Difference between revisions 1181494 and 1181768 on tawiktionary


#+அருமை, உறலருங் குண்மையின் (தொல்.பொ.146).
#+கடுவெயிற் காலம்.*** வறட்காலம். (W.)
#+கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25).
#+பூசை. (இரகு. தேனுவ. 20.)*** ஒருவருக்காக கடவுள் நாமங்கூறி மலர்முதலியன இடுகை. கோயிலில் கிரகப்பிரீதிக்காக அருச்சனை நடந்து வருகிறது.
#+அர்ச்சாவதாரம். திருவாழ் மார்ப னருச்சனை வடிவிற் கெல்லாம் (அரிசமய. பராங்.47).
#+பூசித்தல்.*** கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல்.
#+சந்திரன். (திவா.)
#+கபடசன்னியாசி.
#+வெண்மை. (சூடா.)*** (பிங்.)
#+(மலை.)
#+பஞ்சபாண்டவருள் ஒருவன்.*** (உத்தரரா. கார்த்த.2.)
#+பூசனை. தோகைக்குஞ் சொன்முறை யருச்சை (வேதாரணி. மண.21).*** .
#+சுவையின்மை. வாயருசி சோபை (பதார்த்த.522).*** விருப்பின்மை.
#+உணவு வெறுக்கச்செய்யும் பித்தம்.
#+கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20).*** நரகம். (பிங்.)
#+நிழலற்ற நீளிடம். (புறநா.119, உரை.)
#+நெல்வகை. (ஏரெழு.உரை.)
#+கிருபாநோக்கம்.*** ஞானக்கண். (சி.போ. 5,2,3.)
#+கடவுள். (W.)
#+சிவலிங்கம். ஆனு யர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா.21).
#+அருகன். (சூடா.)
#+.
#+பாதரசம். (W.)
#+கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241).*** தெய்வ கடாட்சம்.
#+கடவுள்.*** கௌரிபாஷாணம். (மூ.அ.)
#+(மு.அ.)
#+தெய்வதரிசனம். (ஒழிவி. விரதி.9, உரை.)
#+நடுக்கம். (W.)
#+மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574).*** எழுப்பிவிடுதல். (W.)
#+தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள்.
#+
#+குறிஞ்சி யாத்திறவகை. (பிங்.)
#+சேக்கிழார். (சேக்கிழார்.பு.18.)
#+திருவண்ணாமலை.*** வாக்கிற் கருணகிரி (தனிப்பா.).
#+திருப்புகழ் முதலியவற்றினாசிரியர்.
#+சந்தானகுரவருள் ஒருவர்.
#+சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105).*** சிந்தூரம். (இராசவைத்.)*** செம்மறியாடு. (பிங்.)*** (பிங்.)
#+மான். (பிங்.)
#+மாணிக்கம். அருண மணிசூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா.47).
#+கடல். (W.)
#+(W.)
#+சூரியன். (திவா.)*** சூரியன் சாரதி. (பிங்.)*** புதன். (திவா.)
#+ஒரு புலவர்.
#+திருவண்ணாமலை மான்மியாங் கூறும் ஒரு நூல்.
#+திருவண்ணாமலை.
#+மான்சாதிப் பெண். (கல்லா.7, உரை.)
#+(W.)
#+(திருவருணைக். காப்பு, 1.)
#+வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188).
#+பொருணுல். (புறநா.166, உரை.)
#+வேதநூற்பொருள் வகை. (சூடா.)
#+சொற்பொருள். (சூடா.)*** கருத்து. (உரி.நி.)*** செல்வப்பொருள். அருத்த மின்ப மென்றிவை (தேவா.863, 3).*** பொன். (பிங்.)*** பயன். (உரி. நி.)
#+பாதி. (பிங்.)
#+
#+அப்பதி யருத்த யாமத் துனக்களி யுதவுங் கோலம் (வேதாரணி. மணவா.84).
#+(வேதா. சூ.122.)
#+ஏடணாத்திரயத்தொன்று.
#+பாதிபாகமாகக் கொண்டவன். கண்ணுதல் கூடிய அருத்தனை (திவ்.பெரியதி. 7, 10, 7).
#+ஓரளவை. (குறள், 236, உரை.)
#+யாசித்தல். நெடுமாலே யுன்னை யருத்தித்து வந்தோம் (திவ்.திருப்பா.25).
#+
#+அசை. அருத்தி யுற்றபி னாண்முண் டாகுமோ (கம்பரா. உலாவியல்.38).*** விரும்பப்படும் பொருள். அருத்தி யீதல்பொற் சுரதரு வினுக்குமற் றரிது (பாரத. கிருட்.241).
#+கள். (அக.நி.)
#+கூத்து. (W.)
#+விருப்பமுடையவன். வந்த மனித்த னேதி லருத்தியன் (பாரத்.புட்ப.119).
#+(மலை.)
#+உண்பித்தல். வெதியர்க் கருத்திப் பின்னர் ( நைடத. நாட்டு.14).*** அனுபவிக்கச்செய்தல்.
#+சொற்பொருள். கருத்தானா யருத்தானாய் (தேவா.286, 7).
#+Panicled babul.*** வெள்வேல். (malai.)
#+அருத்தோதய மகோதயம் பொருந்தி லோது புண்ணிய காலங்களாம் (சேதுபு. சேதுபல.23).
#+வசிஷ்டர் மனைவி. (ஐங்குறு.442.)*** அருந்ததி நட்சத்திரம். (பிங்.)
#+அருந்ததிபோலக் கற்புடையவளாகுகவென்று அந்நட்சத்திரத்தை மணமகட்குக் காட்டுதல். விசும்பிற்பூத்த வருந்ததி காட்டி (சீவக.2469).
#+அருமை. (சூடா.)
#+அரிய திறமையுடையவன். அருந்திறல் பிரிந்த வயோத்தி போல (சிலப், 13, 65).
#+உண்ணுதல். (கம்பரா.விபீடண.30)*** குடித்தல். தண்ணீரருந்தி (தாயு. எந்நாள். அருளி.11.)*** அனுபவித்தல். ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.6).
