Difference between revisions 1181066 and 1181244 on tawiktionary

#+(தொல்.பொ.425.)
#+பண்டிதசபையோர்.*** நியாயம் உரைக்கும் சபையோர். (தொல்.பொ.76, உரை.)
#+நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்.492).*** சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபு.சதமுக.21).
#+சத்தமிடுதல். Loc.
#+சபையோர். அவையரு மனையரானார் (திருவிளை.இசை.22).
#+குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16).
#+சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.)
#+சபையின் இயல்பையறிதல். (குறள்.72, அதி.)
#+Var. of அவற்றின்.*** அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1).
#+(தைலவ.தைல.84.)
#+பிணக்குடம். (தொல்.எழுத்.354, உரை.)
#+பேய்ப்பெண். அழக்கொடியட்டான். (திவ்.திருவாய்.2,10,9).
#+திருமாலிருஞ்சோலைத் திருமால்.*** (மலை.)
#+ஒரு நூல்.
#+ஒரு நூல்.
#+திருமாலிஞ்சோலை. (சிலப்.11, 91, உரை.)
#+ஒரு நூல்.
#+(மலை.)
#+சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.)
#+அழகுள்ளவள். (சீவக.1254.)
#+மிக தன்று. (கம்பரா.மூலபல.162.)
#+தமிழ்க் குருபரம்பரை ஆசிரியர்.
#+பிள்ளைப் பெருமாளையங்கார். (அஷ்டப். திருவரங். கலம்.101.)
#+அரங்கநாதன்.
#+நெல்வகை. (W.)
#+(திருவாச.17, 3.)
#+அழகுடையவன். (திவ்.இயற்.நான்மூ.22.)
#+சௌந்தரியம். (திவ்.இயற்.நான்மு.2.1).*** சுகம். (பிங்.)*** சிறப்பு. (திருநூற்.9).*** நூல்வனப்புளொன்று. (தொல்.பொ.548).*** கண்டசருக்கரை. (W.)
#+அங்கசேஷ்டைகளால் பரிகசித்தல்.
#+காமாலைவகை. (ஜீவரட்.)
#+கழுத்தணிவகை. Loc.
#+விளையாட்டுக்காகச் சாரிவருதல். (ஈடு, 7,3,1.)
#+விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2).
#+நீக்கமின்றி யிருப்பது.
#+மதுவினுள்ளு மவினியாதி யான பன் மருந்தினும் (பிரபோத.26, 62).
#+ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127).
#+விரைவுக்குறிப்பு.
#+ஔசனம்*** 2. Name of a work on law, by Ušanas.*** உசனம்.
#+ஒழுங்காய். Vul.
#+ஒழுங்கு. அவுசுக்காரன். Vul.
#+.
#+அசுர சாதி. அவுண்மக சேனை. (திருப்பு.)
#+அசுரன். (சிலப்.6, 7.
#+(காஞ்சிப்பு.தழுவக்.53.)
#+பால். (தைலவ.தைல.53.)
#+அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87).
#+பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.)
#+(சேதுபு.சேதுபல.133.)
#+நீலிச்செடி. (திவா.)
#+சிறுபடைக்குத் தலைவன்.
#+ஔடதம். மெய்யினோய் மாற்றவுழ்தம் (தாயு.பைங்கிளி.47).
#+வவ்வால் மீன்.
#+பித்தநோய்வகை. (W.)*** கிரந்தி நோய்வகை. (W.)
#+ஆங்கில அளவைவகை.
#+ஔடதம்.
#+அறியப்படாதவன். (சி.சி.6, 1, சிவாக்.)
#+வேளையல்லாத வேளை.
#+அப்பொருள்கள்.
#+நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்...அவைப்பார் (சிலப்.29, வள்ளைப்).*** கையாற்குத்துதல். ஆவி யயர்ந் துனதங்கை யவைத்தலின் (சேதுபு.தேவிபுர.61).*** அவித்தல். (பிங்.)*** நெரித்தல். இறைவிரலா லவைத்து கந்த வீசா (தேவா.1161, 11).
#+மாந்தர் கூட்டம். (பிங்.)*** அறிவுடையோர் கூட்டம். அவையறிதல். (குறள்).*** புலவர். (திவா).*** சபாமண்டபம். தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6).*** நாடகவரங்கு. கூத்தாட்டவை (குறள், 332).
#+சபை கூடுமிடம். அரசவைக் களத்துள் (கந்தபு. பானுகோ. 159).
#+வேதத்திற் கொவ்வாதது.
#+சபை வணக்கம். (சீவக.651. உரை.)
#+சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை. (சீவக.4, உரை).
#+புதுமை. (உரி.நி.)
#+வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்.பொ.76).
#+தேவருணவின்பங்கு. திருமா லவிப்பாகங் கொண்டு (திருவாச.14, 6).
#+பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். Legal.
#+காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53).
#+உணவு. செந்தினையி னவியல். (கூர்மபு.கண்ணன்மண.145)*** கறிவகை.*** புழுக்கம்.*** வாய்ப்புண். (W.)
#+வெந்த இறைச்சி. (W.)
#+பிரகாசித்தல். அவிர்மதிக்குப் போல (குறள்.1117).
#+பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித்.22, 19).
#+Sacrificial offering to Dēvas.*** தேவருணவின் பங்குல் வானோர்... அவிர்ப்பாகம் (உத்தரரா, திக்குவி.120).
#+என்றும் (உரி.நி.)
#+(மூ.அ.)
#+(மலை.)
#+விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.)
#+மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.)
#+ஒரு நூல்.
#+மாறுபாடில்லாமை.
#+ஒழிவு. கந்தத் தவிவே முத்தி (பெரியபு.திருஞான.916.)
#+பகுத்தறிவின்மை.
#+பகுத்தறிவில்லாதவன்.
#+மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண்.165)*** உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.35)*** சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத.மணி.38)*** இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயு.பராபர.75).
#+மலரச்செய்தல். (கல்லா.50. 6.)*** விடுகதைப் பொருளை விடுத்தல்.
#+சோறு. வாலவிழ் வல்சி (மலைபது.183).
