Difference between revisions 9842 and 9851 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை.
* நாய் விற்ற காசு குரைக்குமா?
* நாய ஏவுனா அது தான் வாலை ஏவுது.
* நாவால் பிறக்கும் நன்மையும் தீமையும்.
* நாலாறு கூடினால் பாலாறு.
* நாள் செய்வது நல்லார் செய்யார்.
* நரம்பில்லா நாக்கு நாலும் பேசும்.

* நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
* நாற்பது வயதுக்குமேல் நாய் குணம்.
* நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
* நாலு பேர் கூடற எடத்துல நல்ல வெளக்கு, விடிய விடிய இலுப்ப வெளக்கு.
* நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்.
* நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி.
* நான்கு பிள்ளை பெற்றவருக்கு  நடுத்தெருவில் சோறு, ஒரு பிள்ளை  பெற்றவருக்கு உறியில் சோறு.

==நி==
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]