Difference between revisions 6863 and 6889 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். (contracted; show full) ==நோ== * நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். * நோய் கொண்டார் பேய் கொண்டார். * நோய்க்கு இடம் கொடேல். ==ப== ⏎ ⏎ * துணியாதே , படபடப்பாகச் செய்யாதே. * பனை மர நிழலும் சரி, மறப்பய உறவும் சரி⏎ * பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே. * பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு. * பக்கச் சொல் பதினாயிரம். * பசியுள்ளவன் ருசி அறியான். * பசி வந்திடில் பத்தும் பறந்துபோம் * பசித்தபின் புசி. * பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை. * பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா? (contracted; show full)* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6889.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|