#+சொந்தப்பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல். Colloq.
#+ஓளடதம். (தண்டலை.89.)
#+மலர்ந்த பூ. ஒள்ளித ழவிழகம் (பதிற்றுப்.52).
#+.
#+அடக்கமில்லாமை. (அறநெறிச்.28.)
#+கொங்குநாட்டிலுள்ள ஒரு சிவதலம். (தேவா).
#+அடக்குதல். ஐந்தவித்தான் (குறள், 25)*** அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்.*** கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்.10. 194)*** துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக.2064)*** நீக்குதல். (குறள்.694.)
#+உணவு. அவி யடுநர்க்குச் சுவைபகர்ந் தேவி (பதினொ.திருவிடை.7)*** சோறு. (சூடா)*** நெய். (பிங்).
#+இடையூறின்மை.
#+கண்ணோய் வகை. (W.)
#+நனவாதிகளி னவிகார மாகி (வேதா.சூ.108).
#+விகாரமற்றது. பொய்ப்பொருள் கற்பிதமாயிற் றவிகாரியாகப் பொருந்தும் (வேதா.சூ.83).
#+இடைவிடாமை. (சிவதரு.சிவநானயோ.80).
#+அவித்தை.
#+அவிந்துபோனது. (திருப்பு.557.)
#+சொத்தைப் பல். Loc.
#+அழுகிய காய் முதலியவற்றின் துர்க்கந்தம்.
#+கவலையில்லாமை. Colloq.
#+அவிசார மலிசாரத் தமைத்தார்கள் (கோயிற்பு.பதந்.31.)
#+வியபிசாரி.
#+மனமொவ்வாத வீண்செலவு. Colloq.
#+நன்றியின்மை.
#+நன்றியறிவில்லாதவன்.
#+(ஞானவா.நிருவாண.1.)
#+(ஞானவா.வைராக்.92.)
#+ஒரு நட்சத்திரம்.
#+நியாயஸ்தல பிரமாணபத்திரம்.
#+(பிங்.)
#+.
#+பச்சடி. (பிங்.)
#+மாயை. (சூத.சிவமா.8. 10)*** (சி.சி.2, 84.)
#+ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.)
#+பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.)
#+(மதுரைப்.12)*** ஓர் யாப்பிலக்கணம். (நன்.369, மயிலை.)
#+கூத்தர். (சூடா.)
#+அவிநயநூலாசிரியர்.
#+2. Conditions of the embodied soul, three in number, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி.*** 3. Stages of life, which are seven in number, viz.,*** கர்ப்பாவஸ்தை, ஜன்மாவஸ்தை, பாலியாவஸ்தை, யௌவனாவஸ்தை, ஜராவஸ்தை, மரணாவஸ்தை, நரகாவஸ்தை. (ஈடு.)*** வேதனை.
#+Baptism administered to the dying. Chr.*** .
#+Extreme unction. R.C.*** .
#+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப்.பக்.81).
#+எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள்.360, உரை).
#+வாக்கு மனங்களுக்கு எட்டாதது.
#+சொல்லமுடியாதது. (கைவல்ய.சந்தே.95.)
#+தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41).
#+கண்டிக்கப்படாதது. யாதுபிரமாணத்தானும் அவாதிதம். (தர்க்கபரி.72).
#+இடையில் வந்த காரணம் (சி.போ.சிற்.1, 3.)
#+சிவதீட்சை பெற்ற சூத்திரர். கரைத்த வவாந்தர சைவன்றனக்குங் கன்மத் துரிமை யில்லை (திருவானைக்.கோச்.23).
#+இடையிலுண்டாகும் உலகவழிவு. (மச்சபு.பிரமாண்ட.9.)
#+உட்பிரிவு.
#+வெறுவெளி. அவாந்தரத்திலே அக்கினி பிறக்கிறது. (W.)*** உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது.
#+வெட்டவெளி.
#+அடையப்பட்டது. அவாப்த ஸமஸ்த காமனாய் (குருபரம்.ப்ரவே.)
#+(சங்.அக).
#+ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை. (குறள்.15, உரை.)
#+அபாயம். அவாயமறவே (திருமந். 2718).
#+தடையின்மை. அவாரியாகப் பிராமணருக்கு ஸ்த்ரபோசன மிடுவர் (குருபரம்.ஆரா.218).
#+கடன் சாட்டுகை.
#+ஆசையொழித்தல். (குறள்.37, அதி.)
#+ஆசையுடையவன். கோவி யவாவன் (சைவச.ஆசா.17.)
#+பற்றுச்செய்தல்.*** ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல்.
#+பாகமாதல்.*** இறுக்கத்தாற் புழுங்குதல்.*** ஒடுங்குதல்.*** ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக.1045).*** அணைந்துபோதல். காலவியாப் பொன்விளக்கு (சீவக.1045).*** குறைதல். வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். (சீவக.289)*** பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கை (புறநா.191)*** அழிதல். அவன் குடும்பம் அவிந்துபோயிற்று.*** காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல்.*** சாதல். அவியினும் வாழினு மென் (குறள்.420).
#+சோகரஸம் தோன்றும் அபிநயம். அவுலததவிநயமறிவரக் கிளப்பின்..புலவர் (சிலப்.3, 13, உரை).
#+தரித்திரம். கெடுகநின் னவலம் (பெரும்பாண்.38)*** அழுகை. அவலங்கொண் டழிவலோ (சிலப்.18. 41)*** மாயை. (மதுரைக்.208, உரை)*** கவலை. நெஞ்சத் தவல மிலர் (குறள்.1072)*** குற்றம். அஃதவலமன்றுமன (கலித்.108)*** நோய். (பிங்)*** சோகரசம். (தொல்.பொ.251, உரை).
#+பலவீனம். (W.)
#+பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ. (தாயு.சச்சி.5).
#+சார்பு. (சங். அக.)
#+பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்).
#+அரக்குவகை. (W.)
#+குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8)
#+அழுதல். அவலித் தணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு.களவு.532)*** பதறுதல். அவலித் திழிதலின் (சிலப்.23, 186).
#+(மலை).
#+வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை).
#+அவிரியினின்றெடுகும் உப்பு.
