
#+ஞானேந்திரியம். அறிகருவி யணையா (சிவப். பிர. பொது. 21).
#+அடையாளம். திங்கண்மாட் டறிகுறியொன்று செய்து (காஞ்சிப்பு. நகர. 85).
#+அறிவுடையோன். (கந்தபு. வச்சிரவா. 61).*** புலவன். (பிங்.)*** முனிவன். (சூடா.)*** புதன். (பிங்.)
#+யோகநித்திரை. ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன். (சிலப். 26, 62).
#+திருமால். (பிங்.)
#+அறிபவன். கோடியர் தலைவ கொண்டதறிந (பொருந. 57).
#+(மலை.)
#+உணர்கை. அறிப்புறும்மமு தாயவன் (தேவா. 1042, 4).
#+அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி (தொல். சொல். 13, சேனா.)
#+அறிந்து மறியாதுபோன் றிருக்கை. (சூடா.)*** விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை. (தொல். பொ. 264, உரை.)
#+கடவுள். (பெரியபு. வாயி. 8.)
#+தருமசக்கரம். அருளோடெழு மறவாழி யப்பா (திருநூற். 5).*** தருமர் சமுத்திரம். அறவாழி யந்தனன். (குறள். 8).
#+தருமவான்.
#+அறம். (மணி. 11, 23.)*** புண்ணியத்தோடு கூடியது. அறவி நாவா யாங்குளது (மணி. 11. 25).*** சன்னியாசினி. ஆசில் கொள்கை யறவிபா லணைந்து (சிலப். 13. 103).*** பொதுவிடம். (மணி. 7. 93.)
#+முற்றும் நீக்குதல். உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17).*** விற்றல். ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாரும (ஈடு, 3, 6, 9).
#+அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91).
#+புத்தன். (மணி. 11, 23.)
#+அறத்தினிற்பவன். (சீவக. 1125.)
#+சுத்தக்கிரயம். அறவிலை செய்தனன் (திவ். திருவாய். 8. 1, 10).
#+பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநா. 134).
#+புண்ணியச்செயல். (குறள், 909.)
#+ஒழிகை. நீரற வறியாக் கரகத்து (புறநா. 1).
#+உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.)
#+தருமோபதேசம். (அருங்கலச். 116.)
#+1. Charms employed to cure a sick person*** ஆரோக்கியம் பெறச் செய்யும் மந்திரம். (W.)*** 2. Cessation, end,*** முடிவு. (W.)
#+புடமிடுதல். (W.)
#+புடமிடுதல். அறவைத் தோங்கும் பொன்னிறத்தர் (கூர்மபு. நவகண். 5).
#+உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6).*** தீமை. அறவைத் தொழில் புரிந்து (தேவா. 1197, 7).
#+கடுஞ்சிறை. ஸம்ஸாரமாகிற அறவைச்சிறை (ஈடு, 1, 3, 11).
#+அநாதர்க்கு அளிக்கும் உணவு. (பிங்.)
#+அநாதர்க்கு அளிக்கும் உடை. (பிங்.)
#+அநாதப்பிரேத ஸம்ஸ்காரம். (பிங்.)
#+சைனபௌத்த ஆலயம். (சிலப். 5, 179, உரை.)
#+தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30, 193).
#+நச்சுத்தொந்தரை. (J.)*** ஒரு நோய். (W.)
#+வேள்விமுதல்வன். (பரிபா. 3, 5.)
#+பாவம். அறன்கடை நின்றாரு ளெல்லாம் (குறள், 142).
#+தீவினை. (ஐங்குறு. 376.)
#+தருமச்செயலில்லாதவன். (ஐங்குறு. 118.)
#+தருமம் பாதுகாக்கை. (சிலப். 5. 179, அரும்.)*** தருமம் பாதுக்காக்குமிடம். (சிலப். 5. 179, அரும்.)*** 3. Place of moral and religious instruction*** தருமம் போதிக்குமிடம். (சிலப். 5, 179.)