#+வேதனை செய்வோன். (பிங்.)
#+(திருக்கோ.300.)
#+பாலைவனம். (தொல்.பொ.79, உரை, பக்.289.)
#+ஆழமான நீர்நிலை. வாய்ப்புகு நீரும் அருநிலையாய் (திவ்.இயற்.திருவிருத்.16,வ்ய.).
#+விளக்கின் சிறுநிழல். Loc.
#+பாய்ச்சுநீர். (C.G.)
#+விருப்பின்மை. அரை மனதோடு அருநெஞ்சுப்பட்டுக் கொடுத்தான். Loc.
#+மரவகை (L.)*** சிறுநெல்லி. அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் (பதார்த்த.671).
#+போவதற்கரிய வழி. முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.141).*** மனை வாயில். (பிங்.)*** பாலைவனம். (பிங்.)
#+அருமை. அருப்பமு முடைய (மலைபடு.222).*** அரண். வீங்குசிறை வியலருப்பம் (புறநா.17).*** மலைமேற் றுருக்கம். (பிங்.)*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** திண்மை. (பரிபா.10, 57.)*** வழுக்குநிலம். (பிங்.)*** ஊர். (பிங்.)
#+கள். (பிங்.)*** நெற்கதிர்க் கரு. அருப்ப மாகில வருங்கதிர் (இரகு.நாட்.32).*** மா. (பிங்.)*** மோர். (பிங்.)*** முதல் முளைக்கும் மீசை.*** ஒரு நோய். (பிங்.)*** (மலை.)
#+சிறிது. அருப்பமென்று பகையையும் இகழ்ந்தால் (கம்பரா.முதற் போர்.92).
#+
#+பச்சைப்பூச்சிவகை. Loc.
#+(திவா.)
#+கடுக்கன்வகை. (W.)
#+அணிகட்கு அருப்புகட்டும் வேலை. (கலித்.104, உரை.)
#+ஒரு நூல். (தமிழ்நா.117.)
#+கடற்றாரம் மலைத்தார முதலியந. (பிங்.)
#+அரியசொல்லுக்கு உரை.
#+பரம்புவ தாமரை யரும்பர் (தணிகை.நாட்டு.86).
#+பாலைப்பண்வகை. (பிங்.)
#+பெரும்பாவி. (திவ்.பெருமாள்.9, 5.)
#+தோன்றுதல். அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்படி (தேவா.969, 4).
#+குங்குமபாஷாணம். (மூ.அ.)
#+மிக இளங்காய்.
#+முகிழத்தல். காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள், 1227.)*** தோன்றுதல்.
#+மொட்டு. (பிங்.)*** அணிகளின் அரும்புவேலை. (W.)*** முகத்திற்றோன்றும் இளமயிர். அரும்பிறங்குகிறது.*** அரிசி. அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171).
#+வேளாளருள் ஒருவகையார். Loc.
#+பொன்னாற் செய்யப்பட்ட கழுத்தணி வகை. (W.)
#+தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம்.
#+வருந்திப் பூட்டுவது. (J.)*** இணக்கக்கூடாதது. (J.)*** சிக்கிக்கொள்கை. (J.)*** இயல்பிலாத் தொடர்ச்சி. சொற்களை யரும்பூட்டாய்த் தொடுத்துப் பேசினான். (J.)
#+பொன்மணியை யூதிச் செய்தல். (W.)
#+பெறுதற் கரியது. அரும்பெற லடிகள் (திவ்.திருவாய்.1, 3, 1).
#+அரும்பகைத்தொள்ளாயிரம். (இலக்.வி.848, உரை.)
#+அசுரமணம். (இறை.1, உரை, பக்.22.)
#+(நன்.272, மயிலை.)
#+ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.).*** அருமணத் தீவின் யானை. (நன்.275, மயிலை.)
#+நவதாளத் தொன்று. (திவா.)
#+அருமையான. அருமந்த நன்மை (தேவா.1090, 7).
#+(தேவா.1214, 21.)
#+அருமருந்தன்னான். (நன்.239, மயிலை.)
#+
#+பண்வகை. (திவா.)
#+Dial. var. of அருமந்த.*** .
#+Corr. of அரிவாண்மணை.*** .
#+அளவின்மை. சேணுய ரருமித நிலையவர் தமக்கு மாகுமே (இரகு.இரகுவு.29).
#+கடவுளின் அரூபவடிவம். உருவிறந்த வருமேனி (சி.சி.1, 55).
#+அபூர்வம்.*** பெருமை. (திவா.)*** பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31).*** எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.)*** சிறுமை.*** இன்மை. (குறள், 7, உரை.)
#+கொங்கு வேளாளருட் சடங்குநடத்தும் பெரியோன்.
#+Fem. of அருமைக்காரன்.*** .
#+பேராண்மை காட்டுதல். (சூடா.) அருமைப்படுத்து-. (கலித்.104, உரை.)
#+அருமைபாராட்டுதல்.
#+Ceremony among Koṅgu Vēḷāḷas whereby a married couple, aftr one of their children has ben married, become arumai-k-kāraṉ and arumai-k-kāri.*** கொங்குவேளாளரின் சடங்குகளுளொன்று. (E.T.)
#+சதாப்புச்செடி.
#+உருவமின்மை. அருவமு முருவு மாகி (கந்தபு. திருவவ.92).
#+அருமை. (J.)
#+தமிழர். அருவரருவ ரெனாவிறைஞ்சினர் (கலிங்.438,புது.).
#+மிகவெறுத்தல். அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கும் (பதினெ. க்ஷேத்.15).
#+மிகு வெறுப்பு. (சூடா.)
#+துன்பம். (பிங்.).*** நோவு வகை. வயிற்றருவல்.
#+பின்பற்றுதல். (சீவக.3021.)
#+பன்றி யருவா வதன்வடக்கு (நன்.273, விருத்.).
#+அருவாநாட்டுப் பெண். (தொல்.சொல்.167, உரை.)
#+செப்புத்தாலம். (W.)*** கோயிற்பிரசாதம்.(கோயிலொ.50.)
#+(நன்.272, மயிலை.)
#+கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.)