#+கடுப்பு. (பிங்.)*** காடு. (பிங்.)
#+.
#+பார்வை. அனுக்கிரகாவலோகனம். (சி.சி.8, 3, சிவாக்).
#+பௌத்த முனிவரு ளொருவர். (வீரசோ.பாயி.2).
#+அவ வுக்கை விடுதலு முண்டு (கலித். 14).
#+That female person, she, fem. of அவன் .*** .
#+தீமை. அவளங்கடரு காரணமாம் (வேதா.சூ.56).
#+கதம்பவுணவு. Vul. (J.)
#+காளான்வகை. (W.)
#+அவலாதற்கேற்ற பக்குவம். (W.)
#+That male person, he.*** .
#+அவன்செயத் திருவுடம் பலச நோற்கின்றான். (கம்பரா.சூர்ப்.18).
#+பிறனப்பிராயமறிதற்குக் கேட்குங் கேள்வி. (தொல்.சொல்.13, சேனா).
#+பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத.வாரணா.82).
#+திருமால். (கந்தபு.திருவவதா.70).
#+அரசன். அவனிப னகரியில் (பாரத.வாரணா.18).
#+The three conditions of the embodied soul, viz.,*** சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி
#+பொருளல்லாதது.*** பயனற்றது.
#+இகழ்ச்சி நகை. (திவா.)
#+இகழ்ச்சி. அவமதிப்பு மான்ற மதிப்பும் (நாலடி. 163).
#+துர்மரணம்.
#+Incivility, impoliteness, disrespect.*** .
#+கேடு விளைக்கும் மழை. (W.)
#+வீணாக்குதல்.
#+அவமதிப்பு. (பெரியபு. தண்டி. 11.)
#+அவமானப்படுத்துதல். அவையினி லவமானித்த பாதகன் (நல்.பாரத. சொர்க்க.தெரி.31).
#+துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.112).
#+அடைகாத்தல்.கோழி அவயங்காக்கிறது. (W.)
#+புகலிடம். (W.)*** அடைகாக்கை.*** Loc
#+அங்கம்.
#+உடல்.*** சபையின் அங்கத்தவன். Colloq.
#+தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8).
#+1. Pl. of அவன் or அவள்.*** .*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.
#+1. Pl. of*** அவன் or அவள் (திருக்கோ. 7, உரை.)*** ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல்.*** ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்த நமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85).
#+உபமானம். (அணியி.3)
#+கால். (சீவக.806, உரை).
#+தம்பி. (W.)
#+.
#+இச்சையின்மை. அவராக வேத மலர்முனி (பாரத.சூதுபோர்.204).
#+கொடிவகை. (மலைபடு.110)
#+கமகம் பத்தனு ளொன்று. (பரத.இராக.24).*** வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை.
#+சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4)
#+அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23).
#+பள்ளம். அவவிழியினும் (புறநா.102)*** விளைநிலம். மெல்லவ லிருந்த வூர்தொறும் (மலைபடு.450).*** குளம். (சது).
#+போலிச் சாமர்த்தியம். Colloq.
#+சோகரசம். (சிலப்.3, 13, உரை).
#+கெட்டவிதி. Loc.
#+அந்தக்கேடு.
#+கடல்நுரை. (W.)
#+தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.)
#+துன்பப்படுதல்.
#+நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.)*** நிர்வாண சன்னியாசி. Colloq.
#+பழி.
#+சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42).*** அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான்.*** பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.)
#+பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55).
#+சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.)*** கிளி. (பிங்.)
#+காடி. (தைலவ. தைல. 119.)
#+(மலை.)
#+உச்சயினி. (கந்தபு. திருநகர. 75.)*** கிளி. (திவா.)
#+தலை குனிந்து வணங்குவோன். அரச னவநத னானான் (கோயிற்பு. இரணி. 14).
#+நம்பகமின்மை.
#+நீதிக்கேடு. மறனுறு மவநீதியை (வரத. பாகவத. குருகுல. 437).
#+ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி. (தண்டி. 73.)
#+பாவவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. தடுத்தா. 79).
#+பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129).
#+தீப்பயன். வெய்தவப்பலத்துறா நன்னிலைகொடு (இரகு. யாக. 2).
#+ஆறுமாதத்துகு மேனிகழும் கருவழிவு. (சி. சி. 2, 93, மறைஞா.)
#+இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.)
#+அபகீர்த்தி.
#+வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18).
#+பத்தியின்மை.*** மூடபத்தி. (W.)
#+பத்தியக்கேடு. Colloq.
#+யாகத்தின் முடிவில் நீராடுகை. முனிவ ரவபிரதங் குடைந்தரட (திவ். பெரியாழ். 4, 7, 6).
#+(வேதாரணி. அக்கினிதீர்த். 8.)
#+கெடுமதி.*** துர்யோசனை.
#+பயமின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை).*** கேடு. அவஞ்செய்வா ராசையுட் பட்டு (குறள், 266).
#+அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42).
#+இகழ்தல். பரனைக் குருவை யவமதித்தோர் (தணிகைப்பு அகத். 336).
#+(மூ.அ).
#+இருப்பிட்ம். மாயாத்துவய மத்தியே அவத்தானஞ் சொல்லப்பட்டது. (சி.சி.8, 2, சிவாக்).
#+குற்றம். (அஷ்டாதச.அர்த்தபஞ்.பக்.25).
#+கப்பலின் முன்பக்கத்திற் கயிறுகட்டுந் தம்பம்.
#+தீயவழி. அவத்துறை போய நெஞ்சத் தக்கனாங் கறைந்திட்டானே (கூர்மபு.தக்.வே.7).
#+நிலை.*** வேதனை. அன்னவ ளவத்தை கண்டாங் கிளையவன் (உத்தரா.சீதைவன.61)*** 3. Condition of mind in love, one of ten stages, viz.,*** காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லா மவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (நம்பியகப். 36, உரை.)*** 4. Condition of the soul which is of two kinds, viz.,*** காரணாவத்தை, காரியாவத்தை.*** 5.Threefold aspect of god, viz.,*** இலயம், போகம், அதிகாரம்.
#+அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.)