#+ஐயனார். (பிங்.)
#+(நம்பியகப். 47.)
#+களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை. (தொல். பொ. 206.)
#+(இறை, 1. 21.)
#+நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள். (திவா.)
#+நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை. (பிங்.)
#+ஒத்தகன்னியை மணந்து இல்லறத்தினின்று அனுபவிக்கும் இன்பம். (பிங்.)
#+தருமசாத்திரம். (குறள். 338, உரை.)
#+தருமமார்க்கம். (நாலடி. 172.)
#+ஒரு நீதிநூல்.
#+ஒரு நூல்.
#+கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு. (W.)
#+தீர ஆராய்தல்.*** அழிக்க உபாயந் தேடுதல். (J.)
#+தருமத்துக்கு விடப்பட்ட பூமிகளைப் பாதுக்காக்கை. அறப்புறங்காவ னாடுகாவலென (நமபியகப். 72).
#+பாவம். அறப்புறத்தினார் புரம்பொடித்த (திருவிளை. தண்ணீர்ப். 9).*** தருமத்திற்கு விடப்பட்ட இறையிலிநிலம். அறப்புறமுமாயிரம் (சீவக. 76).*** தருமசாலை. (திருவிளை. நாட்டு. 33.)*** வேதமோதும் பள்ளி. (திவா.)
#+அறபிபாஷை. Loc.
#+தருமம். (பிங்.)*** புண்ணியம். அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டி (திருவாச.1, 52).*** தகுதியானது. (இறை, பக்.136.)*** சமயம். (சீவக. 544.)*** ஞானம். அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (நானா. பாயி. 5).*** அறச்சாலை. அறத்துக்குப் புறத்தன். (T.A.S. i,9).*** 7. Fasting*** நோன்பு. (சீவக. 386.)*** தீப்பய னுண்டாக்குஞ்சொல். அறம்விழப் பாடினான்.*** தருமதேவதை. (குறள். 77.)*** யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112).
#+தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதல். Colloq.
#+அறுகை.*** அறுத்துச் செல்லும் நீர். ஏக்கர் போழ்ந்தறல் வார (கலித். 29).*** அரித்தோடுகை. மட்டறனல் யாற்று (புறநா. 177).*** நீர். (மாறன. மேற்கோ. 723.)*** நீர்த்திரை. (திவா.)*** கருமணல். தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி (மணி.20. 41).*** மயிர்நெறிப்பு. (பெரும்பாண். 162, உரை.)*** சிறுதூறு. (திவா.)*** கலியாணம். (மாறன. பக். 438.)
#+தருமோபதேசம். அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமால் (வீரசோ. யாப். 15, உரை.)
#+தருமவான். அறவனீ யல்லையோ (திருவிளை. தண்ணிர்ப். 36).*** கடவுள். அறவனை யாழிப் படையந்தணனை (திவ். திருவாய்.1, 7, 1).*** புத்தன். (திவா.)*** முனிவன். (சூடா.)*** பிராமணன். அறவ ரடிதொடினும் (பரிபா. 8. 68).
#+.
#+அப்படியானால்.
#+அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 )*** அந்நாட்குரிய. அற்றைத் திங்கள் (புறநா. 112).*** அன்றன்றைகுரிய.*** அற்பமான. அற்றைக்காரியம். (J.)
#+நாட்கூலி.
#+அன்று. யான் காவல்பூண்ட வற்றைநாண் முதலா (அரிச். பு. விவாக. 29).
#+விலைமாதர் அன்றன்று பெறுங் கூஈலி. (சிலப். 5, 51. உரை.)
#+அன்றன்று செய்யும் சீவனம்.
#+முழுதும். வகையறச் சூழாது (குறள். 465).*** மிகவும். அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15).*** தெளிவாக. அறமறக் கண்ட ... அவையத்து (புறநா. 224).*** செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.