#+Corr. of அரிவாண்மணை.*** .
#+கொடுந்தமிழ்நாட்டுள் ஒன்று. (தொல்.சொல்.400, உரை.)
#+(நன்.272, மயிலை.)
#+Corr. of அரிவாள்.*** .
#+(நன்.272, உரை.)
#+அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார். (தொல். பாயி.உரை.)
#+
#+மலையின் வீழ்புனல். (பிங்.)*** கழிமுகம். (பிங்.)*** நீர் அருவியாம்பல் (பதிற்.71.)*** நீரூற்று. (F.)*** ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக.291).
#+தினைத்தாள். (திவா.)
#+உறுவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா.6, 53).
#+மிகவுந் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் (திவ். பெரியதி.7, 7, 1).
#+பஞ்சகாலம்.
#+
#+Dial. var. of அருகுக்கால்.*** .
#+சூக்கும சரீரம். (குறள், 345, உரை.)
#+அருவுருவு மாயெங்கு மமரா நிற்கும் (சூத.முத்தி.4, 16).
#+அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி.போ. 7, 3, 1.)
#+பெருந்தொந்தரவு. உன்னுடைய அருவேதனை என்னாற் பொறுக்கமுடியவில்லை. Loc.
#+கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5),*** மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr.*** தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77).*** உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.)*** அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126).
#+கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247).*** நல்வினை. (பிங்.)*** ஏவல். (திருக்கோ.312.)
#+அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.)
#+மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தாலாய் (பதார்த்த.227).
#+(சம்.அக.)
#+கிருபாவர்ஷம்.*** கிருபையைப் பொழிவோன். அருள்மாரி யரட்டமுக்கி (திவ்.பெரியதி.3, 4, 10).
#+தெய்வானுக்கிரகம் பெற்ற கவிஞன்.
#+(மலை.)
#+(ஈடு, 6, 9, 3.)
#+(மலை.)*** (மூ.அ.)
#+பெருங்கொடை. (பிங்.)
#+(W.)*** (மலை.)
#+அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75).
#+(L.)
#+(மலை.)
#+அருகன்.*** கடவுள். (W.)
#+காஞ்சீபுரத்துத் திருமால். (S.I.I. iii, 188.)
#+
#+கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1).
#+சொல்லியருளுதல். நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச்செய்வான் (பெரியபு. காரைக்.57).
#+கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118).*** அடி யார்பாடல். அருளிச்செயல் வாழி (உபதேசரத்.3).
#+கட்டளை நிறைவேற்றுவோன். அங்கருளிப் பாடியரோ டருமுனிவர் கடிதணைந்து (கோயிற்பு. இரணிய.52).
#+ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51).
#+(மலை.)
#+உலகின்துயரத்தைப் பார்த்துப் பற்றுநீங்கும் புறத்துறை. (பு.வெ.8, 34.)
#+காருண்ணியன். (சூடா.)
#+(சதாப்புச்செடி.)
#+உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253).
#+பாழடைதல். அந்த ஊர் அரூப மாய்விட்டது. Loc.
#+கடவுள்.*** சிவன். (பிங்.)*** அசரீரி. (பாரத. புட்ப.78.)
#+(மலை.)
#+(மலை.)
#+(மலை.)*** (தைலவ.தைல.77.)*** கடு மரவேர். (மூ.அ.)
#+(தைலவ. தைல.9.)
#+பாதி*** -2146826259*** இடை. (திவ். பெரியாழ்.1, 6, 2.)*** வயிறு. கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி (மலைபடு.307).*** (பிங்.)*** தண்டு. முள்ளரைத் தாமரை (சிறுபாண்.183).*** மரத்தினடிப்பாகம். பொரியரைத் தேமா (நைடத. நாட்.20.).
#+அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக.2430).
#+மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304).
#+தேய்தல். நீளிடை யங்க மெங்கு மரைந்திட (பெரியபு.திருநாவு.360).
#+அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2).*** தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை.29).*** கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க.*** அழித்தல். (W.)
#+இடைப்பட்டிகை.*** இடையிற் கட்டும் உடைவிசேடம்.
#+.
#+இடுப்பிலுண்டாகும் சொறிபுண். அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா.
#+.
#+-2146826259
#+என்னும் பின்னவெண்.
#+.
#+
#+அம்மி.
#+மிக்க அவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (ஈடு, 3, 5, 1).
#+முற்றுப்பெறாமை.
#+நானாழி. (தைலவ தைல.6.)
#+சல்லடம்.
#+பிள்ளைகளின் அரையணி.
#+இளஞ்சாயம். (W.)
#+அரசன். அரைசரிற் பிறந்து (கம்பரா. மந்தரை.61).
#+அரைத்த சுண்ணாம்பு. (W.)
#+அம்மி. (பிங்.)
#+அரைசு மேம்படிஇய வகநிலை மருங்கின் (சிலப்.5, 161).
#+மசாலைச் சாமான். Loc.
#+அரையிற்கட்டுங் கயிறு.*** அரையணி. (பிங்.)*** கிணற்றின் செங்கல்வரை.
#+பாதி திரண்ட அரம். (c.G.)
#+இடைச்சங்கிலி. நாணு மரைத்தொடரும் (திவ்.பெரியாழ்.1, 3, 4).
#+நன்றாக விதையடிக்கப்படாத மாடு. (J.)
#+பொன்னரை நாணொடு (திவ்.பெரியாழ். 1, 6, 2).
#+கலப்பையின் ஒருபால் வளைந்த நுனி. (W.)
#+நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649).
#+பாசனநீர். (C.G.)
#+மேகலாபரணம்.
#+கிரகநோக்கு வகை. (W.)
#+மாதர் இடையணி வகை.
#+நிரம்பாக் கல்வி.
#+அல்குல். (பண விடு.369.)
#+அரைக்கை.*** எண்ணெய் ஸ்நானத்திற்றேய்த்துக்கொள்ளும் சீயக்காய். முதலியன. (மூ.அ.)
#+இடைக்கட்டு. (W.)*** இடுப்பின் பொருத்து. (W.)