#+செவிமலர்ப்பூ. கன்னாவதஞ்சம். (சூடா.7. 28).
#+சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம்.
#+தற்காலப் பெயர்.
#+சமயம். (சிவப்பிர.2, 17, உரை.பக்.234).
#+தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41).*** தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா.37, 32).
#+வெண்மை (உரி.நி).
#+தேற்றம். (பி.வி.22, உரை).
#+திவ்யப்பிறப்பு. திருவவதாரப் படலம். (கந்தபு).
#+பிரிக்கை. (J.)
#+முன்னுரை.
#+மேன்மையான செயல். இறைவன் செய்த சிந்தைகூ ரவதானத்தின் றிறங்களை (திருவாலவா.நூல்வர.7).
#+கவனம்.*** ஞாபகம்.*** ஞாபகத்திறமைச் செயல். அவர் அவதானத்தில் வல்லவர்.*** சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத்துக்கொண்டான். (W.)
#+நினைப்பூட்டிக்கொள்ளுதல்.*** மனத்திலமைத்தல். (விறலிவிடு. 102.)
#+கவனிப்புள்ளவன்.*** வேதங்களில் தேர்ச்சிபெற்றவன். இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11. 5).*** அவதானம் செய்வோன். அஷ்டாவதானி.
#+துன்பம். பாழவதிப் படவெனக்கு முடியாது (தாயு.பன்மாலை.4).
#+ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பி.வி.9).*** தவணை. அத்தனக்குணின் பொருடர வவதியீ கென்றான் (அரிச்.பு.சூழ்வினை.98).*** அளவு. எள்ளவதியேனுங் கன்மமடாது (கம்பரந்.48).*** கணக்கு. ஆயிர மாயிர மவதிசே ரவுணர் (கந்தபு.வச்சிரவா.54).*** ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை (யசோதர.5, 23).
#+தவணைகாட்டிச் செய்யும் விற்பனை.
#+இடம் பெறச்செய்தல். (த.நி.போ.114)
#+அசுபகாலம்.*** தீக்காலம்.
#+மனத்திற் பதிகை.
#+அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை.
#+கெட்ட செய்கை.
#+புகழ்க்கேடு. அவகீர்த்தி யுலகி னிற்ப (மச்சபு.பத்திமான்.14).
#+Covering*** மூடுகை. பத்திசேர் கவசத் தவகுண்டனம் பண்ணி (கடம்ப.பு.இல¦லாசங்.184).
#+துர்க்குணம். அவகுணவிரகனை (திருப்பு.557).
#+காயாத மரம். (பிங்).
#+பெருந்தீங்கு.
#+துர்மரணம்.
#+குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது.
#+கெட்டவீதி.
#+வேறுபடுத்துந் தன்மை. (சி.சி.2, 54. சிவாக்).
#+அசுபவார்த்தை.
#+துர்நிமித்தம்.
#+அவமரியாதை.
#+அமங்கலவொலி. (யாழ்.அக).
#+தன்வசப்படாமை. ஆவிய தில்லா ளென்ன வவசமாய் (கந்தபு.வள்ளியம்.153).
#+வாணாள் போகம் முதலியவை சுருங்கங் காலம். (குறள்.361, உரை).
#+பதற்றக்காரன். Colloq.
#+விரைவு. பணம் வாங்க அவசரமாகப் போகிறான்.*** ஆவசியகம். அவசரத்துக்குப் பாவ மில்லை.*** கோலம். பெருமாள். உட்கார்ந்த அவசரமாய் சேவை சாதிக்கிறார். Vais.
#+மரணசமயம்.
#+முடிவு.
#+(தைலவ.தைல.72).
#+தவறான முடிவு. (சி.சி, 26, சிவஞா).
#+
#+இடுதிரை. (பிங் Ms. ).
#+அவ்விதம். அற்றது மாயையு மற்றறி யுவணே (ஞானா.22).
#+இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு. (W.)
#+பயனற்றது. அல்லல் வாழ்க்கை யுய்ப்பதற் சவத்தமே பிறந்துநீர் (தேவா.120. 6).
#+கேடு. அவத்தங்கள் விளையும் (திவ்.திருவாய்.10. 3, 9).வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா.6, 99).
#+மகமதியர் வழங்குங் கடவுட்பெயர்.
#+Loc
#+அலைச்சல். Colloq.
#+அலைதல். Colloq.*** தொந்தரைப்படுதல். Colloq.
#+மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.).
#+மொகரம்.
#+வருத்தம். (பரிபா.6,99,உரை.)
#+தவிர.*** 2. Without.*** அவனையல்லாமற் காரியஞ் செய்யமுடியாது.
#+மேலும்.
#+தீக்குணம். தேகத்தில் வாஞ்சை முதலா வல்லாமை யெத்தனை. (தாயு. ஆநந்தமா.1).
#+(மூ.அ.)*** சுவரின் ஆரல் தாங்குமுளை. Loc.
#+அடர்த்தியின்மை. Loc.
#+அல்லாமல். அஞ்சாமை யல்லால் (குறள்,497).
#+ஆம்பல். (மூ.அ.)*** (பிங்.)*** அல்லிமாதர் புல்க. (திவ். பெரியதி.1, 7, 9).*** அகவிதழ். (பிங்.)*** பூந்தாது. (W.)*** அல்லியரிசி. (சீவக. 355.)*** (பிங்)*** இளவேர். (J.)
#+திருவல்லிகேணி. மயிலைமா வல்லிக் கேணியான் (திவ்.இயற்.நான்மு.35).
#+(மூ.அ.)
#+ஆம்பற்றாள். (சீவக. 2876, உரை.)
#+.
#+அகவிதழுறுப்புவகை. (M.M.)*** (சீவக.2876.)
#+அல்லியக்கூத்தில் ஆட்டும் பிரதிமை. (புறநா.33.)
#+இளம்பிஞ்சு. (W.)
#+இலக்குமி. (திவ்.பெரியதி. 1,7,9.)
#+இரத்தமொழுகும் மூக்கு. Loc.
#+கொட்டி. (மலை.)
#+மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.)
#+அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறுவிதை. (சீவக. 2682, உரை.)