#+யமன். (பாரத. நாடுகரந். 3.)*** தருமதேவதை. (குறள். 204, உரை.)
#+பாவம். அறக்கடை தணப்ப (காஞ்சிப்பு. பதிக. 4).
#+விழுந்து விழுந்து. அறக்கப்பறக்கப் பாடுபட்டும் படுக்கப் பாயில்லை.*** விரைவாக. அறக்கப்பறக்க வருகிறான்.
#+அனுக்கிரக ரூபமான கருணை.
#+உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாமை. அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் (தொல். பொ. 218).
#+வேளாண்டொழிலைக் கூறும் புறத்துறை. (மாறன. 120, உரை.)
#+யாகச்செயல். (சிலப். 28, 131.)
#+சாந்த நிலையமைந்த கற்பு. (சிலப். பதி. 42. உரை.)
#+சுடுகாடு. (W.)
#+(W.)
#+மிக்க கூர். அறகூர்மை முழுமொட்டை.
#+முழுதும் பெறுதல். விலைத்திரவியமும் இறைத்திரவியமும் அறக்கொண்டு (S.I.I.iii, 16).
#+பாவம். அறங்கடை நில்லாது (மணி. 11, 113).
#+நியாயசபை. அறங்கூ றவையத் துரை நீல் கோடி (சீலப். 5, 135).
#+உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.)
#+தருமசாலை. (தணிகைப்பு. அகத். 340.)
#+கடுஞ்செட்டு. அறச்செட்டு முழுநஷ்டம்.
#+(மூ.அ.)
#+நியாயாதிகாரியின் பீடம் அறத்தவி சிருப்போ ரேவலாடவ ரோடும் போந்து (திருவிளை. மாமனா. 17).
#+தருமதேவதை. (பிங்.)
#+தருமன். (சூடா.)
#+தருமபத்தினி.
#+Constituent parts of virtue of which the principal are eight, viz.,*** ஐப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிறுத்தல், அறம்விளக்கல், பேரன்புடைமை. (சூடா.)
#+தருமமார்க்கம். அறத்துறை யறிந்தநீ (பாகவ.1, 8, 40).
#+Insignificant or trifling thing. Colloq.*** .
#+இழிகுணம்.
#+(சங். அக.)
#+சிறுமை. (பிங்.)*** இழிவு.*** இலேசு. (W.)*** நாய். (அக. நி.)
#+(மலை.)
#+கீழ்மக்கள். (பிங்.)
#+மக்கட் படுக்கை. (சது.)
#+வாழை. (மலை.)
#+அற்பாயு நார்க்கென்றே (சிவதரு. பரம. 26).
#+குறைந்த வாழ்நாள். (W.)
#+(W.)
#+நேசபந்தம். அற்புத்தளை யறப் பரிந் திட்டானே (சீஅக. 2885).
#+அபிநயக்கண்வகை. (பரத. பாவ. 95.)
#+ஒரு நூல்.
#+அதிசயம்.*** நவரசத்தொன்று. (திவா.)*** அழகு. (திவா.)
#+ஆயிரங்கோடி. (பிங்.)
#+கடவுள். (நன். சிறப்புப்.)
#+கடவுள். அற்புத வகோசர (தாயு. கருணா.1).*** கண்ணாளன். (சூடா.)
#+தீர்ந்த விஷயம். (சிலப். 17, முன்னிலைப். 2, உரை.)
#+நஷ்டம். Loc.
#+கவனித்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.)*** இல்லாமையாதல். ஆளற்றப் பட் டிரந்தாள் (திவ். இயற். திருவிருத். 29).
#+முடிவான பேச்சு.