#+
#+வேண்டியபோது சிறிது சிறிதாக எடுத்து அநுபவித்தல். (ஈடு, 1, 7, 2.)
#+உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq.*** பழிக்கப்படுதல். அவன் பலர்வாயிலும் அரைபடுகிறான். Loc.
#+மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq.
#+#NAME?
#+அரசிலை.
#+
#+விவாகத்தில் வதூவார் புதிய ஆடைகளணிகை.
#+விஷ்ணு கோயில்களில் திவ்யப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டுசெய்வோர். (கோயிலொ.36.)
#+துவையல். (W.)*** Vul. (J.)
#+சோம்பேறி. Vul. (J.)
#+அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4).
#+துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி.
#+.
#+குறையப்பண்ணுதல். அந்த ரஸத்தை அரையாறுபடுத்தி (ஈடு, 4, 4, ப்ர.).
#+அர்த்தராத்திரி. அரையிரு ணடுநாள் (குறுந்.190).
#+வட்டத்திற் பாதி.*** (W.)
#+அரைச்சதங்கை. அரைவடங்கள் கட்டி (திருப்பு.2).
#+சிறு வண்டி.
#+கருக்காய் (J.)
#+தெரிந்துபேச வறியாதவன். Loc.
#+கட்டடக் கமான். (C.E,M.)
#+தட்டாரின் கருவி வகை.
#+அரிசி முதிராத நெல். Loc.
#+ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1).
#+சுகமும் வலிமையுமுள்ள சரீரம். (தாயு. பாயப்.59.)
#+நோயின்மை.
#+(பதார்த்த.963.)
#+கடுக்காய்வகை. (பதார்த்த.965.)
#+ஊணில் வெறுப்பு.*** அருவருப்பு.
#+அருவருப்பு. அசோசனத்துட னத்தின நண்ணினார் (பாரத.திரௌ.105).
#+அருவருப்பால். உணவு எனக்கு அரோசித்துப் போயிற்று.
#+உணவில் வெறுப்பு.*** அருவருப்பு. ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயு. எந்நாட்.யாக்கை.8).
#+இரா. (பிங்.)*** இருள். (பிங்.)*** அந்திவேளை. (மதுரைக்.544.)*** மயக்கம். (ஒழிவி.பொதுவி.6.)
#+மெய்யெழுத்து. அச்சு மல்லா வல்லுமா மெழுத்து (திருநூற்.21).
#+எதில்காலத் தன்மையொருமை விகுதி: உடன்பாட்டு வியங்கோள் விகுதி. மக்கட்பதடியெனல் (குறள், 196).*** தொழிற்பெயர் விகுதி.*** ஒரு சாரியை.*** ஆண்பாற்பெயர் விகுதி.
#+எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி.
#+எதிர்மறையேவல் ஒருமை விகுதி. இளங்கொடியே யிடரெய்தல் (திருக்கோ.15).:எதிர்மறைவியங்கோள் விகுதி. மகனெனல் (குறள், 196).*** எதிர்மறைவினையிடை திலை. வாழலேன்.
#+
#+அந்திப்பொழுது. தெய்வத்தை. . அல்கந்தி நின்று தொழுதல் பழி (ஆசாரக்.10).
#+தங்குகை. (அகநா.20)*** குறைவு. அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண்.66).*** இரவு. அல்கற் கனவு கொல் (கலித்.90).*** தினம். (பிங்.) (அகநா.25.)*** வறுமை. (திவா.)
#+இழிவான.
#+சுருங்குதல்.*** தங்குதல். (பிங்.)*** நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.)*** அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய் . . . பழனங்களே (திருக்கோ.249).
#+இரவு. அல்குண் டடங்கல் வழி (ஆசாரக்.30).*** பிற்பகல். அல்கு நிழற்போ லகன்றகன் றோடுமே (நாலடி.166).
#+குடிகல். அல்குநர் போகிய வூரோ ரன்னர் (கலித்.23).
#+பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல் (பெரும்பாண்.244.)*** அரை. பூந்து கில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்து (திவ்.பெருமாள்.9, 7).*** பெண்குறி. (திருக்கோ.9.)
#+சிறுமை.*** ஓர் இராகத்தில் சிறுபான்மை உபயோகிக்கப்படும் சுரம்.
#+பாவம். அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் (திரிகடு.72).*** உபமானம். (அணியி.3.)
#+துன்பம். (பிங்.)
#+தலை மகனாலன்றிப் பிறிதொன்றனால் நிகழுங் குறி. (நம்பியகப்.159.)
#+இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியிலே மயங்குதல். (தொல்.பொ.134, உரை.)
#+அந்திக்கடை. (மதுரைக்.544.)
#+தடுத்தல். Vul. (W.)*** நம்பிக்கையைக் கெடுத்தல். Vul. (W.)
#+தீவினை. அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல (கலித்.148) -*** 1. Or, if not, or else, an adversative conjunction.*** சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ (சீவக.1745).*** தவிர. நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா.129).
#+அல்லதூஉ மவனுடைத் துணைவ ராயினார்க்கு (கம்பரா. பிணிவீட்.22).
#+அல்லாமற்போனால். (கந்தபு. மோன.10.)
#+அல்லாமல். (கலித்.9.)
#+(திவா.)
#+பிரபு லிங்கல¦லைக் கதாநாயகன்.
#+கண்ணறையுள்ளது. அல்லரியற் புடைவை. (J.)
#+துன்பம். அழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு (குறள், 787).
#+பாவம். அழூக்காற்றி னல்லவை செய்யார் (குறள்,164).*** பயனின்மை. (பிங்.)
#+மிச்சத்தொகை. Loc.
#+துன்பமுறுதல். வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்.29).*** மகிழ்தல். அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப்.143).#+மேஷாரம்ப ஸ்தானம் இடம்பெயர்ந்து செல்லல்.
#+உத்தராயண தக்ஷிணாயனங்களின் தொடக்கம்.
#+வழி.(பிங்.)*** சூரியன் சமரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங்காலம்.*** ஆண்டிற்பாதி. (சூடா.)*** உத்திராயண தக்ஷிணாயன பிரவேசகாலம். (வேதாரணி. தோற்றச். 82.)