#+தன்குழுவைப் பிரிந்த யானை. (w.)
#+படவு வலிக்கும் தண்டு. (W.)
#+பிரமன். (தேவா.392,9.)
#+இரவிற் றிணிந்த இருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ.சிற்.11,2,1).
#+முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிகொண்டன. Loc.
#+சிறிது சிறிதாகக் கெடுதல். Loc.
#+Night and day, always.*** அல்லும் பகலுமனவரத முந்துதித்தால் (சரசுவதியந். காப்பு).
#+அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை).
#+(மலை.)
#+ஒரு தோத்திரச்சொல். Chr.
#+கொடிவகை. (W.)
#+மிக்க துன்பம். Loc.
#+ஆரவாரம்.
#+சந்திரன். (பிங்.)
#+தகாதவொழுக்கம். அல்வழக் கொன்று மில்லா வணிகோட்டியர்கோன். (திவ்.திருப்பல்.11).
#+நெறியல்லாத நெறி.*** (நன். 151.)
#+Grammatical combination of two words of which the first is undeclined by case, opp. to வேற்றுமைப் புணர்ச்சி, of 14 kinds, viz.,
#+ஒரு வகை இனிய சிற்றுண்டி.
#+வர்ணத்துணி.
#+துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303).*** வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல். (கலித். 133).
#+துக்கம். (பிங்.)
#+தனிதனியாய். Colloq.
#+வருந்தல். நானலக்கழிந்தேன் (தேவா.507, 3).
#+அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி.177.)*** கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவா. 236, 1).*** அழகுகாட்டுதல். Loc.
#+வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார் (பெரியபு. இளையான் 19).*** துறட்டுக்கொல். Tj.
#+அசையச்செய்தல். சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவா. 739, 3).
#+தனிமை.
#+வேலியடைக்கும் மரக்கிளை. Loc.
#+சேவக ரீட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை. அலக்குப்போர்போலே...கூடுதல் (ஈடு, 5, 3, ப்ர.).
#+உபத்திரவித்தல். Loc.
#+உபத்திரவம். Loc.
#+(மலை.)
#+அம்புவகை. அஞ்சம்பையு மையன்றன தலகம்பையு மளவா (கம்பரா.கங்கை. 9).
#+தனித்தனியாக. அலகலகாக எண்ணிக் கொள்ளலாய் (ஈடு, 3, 6, 5).
#+அளவிடுதல்.*** செய்யுளசைக்கணக்கிடுதல். (இலக். வி. 752.)*** துடைப்பத்தாற் பெருக்குதல். அலகிடுவனென்றுள்ளங்குளிர அலகிட்டான் (இறை,1,உரை. பக். 6).
#+துடைப்பம். (திருப்பு. 382.)*** n.*** எண். (திவா.)*** அளவு. (பிங்.)*** அளவு கருவி. வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம். (நாலடி. 22).*** பலகறை. (திவா.)*** மகிழம்விதை. (திவா.) மகிழல கொன்றேபோல் (திவ். இயற். 1, 49).*** நென்மணி. (திவா.)*** கதிர். அலகுடை நீழ லவர் (குறள், 1034).*** ஆயுதம். (பிங்)*** கூர்மை. (தஞ்சைவா.234, உரை.)*** ஆயுதத்தின் அலகு. (W.)*** பறவை மூக்கு. குயிலலகாற் பல்லவங்கள் கோது மாலோ (பாரத.வசந்த. 2).*** தாடை. அவன் அலகைப் பேர்த்துவிட்டான்.*** செந்துக்களின் கொடிறு. அரணை அலகு திறக்கிறதில்லை. (W.)*** கைம்மரம். அரும்பொனா லலகு சேர்த்தி (சீவக.837) (W.)*** துடைப்பம். (பிங்)*** நூற்பாவி னலகு. (W.)*** அகலம். (J.)*** (இராசவைத்)*** நுளம்பு. (பிங்)*** இலட்சம் பாக்கு. (அபி.சிங்.)*** ஆண்பனை. Tn.
#+மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.)*** வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல். (W.)*** கணக்குத்தீர்த்தல். (W.)
#+வண்டிச்சக்கர வட்டை. Loc.
#+கணிதத்தில் விதைமுதலியவற்றைக் கொண்டு தொகைகுறைத்தல். (W.)
#+சன்னியாற் பல்லுக் கிட்டுதல்.
#+.
#+வளார்க்கூடை. (R.)
#+(மலை.)
#+மின்மினி. (சது.)
#+கணிதவிடைத் தொகை. (W.)
#+திரௌபதியின் உற்சவத்திற்கு முன் வாள்நாட்டுஞ் சடங்கு. (W.)
#+பிரார்த்தனைக்கென்றிடப்படும் வாய்ப்பூட்டு. (W.)
#+பட்டாணிக்கடலை.
#+ஒருவகை மடற்பனை. (L.)*** Tn.
#+ஒருவகையாகப் பக்குவஞ்செய்த பாக்கு. (C.G.)
#+பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல்.
#+நோய்மிகுதியால் தாடைகிட்டுகை.
#+பேய். வையத் தலகையா வைக்கப்படும் (குறள், 850).*** (மலை.)*** (W.)
#+காளி. (பிங்.)
#+(மூ.அ.)
#+பேய்ந்தேர். அலகைத் தேரும் (கல்லா. கணபதிதுதி).
#+திருமால். (பிங்.)
#+அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல்.எழுத்.30).
#+கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418).
#+பொறிகலங்க. அவனை அலங்கமலங்கத் தள்ளினான். (W.)
#+அலங்கரிப்பு.
#+சிங்காரித்தல். (கோயிற்பு.பதஞ்.10)
#+பூமலை (பிங்.)*** மயிர்ச்சூட்டுமாலை. (பிங்)*** தளிர். (பிங்)*** அசையுங்கதிர். (அகநா.13, உரை.)*** ஒழுங்கு. (குருபரம்.ஆரா. 121.)
#+முத்துச்சிப்பி. (W.)
#+அணியிலக்கணநூல்.
#+
#+வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.)