#+அழிவு. அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421).*** வருத்தம். அற்றமழிவு ரைப்பினும் (தொல். பொ. 150).*** சோர்வு. கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள். 118, 6).*** அவமானம். அற்ற மறைக்கும் பெருமை (குறள், 980).*** மறைக்கத்தக்கது. அற்றாங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் (மணி. 3. 139).*** அவகாசம். (சூடா.)*** வறுமை. பண்பிலார்க் கற்றமறிய வுரையற்க (நாலடி. 78).*** நீங்கினசமயம். தந்தையை யற்ற நோக்கியே (கம்பரா. திருவவ. 41).*** கேடு. ஆளற்ற மின்றி (சீவக. 455).*** பொய். அற்ற மின்மையி னவல நீங்கினார் (சீவக. 1764).*** விலகுகை.*** இடைவீடு. அற்றமில் பெரும் படை (சீவக. 565).
#+பற்றற்றவன். அற்றவர்க் கற்றோன் (திருவானைக். நைமி. 29).
#+முழுதும் சம்பந்தமறுகை. அவனுக்கும் எனக்கும் அற்றறுதி பற்றறுதியாய் விட்டது. (W.)
#+பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல். (குறள். 226).*** தம்மை ஒன்றற்கென்றே யொப்படைத்தவர். முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10).
#+
#+ஒரு சாரியை. (நன். 244.)
#+இடைமுறிதல்.*** முழுதும் ஒழிதல். வியாதி அற்றுப்போயிற்று.*** முழுதுங் கைவருதல். Colloq.
#+கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு.*** மாட்டுக்காடி.
#+வண்டு. (திருவாச. 6, 10.)*** மது. (பிங்.)
#+நெற்றி. (பிங்.)
#+அளிசெய்யத்தக்கது. (பு. வெ. 9, 25.)
#+(புறநா. 109.)
#+கோபுர வாயிற்றிண்ணை. (பிங்.)
#+அன்புடையோர். (பழ. 182.)
#+கிராதியிடுதல்.
#+அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198).*** காக்கப்படத்தக்கவன். அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுரு. 284).
#+குலைதல். (திவா.)
#+(மூ.அ.)
#+(மூ.அ.)
#+(மலை.)
#+துழாவுதல். இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை (நள. கலிதொ. 68).*** கலத்தல். ஊனளைந்த வுடற் குயிராமென (கம்பரா. பள்ளி. 16).*** தழுவுதல். என்னணியார் முலையாக மளைந்து (திருவாச. 49, 4).*** கூடியிருத்தல். ஆர்வமொடளைஇ (தொல். பொ. 146).
#+தயிர். (பிங்.)*** மோர். செம்புற் றீயலி னின்னளைப் புளித்து (புறநா. 119, 3).*** வெண்ணய். (சேதுபு. விதூம. 75.)*** புற்று. அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4).*** பொந்து. (W.)*** குகை. அளைச் செறி யிரும்புலி (சீவக. 1851).
#+ஏழாம் வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை).
#+பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை. (நன். 417.)
#+வளைதோண்டுதல். (W.)*** புரை வைத்தல். (W.)
#+(மலை.)
#+அடக்கம். அற்கமொன்று மறிவுறாள் (திவ். திருவாய். 6, 5,4).
#+சூரியன். அற்கன் மேல்வரு மெழிலிகளென (கந்தபு. கயமுகன்வ. 35).
#+A pasture weed. see ஓரிலைத்தாமரை.*** (இராசவைத்.)
#+நிலைபெறுதல். அற்கா வியல்பிற்றுச் செல்வம். (குறல், 333).
#+முன் பனிக்காலம். அற்சிர மறக்குந ரல்லர் (ஐங்குறு. 464).
#+அற்சிரைவெய்ய வெப்பத்தண்ணீர் (குறுந். 277).
#+சிற்றறிவுடையவன். அற்பக்கியனாகிய சீவற்கு (சூத. எக்கி. உத். சூத. 3, 8).
#+(மூ.அ.)
#+(மூ. அ.)
#+ஒன்றுக்குப்போகை. Brāh. Colloq.
#+(அக. நி.)*** (அக. நி.)