#+சமரேகைக்கு வடக்கும் தெற்குமுள்ள சூரியன் செல்லும் வீதி. (W.)
#+(பிங்.)*** பிரமன்தினம்.*** பிரமன்வாழ்நாள்.
#+தளர்ச்சி. (திவா.)
#+கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257).
#+இருந்தவிடத்திலேயே வந்த வுணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை. (சைவச. பொது. 405.)
#+வருந்துதல். மானயா நோக்கியர் (சீவக. 1822).
#+நெட்டுயிர்த்தல். அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21, 26).*** வருத்தந் தீர்தல். அமரர்கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600.)*** கொப்புளித்தல். (சீவக. 1125.) இளைப்பாற்றுதல். எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை (சீவக. 2947).
#+ஐக்கியம். அங்கலிங்க மயிக்க மிதுவென (பிரபுலிங். ஆரோகண. 11).
#+(சி. போ. பா. அவை. பக். 22.)
#+(மலை.)
#+சூடைமீன்.
#+வருத்தாமை. அயிங்கிசை பொறையே மெய்ம்மை (சிவதரு. சிவதரும. 3).
#+(வாயுசங். பாசுபதவி. 34.)
#+.
#+(கூர்மபு. இந்திரத்துய். 34.)
#+(மலை.)
#+வருத்தாமை. அயிஞ்சையே பரமதன்மம் (பிரபோத. 18, 4).
#+தீங்கு. இந்த மானியத்துக்கு அயிதம் பண்ணினவன் (S. I. I. i, 138).
#+வருகிற. அயிந்தா பசலி. (C.G.)
#+கிழக்கு. அயிந்திர திசையின் (சீகாளத். பு. தென்கை. 64).
#+(உத்தரரா. அனும. 46.)
#+ஈளை. Loc.
#+(மச்சபு. யோகசாத்.19)
#+.
#+ஐயமுறுதல். அருங்கடி வாயி லயிராது புகுமின் (மலைபடு. 491).
#+ஐயவுணர்வு. அயிரிற் றீர்ந்தபே ரறிஞரும் (திருவிளை. நகர. 65).
#+நுண்மை. (திவா.)*** நுண்மணல். (முல்லைப். 92.)*** கண்ட சருக்கரை. (திவா.)*** புகைக்கும் வாசனைப்பொருள் வகை. குடதிசை மருங்கின் வெள்ளயிர் (சிலப். 4, 36.)*** சிறுநீர். (இராசவைத்.)
#+
#+சந்தேகம். (பாரத. திரௌ. 63.)*** குறிஞ்சி யாழ்த்திற வகை. (பிங்.)
#+கண்ட சருக்கரை. (மூ.அ.)
#+இந்திராணி. (நாலடி, 381.)*** பார்வதி. (திவா.)
#+இந்திரன் யானை. (பிங்.)*** கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).*** பட்டத்து யானை. (சீவக. 30, 46.)
#+(பிங்.)
#+இந்திரன். (பிங்.)
#+(மூ.அ.)
#+நொய்ம்மீன். சிறுவெண் காக்கை ... அயிரை யாரும் (ஐங்குறு. 164).*** சேரநாட்டுள்ள தொருமலை. நேருயிர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21). (I. M. P. Mr. 236.)*** சேரநாட்டுள்ளதோர் ஆறு. உருகெழு மரபி னயிரை மண்ணி (சிலப். 28, 145).
#+இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8).*** சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30).*** வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33).*** கூர்மை. ஆண்மகன் கையி லயில்வான் (நாலடி. 386).*** கோரை. (W.)
#+உண்ணுதல். அடிசி லயில்வோர் தம்மை (திருவிளை. உக். வேல்வளை. 60).*** பருகுதல். பாலயி லுற்றிடு பொழுதத்தினில் (கந்தபு. சரவண. 33).
#+முதல்வரித் திட்டத்திற்குப் பின் வரியிடப்பட்ட நிலங்கள். (G, Sm. D. I. ii, 28.)
#+இலுப்பைவேர்ப்பட்டை. (இராசவைத்.)
#+முருகக்கடவுள். (திருப்பு. 312.)
#+(உரி.நி.)
#+(பிங்.)
#+(மலை.)
#+வீரன். (உரி. நி.)
#+ஒரு மீன். அயிலை துழந்த வம்புஅளி (அகநா. 60).
#+வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)
#+உணவு. நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467).
#+ஆலத்திநீர். போதுட னயினிநீர் சுழற்றி (கம்பரா, மிதிலை.51).
#+தகுதியின்மை. அயுத்தமெனுஞ் சுரிகை யொருபால் வீக்கி (பிரபோத. 34,11).
#+பதினாயிரம். (இரகு. திருவவ. 1.)
#+தீயநடை.
#+தகாதது.
#+நாணயமற்றவன்.
#+சூத்திரனுக்கு வைசியப்பெண்ணிடத்திற் பிறந்தவன். (சைவச. பொது. 467, உரை.)
#+சத்தபுரியுள் ஒன்று. (கம்பரா. கையடை 7.)
#+யோனி வழியாற் பிறந்தவன்.
#+Fem. of அயோனிசன்.*** .
#+
#+கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள். (W. G.)
#+பலர்பால் விகுதி. அரசர் வந்தனர்.*** உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர்.*** பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435).
#+(பிங்.)
#+(மலை.)
#+.
#+.
#+திரவியாதிபதி.
#+(W.)
#+(W.)
#+தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90).
#+கடல் மீன் வகை.
#+பூசகன்.*** அத்தியயனபட்டர். Saiva.
#+.
#+கோயில் அர்ச்சகர்க்கு விடப் பட்ட மானியம். I. M. P.,SA. 176.)
#+(I. M. P., 179.)
#+செவ்வி தர்ச்சனை செய்தனர் (கந்தபு. திருவி. 123).
#+திருமால் நிலையுள் ஒன்று. (அஷ்டாதச. தத்வத். 3, 60.)
#+பூசைத்திருமேனி. சடகோபனை அர்ச்சாவிக்கிரகமாகப் பிரதிஷ்டிப்பித்து (கோயிலொ. 7). Vaiṣṇ.