#+சிங்காரம். (பிங்).*** அழகு. அலங்காரமால் (அழகர்கலம். 69).*** ஆபரணம். பாம்பலங்காரப் பரன் (திருக்கோ. 11).*** விஷ்ணு கோயில்களில் நிவேதிக்கப்படும் அன்னம் குழம்பு ரசமுதலிய ஆகாரம். Vaiṣṇ.*** செய்யுளணி.*** சங்கீதவுறுப்பு வகை.
#+மரத்தண்டிற் பல கிளைகொண்ட மணவிளக்கு. (E.T.)
#+அயலலங்காரித்து (தணிகைப்பு.அகத்.163).
#+சிங்காரம். (இராமநா. யுத்த. 122.)
#+.
#+அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).*** மனந்தத்தளித்தல். (W.)*** இரங்குதல். (பிங்.)*** ஒளிசெய்தல். (பிங்.)
#+(மலை.)
#+சீர்கேடு. (இராமநா. அயோத். 7.)
#+துன்பம். அலம்பலு மலசடியும் பட்டேன். (W.)
#+மந்தம். தலைநோ யலசம் (தைல. தைல. 8).
#+இழை விலகியிருக்கை.*** இழை நெருக்கமில்லாத ஆடை. (W.)*** சிதறுண்ட பொருள். (W.)*** உருப்படாதவேலை. (W.)
#+சோம்பல். (W.)
#+நத்தை வகை. (W.)
#+அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7).*** வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18)*** சோர்தல். (சிலப்.16, 197. அரும்.) நீரிற் கழுவுதல். தோய்த்த வேஷ்டியை அலசு. வெட்கும்படி பலபடப் பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான்.
#+கவனமின்மை.*** மதிப்பின்மை.
#+அலப்புவன். (J.)
#+பிதற்றுதல். உபத்திரவித்தல்.
#+வீண்வார்த்தைகளை மேன்மேலுங் கூறுகை.*** உபத்திரவம். ஒருவன் கூறும் வாக்கியத் தலட்டுக் கீதல். (மச்சபு. பத்தி.22).
#+பிதற்றுங் குணஞ்செய்யுஞ் சன்னி நோய்.
#+வக்கிரச் சனி.*** பிதற்றி உபத்திரவிப்போன். (R.)
#+செம்பஞ்சுக் குழம்பு. (சீவக. 2446.)
#+(மலை.)
#+மின்மினி. (சது.)
#+அலங்கோலம். இரிந்தனரலதிகுலதியொ டேழ்கலிங்கரே (கலிங்.போர்.47).
#+.*** (மலை.)
#+துன்பம். (திவா).*** கலக்கம். இவள்பேச்சு மலந்தலையாய் (திவ். பெரியாழ். 3, 7, 1).
#+உபத்திரவம். அலந்தலைமை செய்துழலு மையன் (திவ். பெரியாழ். 4, 4, 3).
#+துன்பம். (சது.)*** நீர்நிலை. (பிங்.)
#+துன்பமடைந்தவன். (திருமுரு. 271.)
#+கலைபையாயுதம். (சூடா. 1, 10.)
#+பிதற்றல்.*** கலப்புக்கட்டோசை. (பிங்.)
#+வீண்பேச்சுக்காரான்.
#+குண்டூசி. Madr.
#+வீண்பேச்சுப் பேசி ஆரவாரித்தல். Loc.
#+வீண்பேச்சுப் பேசுதல்.*** பிதற்றுதல். அலப்பியதக்கன் பெருவேள்வி. (தேவா. 236, 1).
#+மனக்கலக்கம். அலப்பா யாகா சத்தை நோக்கி (திவ். திருவாய்.5, 8, 4).
#+துன்பம். அலமகன் முத்தியுண்டாம் (சூத.எக்கிய.பூ.2, 8).
#+தேள். (திவா).*** விருச்சிக ராசி.
#+போதும். (கந்தபு.சயந்தன்பு.77)*** அமைவு. அலம்வர வடியேற் கருள்வாயே (திருப்பு.584).*** திருப்தி. மனதலம் பிறவாமல் (சி.சி.9. 11, சிவாக்).
#+கலப்பை. (தணிகைப்பு.நாட்டுப்.21.)
#+ஆரவாரம். (பிங்.)*** பலர்வாய்ப்படல். உன்பெயர் அலம்பலாயிற்று. Loc.*** உபத்திரவம். அலம்பலும் அலசடியும் பட்டேன். (W.)*** கொள்ளைநோய். Loc.
#+அலக்குத்தடி. (J.)
#+ஒலித்தல். (கம்பரா.முதற்போர்.17.)*** ததும்புதல். (W.)*** தவறுதல். (W.)
#+தசநாடியி லொன்று. (சிலப்.3,26,உரை.)
#+மனஞ்சுழலுதல். வெறியோ டலம்வரும் யாய் (ஐந்.ஐம்.20).
#+சுழற்சி. (திவா).*** மனச்சுழற்சி. அலமரலாயம். (தொல்.சொல்.311, உரை).*** துக்கம். (பிங்.)*** அச்சம். (திவா.)
#+சுழலுதல். விளரிவண்டினங்க ளலமருங் கழனி (நைடத. அன்னத்தைத்தூ. 10).*** மனஞ்சுழலுதல். (தொல்.சொ.311.)*** அஞ்சுதல். (திவா.)*** வருந்துதல். கொம்பரில் லாக்கொடி போலலமந்தனன் (திருவாச. 6, 20).*** அசைதல். ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு. 119).
#+ஆதுரப்படுதல். Loc.*** கலங்குதல். Loc.
#+துன்பம். அலமாப்பினிற் பாரிவரு கூத்து (திருப்பு.879).
#+பேராசையுள்ளவன். நீயேன் அலமாரிப் பேயாய்த் திரிகிறாய்? Loc.
#+அலமாரியில் சாமானைவை.
#+தொந்தரவு. Loc.
#+Dial. var. of அலர்மேல்*** (மங்கை).
#+மலர்தல்.*** பரத்தல். அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப். 1)*** பெருத்தல். அலர்முலை யாகத்து (கலித்.14).*** விளங்குதல். ஆழியங் கிழவனா யலரும் (சூளா.குமார. 43).*** சுரத்தல். அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்.250).
