Difference between revisions 9839 and 9840 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். (contracted; show full)* முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். * முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு? * முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? ==மோ== * மோரை பெருக்கு, நெய்யை உருக்கு. ==ய== *யதார்த்தவாதி வெகுசன விரோதி. :*உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத '''விரோதி''' போலாகிறான் என்பது கருத்து.⏎ ⏎ ==யா== * யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? * யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். * யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. * யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல். * யானைப் பசிக்கு சோளப் பொரி. * யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்). (contracted; show full)==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=9840.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|