#+அர்ச்சிப்பா ரிந்நூ லலரினால் (சைவச. பொது. 566)
#+பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7).
#+பரிசுத்தவான்கள். R. C.
#+அர்ச்சிஸ் முதலாகிய தேவதைகளைக் கடந்து மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம். (பிர போத. 45, 10.)
#+மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்துந் தெய்வம். (அஷ்டாதச.அர்ச்சி.)
#+.
#+.
#+Idol, as worshipped விக்கிரகம்.*** .
#+Vulg. for அரைநாண்.*** அர்ணாட்கொடி, அர்ணாட்கயிறு.
#+பாதிக்கிரகணம்.
#+பாதியுருண்டை.
#+பிறை வடிவான அம்பு.
#+கழுத்திற் கைகொடுத்துத் தள்ளுகை.
#+வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2).*** திருவாசியின் மேல்வளைவு.(S. I. I. ii, 143.)
#+
#+அஷ்டமிசந்திரன்.*** நகக்குறி. (கொக்கோ.5, 58, உரை)*** ஒருவகை நெற்றிக்குறி.
#+கோயிலின் நடுநிசிப் பூசை.
#+நடுநிசி.*** .
#+பொருணூல்.
#+பொருட்கேடு.
#+அரதனக்குற்றவகை. Loc.
#+.
#+பாதியுடம்பு பெண்வடிவான சிவன். (மச்சபு.புராண.22.)
#+சுத்தத்துவம். and பஞ்சகலை.
#+Five truths of Vaiṣṇavism, viz.,*** ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், புருஷார்த்த ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம், (அஷ்டாதச.அர்த்த.)
#+கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சுத்தா.சிலப். பக்.81)
#+பொருட்பொலிவு.
#+பொருள் வேறுபாடு.
#+.*** பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல்.
#+.
#+பொருள்கொள்ளுதல்.
#+Hall immediately in front of the innermost shrine in a temple, dist. fr.*** மகாமண்டபம் கருப்பக்கிருகத்தைச் சார்ந்த மண்டபம்.
#+பாதிப்பகுதி இறையிலியாக விடப்பட்ட நிலம். Loc.
#+போர் புரிந்து பின்னடையுந் தேர்வீரன். (பாரத.அணிவ.3.)
#+நடுநிசி.
#+விதிநிஷேதங்களை வற்புறுத்தும் வாக்கியம். (சிவசம.35.)*** புகழ்ச்சி. இவ்விஷயத்தில் அர்த்தவாதமில்லை. (ஈடு, 3, 9, 2).
#+பொருணூல். (வேதா. சூ. 3, உரை.)
#+பக்ஷவாதம். (தைலவ. தைல. 128.)
#+பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.)
#+வெளிப்படையாகச் சொல்லாமலே.*** உத்தேசிக்காமல் இடையே.
#+வேற்றுப்பொருள் வைப்பணி. (அணியி. 61.)
#+வேறுபொருள்.
#+உருளைக் கிழங்கு. Parav.
#+ஓர் அளவை.
#+
#+பொருளணி.
#+யாசித்தல்.
#+தையமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். மாசிமகத்தி லர்த்தோதய்த்தில் (அருணா. பு. திருமலைவலம்.24).
#+உரியதாகக்கொடுக்கை. ஈசுரார்ப்பணம் (ஞானவா.அருச்சு.16).
#+உரியதாக்குதல்.
#+உரியதாக்கப்பட்டது. அத்தகை மேலோற்கே செவ்வயி னர்ப்பிதமாக (பிரபோத.18. 25).
#+ஆயிரங் கோடி. (W.)
#+விண்ணப்பம்.
#+விண்ணப்பஞ்செய்வோன்.
#+பிராதுவிண்ணப்பம். Loc.
#+எழுத்து மூலமான விண்ணப்பம். Loc.
#+பாம்பு. பையரவிழுங்கப்பட்ட ... மதியம் (சீவக. 1540)
#+(மலை.)
#+அவலரக்கு. (பதிற்றுப். 30. 27)
#+இரத்தம்.
#+அரகுவகை.
#+இராக்கதன். (பிங்.)
#+செவ்வாம்பல். (பிங்.)
#+இராக்கதப்பெண். மைவண்ணத் தரக்கி (கம்பரா. அகலி.82)
#+நெளிந்து நடத்தல். (W.)*** துடை உராய நடத்தல். அவன் அரக்கி நடக்கிறான். Colloq.
#+அரக்காலிடு முத்திரை. அரக்கிலச்சினையின் வைத்த...ஓலை (சூளா. தூது.82).
#+தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந்.456).*** சிதைத்தல். (சூடா.)*** அழுத்தல். விரலாற் றலையரக்கினான் (தேவா. 223, 11).*** வருந்துதல். எல்லரக்கும் ... இராவணன் (கம்பரா. ஊர்தேடு. 230).*** கிளைதறித்தல். Loc.*** வெட்டுதல். தாளுந் தோளு மரக்கி (விநாயகபு.42, 4).*** குறைத்தல். காரரக்குங் கடல் (தேவா. 46, 8).*** முழுதுமுண்ணூதல். Loc.*** இருப்புவிட்டுப் பெயர்த்தல். (J.)
#+சாதிலிங்கம். அரக்குத் தோய்ந்தவைபோல ... அடிகறுக்குந. (கலித்.13).*** சிவப்பு. (திவா.)
#+செய்மெழகு. தீயூட்டரக்கேயென்னவுருகி. (கந்தபு.மார்க்கண். 95).
#+கள்ளின்விகற்பம். (சூடா.)
#+ஒருவகைக் காந்தக்கல். (W.)
#+சீலைகளுக்கூட்டும் கருஞ் சிவப்புச்சாயம்.*** வார்ணிசு. (M.M.)
#+கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 59.)
#+சாதிலிங்கங் கலந்த நீர். அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657).*** ஆலத்திநீர். அரக்குநீர் சுழற்றி (விநாயகபு. 80. 277).*** இரத்தம். புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத.முத்தி.7. 25).