#+மலர். (திவா.)*** பலருமறிந்து கூறும் புறங்கூற்று. (குறள், 1142.)*** மகிழ்ச்சி. (பிங்.)*** நீர். (பிங்.)*** (மலை.)*** (மலை.)
#+(மலை.)
#+மலர்ச்சி. (சங்.அக.)
#+மலரச்செய்தல். முண்டக மலர்த்து முதிராச் சேவடி (கல்லா. 10).
#+(மலை.)
#+இலக்குமி. (திவ். பெரியாழ். 1, 2, 5.)
#+(திவ்.திருவாய். 6, 10, 10.)
#+பிரமன். (திருவாச. 12, 6.)
#+பூ. (திவா.)*** ஒரு பூச்செடி. (பிங்.)*** சூரியன். (பிங்.)*** கண்வரி. (சூடா.)*** அழகு. (பிங்.)*** தேனீ. (சது.)*** நீர்வாவி. (சது.)*** கோதுமை. (மலை.)*** கோமாரி. (M. Cm. D. 247.)
#+வியபிசாரம். (சிலப்.5, 129, உரை.)*** இழைவிலக்கமாய் நெய்யப்பட்டது. (J.)
#+ஆராயாது செய்வது. அலவலைச் செய்திக் கஞ்சினென் (மணி.17, 51).*** விடாதுபேசுவோன். அல்லவை செய்யும் அலவலை. (திரிகடு. 99).*** மனச்சஞ்சலம். அலவலை யுடையை யென்றீ தோழீ (கலித். 122).
#+வெகுவாகப் பேசுகை. சிசுபாலன் றன்னை யலவலைமை தவிர்த்தவழகன். (திவ். பெரியாழ். 4, 3, 5).
#+நண்டு. ஆடு மலவளை யன்ன மருள் செய (சீவக.516).*** ஆண் நண்டு. (பிங்.)*** கர்க்கடக ராசி. (திவா.)*** 4. Cat*** பூனை. (பிங்.)
#+சந்திரன். (பிங்.)
#+கடப்பாரை. (J.)
#+வமக்கம். (W.)*** பல்லாங்குழி யாட்டத்திற் கூடும் காய்கள்.
#+வருந்துதல். அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17).*** சிந்துதல். அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பரா.சித்திர. 25).
#+மனத்தடுமாற்றம். ஆதுல மாக்களு மலவுற்று விளிப்ப (மணி.4, 42).
#+விடாதுபிதற்றுபவள். மாய வலவைசொற் கொண்டு (திவ். திருவாய்.4, 6, 4).*** வியபிசாரம். அவமறைந் தொழுகு மலவைப் பெண்டிர் (சிலப். 5, 129).
#+இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல். (திவ்.திருவாய்.1. 3, 10.)
#+திரண்ட ஓசை. (பிங்.)
#+மிக்கொலித்தல். அலறுஞ் சிறுவெண் சங்கும் (சீவக. 2195).*** மாடு ஆந்தை முதலியன கதறுதல்.*** உரத்தழுதல். பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் (திருவாச.2, 134).*** வருந்துதல்.*** விரிதல். அலறுதலை யோமை (ஐங்குறு. 321).
#+பலராமன். (பரிபா.3, 83.)
#+தனிமை. Colloq.
#+கடைக்கொள்ளி. (பிங்.)
#+தனியானது. Colloq.
#+Colloq
#+இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)
#+(மலை.)
#+இலாபமின்மை.*** தீது. (திவா.)
#+(பிங்.)
#+தனி. (C.G.)
#+பலராமன். (பிங்.)
#+(மலை.)
#+நாட்டியவாரம்பத்திற் பாடுஞ் சொற்கட்டு.
#+(அறப். சத. 65.)
#+ஆண்பெண்ணல்லாதது. (திவ். திருவாய். 2, 5, 10.)*** (பிங்.)
#+சோறு. (அக.நி.)
#+பலராமன். அலிமுகந்தொழு மிளவல் (பாரத.பதினான்.41).
#+நெருப்பு. (அக.நி.)*** இயமன்.(அக.நி.)
#+சனி புதன் என்னும் கிரகங்கள். (சாதகா. 56, உரை.)
#+அலிச்செயல் காட்டும் அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.)
#+(M.M.)
#+.
#+ஆளிவிரை. (C.G.)
#+மிருகசீரிட சதய நட்சத்திரங்கள். (சோதிடசிந். 38.)
#+(சிலப்.6, 48, உரை.)
#+வயிரமல்லாத மரம். (பிங்.)
#+(மலை.)
#+ஆய்தம். (வெண்பாப். முதன்மொ. 6, உரை.)*** மெய்யெழுத்து. (பிங்).
#+தலை. அல¦கனிற அற்றுழியும் உடம்பாடுதலின் (தொல்.பொ.71, உரை).
#+படகுவலிக்குந் தண்டு. (W.)
#+பட்டுவகைகளு ளொன்று.
#+சோர்தல். (தேவா. 946, 8.)
#+சிறிது அசைத்தல். எழுதும்பொழுது பேனாவை அலுக்கிவிட்டான். பிலுக்குப் பண்ணுதல். (W.)
#+முகம்மதியப் பெண்கள் காதணி. Loc.
#+சீர்கெடுதல். (W.)
#+சிறிது அசைதல். Loc.
#+குழப்பம். (J.)
#+ஆசையற்றவன். (மச்சபு. பத்தி. 24.)
#+தளர்வு. Colloq.
#+உலோகவகை.
#+வேலை. அமயமிதுவென் றலுவ லிட்டு (மீனாட். பிள்ளைத். 70).
#+அலப்பற்குறிப்பு. (W.)
#+(மலை.)
#+வெற்றேடு. (சிவதரு. சிவஞானதா. 58.)
#+அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50).*** திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயு.சித்தர்.5)*** வருந்துதல். (W.)*** தள்ளாடுதல். (W.)
#+அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8).*** அலையச்செய்தல்.*** வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுரு. 50).*** அடித்தல். (கலித்.128, 19.)*** நிலைகெடுத்தல். (கந்தபு.ஆற்று.16.)