#+
#+கருஞ்சிவப்பு மஞ்சள்.
#+பாண்ட வரை வஞ்சனையாற்கொல்லத் துரியோதனன் செய்வித்த வீடு. (பாரதம்.)
#+அரக்கினாலியன்ற கங்கணம்.
#+அரக்கு முத்திரைவைத்தல்.
#+முழுதும் மரத்தை அரங்கத் தறி. (W.)
#+நாடக சாலையிற் கூத்தாடும் பெண். அரங்கக் கூத்திசென்றையங் கொண்டதும் (மணி. 24, 22).
#+அறுவு. Loc.
#+ஸ்ரீ¦ரங்கத்துத் திருமால்.
#+போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை.*** பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65).*** நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை.
#+போர்க்களம். நடிக்கும் கூடம்.
#+நாடகமாடுமிடம். ஆடம்பலமு மரங்க முஞ் சாலையும் (சீவக. 2112).*** சூது பயிலும் இடம். (பிங்.)*** படைக்கலம் பயிலும் இடம். (சூடா.)*** சபை. (திவா.)*** போர்க்களம். (திவா.)*** ஆற்றிடைக்குறை. ஆற்றுவீ யரங்கத்து (சிலப். 10, 156).*** ஸ்ரீ¦ரங்கம். (திவ். பெரியதி. 5, 7, 1.)
#+நாடகம் நடிக்கும் இடம்.
#+அரங்கநாதன் (திவ். அமலனாதி. 10.)
#+வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq.
#+அம்பு முதலியன தைத்தல். அம்பு ... முலையினுள் ளரங்கி மூழ்க (சீவக. 293).*** அழிதல். அரக் கரங் கரங்க (திவ். திருச்சந். 32).*** அழுந்துதல். (உரி.நி.)*** வருந்துதல். அரக்கர்கண் ணரங்க (கம்பரா. மூலபல. 81).*** உருகுதல். நெய்யை அரங்கவை. Loc.
#+நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79).*** சபை. (சூடா.)*** சூதாடுமிடம். அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).*** சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங்கின்றி வட்டாடி யற்றே (குறள், 401).*** கருப்பம். அரங்கி லவனென்னை யெய்தாமற் காப்பான் (திவ். இயற். நான். 30).
#+உள்ளறை. Tn.
#+அரங்கநாதன்.
#+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பிக்கை.
#+.
#+புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3)
#+.
#+புதுநூல் முதலியன சபைக்கு முன் அங்கீகாரத்துக்கு வருதல்.
#+
#+தமிழிரகுவமிச ஆசிரியர்.
#+Requisites of regal administration, as its limbs, being six in number, viz.,*** அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.)
#+அரசமரத்தினின்றெடுக்குங் கள்.
#+Nearness of an enemy king, one of six īti , q.v.*** ஈதி ஆறனுள் ஒன்று. (குறள்.732, உரை.)
#+நாபிவகை. (மூ.அ.)
#+இராசதருமம்.*** அரசியல்கூறும் நூல். அரசருக்கு ... அரச நீதியிற்சொன்னார் (பாரத. சூது. 72).
#+அரசமரத்தை வலம் வருகை.
#+சுவையின்மை. அரசமாகப் பேசுகிறான்.
#+மூலநோய். அரசம்மொலி குன்மமும் (தைலவ. தைல. 84).
#+மரவகை.
#+அரசன்தன்மை கூறும் புறத்துறை. (பு. வெ. 8. 17.)
#+Reliable attendants of a king, five in number, viz.,*** நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலோர், மருத்துவர், நிமித்திகர். (பிங்.)
#+Confidential councillors of a king, five in number, viz.,*** மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், ஒற்றர். (திவா.)
#+Insignia of royalty, twenty-one in number, viz.,*** முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். (சூடா.)
#+Occupations of a king, five in number, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல். (தொல். பொ. 75.)
#+அரசாங்கக் குதிரை. (பிங்.)
#+(இலக். வி. 873.)
#+வைசியர். (சிலப். 16, 44.)
#+துரியோதனன். (சூடா.)
#+Six measures of foreign policy of a king, viz.,
#+Six occupations of the Kṣatriya, viz.,*** ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல், பகைத்திறந் தெறுதல். (குறள். 384, உரை.)
#+வேந்தனியல்பு கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 3.)
#+குதிரை நடத்துவோரிற் சிறந்தவன். (கலித். 96, உரை.)
#+இராசசபை. அரசவை யிருந்த (பொருந. 55).
#+திருவாரூ ரரசளிப்பவர் (பெரியபு.திருநான. 506).
#+இராசன். (பிங்.)*** வியாழன். (பிங்.)
#+துருசு. (மூ.அ.)*** கார்முகிற் பாஷாணம். (W.)*** வாணகெந்தகம். (W.)
#+பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.)
#+
#+(மலை.)*** (மலை.)
#+இராசரீகம். என்னேயிவ் வரசாட்சி. (கம்பரா. மீட்சி. 223).
#+அரசங் கொம்பு. அரசாணியை வழிபட்டு (திவ்.பெரியாழ்.3, 8, 3).*** அரசாணிமேடை. (யாழ். அக.)
#+அரசி. அல்லியரசாணி.
#+(M.M.)
#+விவாகமண்டபத்தில் நடப்படும் அரசங் கொம்பு.
#+விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை.
#+அரசங்கால் நட்ட விவாகமேடை.
#+To reign, rule, govern.*** (திருவாத. பு. மந்திரி. 2.)
#+(மலை.)
#+Galangal.*** அரத்தை. (மலை.)
#+இராணி. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை. (தேவா. 868, 1).
#+சுவை யறியாதவன்.
#+அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10).
#+இராசரீகம்.*** (பிங்.)
#+அரசாக வீற்றிருத்தல். கன்னிப்பெண் ணரசிருந்து (திருவிளை. தடா தகை. 43).
#+இராசசபை. (பிங்.)*** சிங்காதனம். தனயனாங் குலோத்துங்கற்குத் தன்னர சிருக்கை நல்கி (திருவிளை. பழியஞ். 2).
#+அரைமுடி.*** எருத்தின் அணிவிசேடம். அரசிலை யொளிபெற மிளிர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764,2.)*** மிருகங்களுக் கிடுந் சூட்டுக்குறி..(W.)
#+கொத்துக் கரண்டி. Loc.
#+ஐம்படைக் காப்புவகை. (J.)
#+அரசாங்கவரி. (திவா.)*** அரசர்க்கரசன். அரசிறை யரசரொ டெழுதலும் (சூளா. கல்யாண. 109).
#+அரசமரம்.
#+அரசனது தன்மை. (குறள். 384, உரை.)*** அரசன். (மதுரைக். 128.)*** இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45).*** அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7).*** தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143).*** பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெனவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை.)
#+நாட்டுக்காவல். (M.M.)
#+
#+சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17).
#+ஆளுதல்.
#+சதுரங்கவிளையாட்டில் ராஜாவுக்குப் பகைக்காயை யெடுத்துவைத்து அரசென்று கூறுதல்.
#+பட்டத்தியானை. (பிங்.) அரசோடு அரசுவா வீழ்ந்த (களவழி. 35).
#+(தைலவ. தைல. 9.)
#+மனக்குழப்பம். dial. var. of அருட்சி.
#+நோய் முற்றலால் நிகழும் வேதனை. Colloq.
#+குறுநில மன்னன். (திவா.)*** துஷ்டன். அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவா. 710, 5).
#+அச்சம். (W.)
#+பயமுறுத்துதல்.
#+கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5).*** குறும்பர். அரட்டமுக்கி. (திவ். பெரியதி, 3, 4, 10)*** குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10).*** அச்சம். Colloq.
#+பொய்ப்புரட்டு. (சம். அக.)
#+To swagger, bluster:*** வீணிடம்பம் பேசுதல். Colloq.
#+அணியுறுப்புவகை. Loc.
#+1. Defence, four kinds, viz.,*** நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் (குறள், 742, உரை.)*** கோட்டை. (பிங்.)*** காவற்காடு. (திவா.)*** வேலாயுதம். (பிங்.)
#+இராசகிருகம்.*** அரசன்றேவியில் (பிங்.)*** மாளிகை. Colloq.
#+காவல். என்னுயிர்க் கரண நாடி. (யசோதர. 2, 61).*** வேலி. (சூடா.)*** கோட்டைமதில் முழுமுத லரண முற்றலும் (தொல்.பொ.65).*** காட்டுத்துருக்கம். (பிங்.)*** கவசம். (பிங்.)*** வேல். (பிங்.)*** பரிகாரம். அரணமில் கூற்றின் முரண்டொலை யொருவனும் (ஞானா. 56).*** செருப்பு. அடிபுதை யரணம் (பெரும்பாண். 69).*** மஞ்சம். (அக.நி.)
#+(தைலவ. தைல. 112.)
#+கவசமணிதல். அரசரு மமர்மலைந் தரணம் வீசினார் (சீவக. 777)
#+தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7).
#+அரண்செய்தல். (M.)*** அலங்கரித்தல். (W.) கடினப்படுதல். அரணித்த பரு. (J.)
#+காவலையுடைய. அரணிய விலங்கை (பாரத. இரா.67).
#+(மலை.)
#+காடு.
#+சொற்செறிவுடைய. அரணியவான கவிகளைக்கொண்டு (ஈடு, 3, 9, 3).
#+அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2).
#+(மலை.)
#+
#+செந்து வகை.*** பாம்பரணை.
#+ஞாபகக்குறைவான புத்தி. Loc.
#+சுருட்டைப்பாம்பு வகை. (M.M.)
#+அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459).
#+சிவப்பு. அரத்தவேணியர். (கந்தபு. முதனா. 82).*** இரத்தம். அரத்தமுண் டொளிரும்வா ளவு ணர் (நைடத. நளன்றூ. 14).*** பவளம். (திவா.)*** (மலை)*** (சூடா.)*** (பிங்.)*** (L.)*** ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.)
#+அரக்கு. (திவா.)
#+செவ்வாய். (பிங்.)
#+செடிவகை. அரத்தை முக்கடு (தைலவ. தைல. 1).*** (L.)
#+இரத்தினம். அரதனக் கலச வியன்கரம். (தணிகைப்பு. கடவுள். 3).*** மிருதபாஷாணம். (W.)
#+ஓர் அலங்காரம். (அணியி.74.)
#+(அருணா. பு. திருக்கண். 14.)
#+வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். நூற். 62).
#+ஞாபகத்தவறு. அரதிமறதியாயிராதே. Loc.
#+பரதேசி.
#+துன்பம். ஒருதனிவேழத் தரந்தையை ... தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12).*** விதனம். துன்பத் தரந்தையிற் கன்றுபு கனலும் (ஞானா. 27).
#+குறிந்சிப்பண். (பிங்.)
#+தரித்திரன். (சம். அக.)
#+உமை. (திருவானைக். கோச்செங். 81.)
#+Corr. of அரைப்பு, 2*** .
#+இரும்புத்தூள். (W.)
#+பரதசாஸ்திர நூலாசிரியர்.
#+(மலை.)
#+அரபிதேசம்.*** ஒரு பாஷை.
#+File, rasp, அராவுங்கருவி.*** அரம்போலுங் கூர்மைய ரேனும் (குறள். 997).
#+பாதலம். அரமேவி வெம்பின பணி (இரகு. யாகப். 81).
#+வெற்றிலைநறுக்குங் கருவி. (C.G.)
#+குறும்புசெய்வோன். அரம்பா வுன்னை யறிந்துகொண்டேன் (திவ். பெரியாழ். 3, 1, 6).
#+குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727).
#+அரம்பை நிரம்பிய தொல்வரை. (கம்பரா. வரைக். 59).*** தேவலோகத்து நாடகமகளிரி லொருத்தி. (திவ். பெரியாழ். 3, 6, 4.)
#+(மலை.)
#+தெய்வமகளிர். அரமபியர்ச் சேர்குவ ரன்றே (நைடத. நிலா. 13).
#+தேவமாதர். (சூடா.)
#+