#+நீர்த்திரை. (பிங்.)*** கடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22).*** மிகுதி. (சூடா.)
#+வருத்துகை. (தொல்.பொ.258.)*** கொலை. (பிங்.)
#+அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட்.தத். 1).
#+அலைத்துவருத்துதல். Colloq.
#+அலைந்து வருந்தும் வருத்தம்.
#+கரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல்.
#+நிலைகுலையச் செய்தல். கயிலை தன்னை...தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான். (தேவ. 776, 4).
#+திரிகை. Colloq.*** தொந்தரவு. (W.)
#+சோர்வு. Colloq.
#+.
#+அலைகை. (திவா.)*** துன்பம். (W.)
#+சோம்பல். (திவா.)
#+ஆடையை அலைத்துக் கழுவுதல்.*** குலுக்குதல். அலைசிக் குடி.*** கலக்குதல். அவனைப் பேச்சால் அலைசிவிட்டான்.
#+சோம்புதல். (பிங்.)
#+தொந்தரவு. (J.)
#+அலையைத் தடுக்கும் செய்கரை. (C.G.)
#+பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.)
#+நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி. (C.G.)
#+அசைக்கை.*** வருத்தம். (பெரியபு. வெள்ளா.29.)
#+இலக்குமி. (பிரமோத்.7, 26.)
#+திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு.பரா.321).*** சோர்வு. (பதிற்றுப்.50, 21, உரை.)
#+வெகுதூரம் பருவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா.1, வ்யா.).
#+அலையெறிகை. அலையேற்றிலே கொண்டுபோய். (ஈடு, 7, 2, 2).
#+திருச்செந்தூர். (திருமுரு. 125.)
#+கடற்கரை. Loc.
#+சுருளும் அலை. (W.)
#+அசைகை. (ஞானவா.வைராக்.88.)*** சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா.29).
#+காணப்படாத உலகம். அலோகநுங்கி. (சீவக.3082).
#+(மூ.அ.)
#+(மலை.)
#+உலகநடைக்கு மாறானது.
#+அவை. (தொல்.சொல்.121.)
#+அப்படி. அவ்வண்ணத் தவர் நிலைமை கண்டும் (திவ்.திருநெடுந்.21).
#+அவ்வாறு. (குறள், 426.)
#+அழகியவயிறு. (அகநா.21)
#+அப்பால். எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, 1, 2, 10, ஜீ.)*** உயர்வாக. ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் (ஈடு, 1, 3, 1).
#+அப்படி வருமிடத்து. (நண்.75.)*** அதன்பின்பு. அவ்வழி ... உதித்ததன்றே (கூர்மபு.வருணாச்.5).
#+பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு எதிராளி மகிழ்கவென்று அவன் கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம். (சி.போ.3, 6, சிற்.)
#+அழகிய இடம். (பெரும்பாண்.412.)
#+அப்படி. (பாரத.புட்ப.126.)
#+தனித்தனி ஆறு. ஒவ்வொருத்திக் கவ்வாறாய் (திருவிளை. பழியஞ்.4).
#+பொறுமையொழிதல். அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167).*** மனத்தைக் கோணச்செய்தல். (குறள், 167, உரை.)
#+அங்கு.
#+அழகிய பூவிதழ். அவ்வித ழவிழ்பதங்கமழ. (நெடுநல்.41).
#+.*** நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
#+விளங்கக் காணப்படாதது.*** மூலப்பிரகிருதி. (சூத.சிவமான். 8, 11.)*** பீடத்தோடு கூடிய சிவலிங்கம். (சைவச.பொது.119.)*** ஒரு பேரெண். (பிங்.)
#+கடவுள். (வேதா.சூ.42.)
#+மனக்கோட்டம்.*** பொறாமை. (குறள், 169.)*** வஞ்சகம். (பழ.264.)
#+(வீரசோ.தொகைப்.6.)
#+தேவர்க்கிடும் பலி. (மச்சபு.சிராத்தானு.2.)
#+அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73).*** இடைச்சொல். (பி.வி.33, உரை.)
#+கடவுள்.
#+தகாதது. அவ்வியாகிருத வியாபாரம்.*** ஈசுரனது காரண சரீரமாகிய மாயை. (கட்டளைக்.159.)
#+இலக்கியத்தின் ஏகதேசத்தில் இலக்கணஞ் செல்லாதொழியுந் தோஷம். (தருக்கசங்.5.)
#+தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046).*** கிழவி. அந்திமழையும் அவ்வையாரைப் பிடித்தபிணியும் விடாது.*** தவப்பெண். (சூடா.)*** அவ்வை பாடலுக்கு (பாரத.சிறப்.8).
#+அந்தந்த. அவ்வோ பதார்த்தங்கள்தோறும் (ஈடு, 1, 1, 7).
#+அவன். அவ்வோ னுயிருக் கழிவில்லை (பாரத.பதினெட்.111).
#+கீழ் முதலிய பொருள்களைக்குறிக்கும் வடமொழி யுபசர்க்கம்.
#+எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க முன்வரும் வடமொழி யிடைச்சொல்.
#+விரைவுக்குறிப்பு. அவக்கவக்கென்று சாப்பிடுகிறான்.*** ஓர் ஒலிக்குறிப்பு. அவக்கவக்கென்று நாய் குரைக்கிறது.
#+.
#+கேடுகாட்டுங்குறி.
#+அபாத்திரதானம்.
#+வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே யவகடம்.
#+(மூ.அ.)
#+தாழ்ந்த நிலை. அவமாய தேவ ரவ கதியி லழுந்தாமே (திருவாச. 11, 4).
#+
#+கடன்முதலியவற்றைத் தீர்க்குந் திராணி. (J.)
#+சமயம். அந்தக்காரியஞ் செய்ய அவகாசமில்லை.*** இடம். இந்த விசாரத்துக்கு அவகாசமே யில்லை. (சி.சி.6, 6, சிவாக்.).*** திராணி. கடனைத் தீர்க்க எனக்கு அவகாசமில்லை. (W.)
#+பாகபத்திரம்.
#+தாமதித்தல். (சிலப்.18, 25, உரை.)